புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது சிவசங்கரி எழுதிய நாவல் "47 நாட்கள்''
Page 1 of 1 •
-
பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல்,
கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி
(இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்)
கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது சிவசங்கரி எழுதிய
நாவல் "47 நாட்கள்''
வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து
நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம்
செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி
விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில்
வெளியாகின்றன அல்லவா?
இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி
"47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர்
டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.
இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-
"முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம்
சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான்
அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.
நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர்
திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை
பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப்
போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும்
என்ற பயம், படபடப்பு.
ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு
நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.
தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு
மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்த
வரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க
விரும்புகிறேன்.
பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான
கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும்
கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையா
விட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்து
விட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம்
எனக்கு இருக்கிறது'' என்றார்.
திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக
திகழ்பவருக்கு பயமா!
என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்''
என்று தலையசைத்தார்.
"ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே
இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால்
வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த
பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.
"47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி.
அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான்.
அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.
கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம்
நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு
ஓடவில்லை.
டைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர்,
பாலசந்தர்.
இதுபற்றி லட்சுமி கூறியிருப்பதாவது:-
"ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக்
கண்டுபிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய
குரு கே.பாலசந்தர்.
படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த
ஆலத்தை "மன்மதலீலை''யின் கதாநாயகி ஆக்கியவர்.
சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில்
வில்லன்களாக நடிக்க வைத்தவர்.
நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம்
சொன்னபோது, "உனக்கு அதற்கான திறமை இருக்கிறது.
தைரியமாகச் செய்!'' என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர்
டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய
வாய்ப்பு கொடுத்தார்.
"லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம்.
அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு
எப்படி இருக்கும்?'' என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில்
கேள்வி கேட்டிருந்தார்.
"படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால்
பாலசந்தரை திட்டுவார்கள்'' என்று பதில் எழுதியிருந்தது
அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.
நான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார்.
பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில்
டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம்.
"மழலைப்பட்டாளம்'' ஓடியவுடன், அது பாலசந்தரின்
மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து
விட்டு, "அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்
போகிறீர்கள்?'' என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்!
"சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் என் சிறந்த
நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக
சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.
நான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர்
"ஒரு நிமிடம்'' என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன்.
"நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன்.
ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட
ஆரம்பித்தது. "நவக்கிரகம்'' படப்பிடிப்பு நடந்து வந்தபோது,
"நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து
விலகிவிடப்போகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.
"சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று
பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப்
பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச்
சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்'' என்று பாலசந்தர்
கூறினார்.
இதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.
"அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி! சினிமா உலகில்
நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே
தேசிய விருது வாங்க முடிந்தது!'' என்றார்.
"ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற
அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள்.
அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை''
என்று சொன்னேன்.''
இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
-
-----------------------
நன்றி- மாலைமலர்
47 நாட்கள் என்னை பொறுத்த வரை சரியாக படமாக்கப்படாத சிறந்த கதை. நடிகை சரிதா ஜெயப்ரதாவை சந்தித்து அவரது கடந்த கால கசப்பான சம்பவங்களை பகிர்ந்துகொள்ளும்படி வேண்டுவார்... அங்கிருந்து கதை துவங்கும், சிரஞ்சீவி ஜெயப்ரதாவை மணந்து வெளிநாடு செல்கிறார் அங்கே அவரது வீட்டில் இருக்கும் வெளிநாட்டுப்பெண்ணை வீட்டின் உரிமையாளர் என்று ஜெயப்ரதாவிடம் சொல்கிறார் அதே போல் அந்த வெளிநாட்டுப்பெண்ணிடம் ஜெயப்ரதாவை தனது சகோதரி என்கிறார். இரண்டுமே பொய் இருவருமே சிரஞ்சீவியின் மனைவிதான். உண்மை தெரிந்ததிலிருந்து ஜெயப்பிரதா தப்ப முயல்கிறார் ஆனால் வெளிநாட்டில் யாரிடம் உதவி கேட்பது எனத்தெரியாது கலங்குகிறார். இறுதியில் சரத்பாபு உதவியுடன் சிரஞ்சீவியிடமிருந்து தப்புவதாய் கதை முடியும். படத்தில் ஒரு காட்சியில் செக்ஸ் மார்க்கெட்க்கு சிரஞ்சீவி ஜெயப்ரதாவை அழைத்து செல்வார் அங்கிருக்கும் பேனர்களில் செக்ஸ் டாய்ஸ் புகைப்படங்களை பார்த்து ஜெயப்பிரதா முகம் சுழிப்பார் இந்த காட்சியை எப்படி தைரியமாய் அப்போதே பாலசந்தர் எடுத்தார் என நான் பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1