புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_c10ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_m10ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram

10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_c10ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_m10ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_c10 
64 Posts - 70%

10 Posts - 11%
mohamed nizamudeen
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_c10ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_m10ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 7 Jul 2020 - 17:33

First topic message reminder :

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 Samayam-tamil

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 8 Jul 2020 - 22:35

@krishnaamma

இதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற 
ஈகரை உறவுகளுக்கு கொடுக்கவும்.

ஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது 
ஜோக்காக சொல்லவில்லை.

விளம்பரம் வேண்டாம்.
அந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.
அவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .
டிவி செய்திதான்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 9 Jul 2020 - 1:34

பழ.முத்துராமலிங்கம் wrote:
.............
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??
புன்னகை புன்னகை நான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...? ஒன்னும் புரியல

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 9 Jul 2020 - 1:35

T.N.Balasubramanian wrote:@krishnaamma

இதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற 
ஈகரை உறவுகளுக்கு கொடுக்கவும்.

ஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது 
ஜோக்காக சொல்லவில்லை.

விளம்பரம் வேண்டாம்.
அந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.
அவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .
டிவி செய்திதான்.
ஓ....

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 9 Jul 2020 - 12:46

விமந்தனி wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
.............
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??
புன்னகை புன்னகை நான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1324237
நீங்கள் தான் கிருஷ்ணம்மாவிற்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் வைத்தீர்கள்
அட.... இதுக்கு விளம்பரமா....

@krishnaamma நீங்களே இதை செய்துடலாம்... ட்ரை பண்ணுங்க.

அதற்கு தான் நான் கிருஷ்ணம்மாவிற்கு ரெசியும் உங்களுக்கு தெரியாத இனிப்பா என பதிவிட்டேன், நீங்கள் அதை உங்களுக்கானது என புரிந்து கொண்டீர்கள்.
தவறுதலுக்கு வருந்துகிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Jul 2020 - 17:47

விமந்தனி wrote:அட.... இதுக்கு விளம்பரமா....

@krishnaamma நீங்களே இதை செய்துடலாம்... ட்ரை பண்ணுங்க.

நான் லேக்கியமெல்லாம் பண்ணவில்லை விமந்தனி, கஷாயம் அல்லது டீ தான்..நேற்று தான் 4 -5 immune காக டீ வகைகள் போட்டுள்ளேன்...பாருங்கள்....புன்னகை
.
.
.
.
அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... கூடாது கூடாது கூடாது ....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ..... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Jul 2020 - 17:52

பழ.முத்துராமலிங்கம் wrote:
விமந்தனி wrote:அட.... இதுக்கு விளம்பரமா....

@krishnaamma நீங்களே இதை செய்துடலாம்... ட்ரை பண்ணுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1324165
1.மிளகு
2.சுக்கு
3.திப்பிலி
4.கருஞ்சீரகம்
5.சித்தரத்தை
6.கடுக்காய்
7.சாதிக்காய்
8.பவளமல்லி இலை
9.கற்பூரவல்லி இலை
10.துளசி சாறு
13.அருகம்புல் சாறு
14.வெப்பிலை
15.வெற்றிலை
16.மஞ்சள்

இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??

இஞ்சி முரப்பா !

விமந்தனி க்கு சொன்னது போல டீ வகைகள் போட்டுள்ளேன் பாருங்கள் ஐயா, மேலும் இந்த இஞ்சி முரப்பாகூட செய்துவைத்துக்கொண்டு சாப்பிடலாம். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Jul 2020 - 17:55

T.N.Balasubramanian wrote:@krishnaamma

இதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற 
ஈகரை உறவுகளுக்கு கொடுக்கவும்.

ஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது 
ஜோக்காக சொல்லவில்லை.

விளம்பரம் வேண்டாம்.
அந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.
அவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .
டிவி செய்திதான்.

கண்டிப்பாக எனக்குத் தெரிந்ததை இங்கு பகிந்து கொள்கிறேன் ஐயா ...நீங்கள் சொல்வது போல அதற்காக யாருக்கும் உடம்புக்கு வரவேண்டாம்.....புன்னகை...பொதுவாக, இஞ்சி , மிளகு சீரகம், பூண்டு வெங்காயம் என்று சளி ஜுரம் வராமல் நம்மை நாம் காத்துக்கொள்ள உதவும் சாமான்களைக் கொண்டு சமையல் செய்து சாப்பிட்டால் இந்த கால த்திற்கு நல்லது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Jul 2020 - 17:57

விமந்தனி wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
.............
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??
புன்னகை புன்னகை நான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...? ஒன்னும் புரியல

அதுதானே, ஏதாவது போடுங்க விமந்தனி.....எங்களுக்கும் வித விதமான சமையல் குறிப்புகள் கிடைக்கும் தானே ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 9 Jul 2020 - 18:47

krishnaammaa wrote:அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 139731 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 139731 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 139731 ....... ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 230655 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 230655 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 230655 ..... ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 755837 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 755837 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 755837

நாங்க சும்மாவா இருப்போம்.

உங்களை சப்போர்ட் பண்ணுவோம். கவலை வேண்டாம்.

  பழ மு ஆசை படுகிறார்..

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Jul 2020 - 18:53

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 139731 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 139731 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 139731 ....... ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 230655 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 230655 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 230655 ..... ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 755837 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 755837 ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2 755837

நாங்க சும்மாவா இருப்போம்.

உங்களை சப்போர்ட் பண்ணுவோம். கவலை வேண்டாம்.

  பழ மு ஆசை படுகிறார்..
மேற்கோள் செய்த பதிவு: 1324323

ம்ம்... அந்த நம்பிக்கை இருக்கிறது ஐயா, என்றாலும் பழமு ஐயாவிற்காக டீ வகைகள் மற்றும் ஒரு கஷாயம் போட்டுள்ளேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக