ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வீட்டிலேயே இரு முறையில் மின் உற்பத்தி செய்யலாம்
by Dr.S.Soundarapandian Today at 9:39 am

» சிங்கிள் வரி சிறுகதைகள்
by Dr.S.Soundarapandian Today at 9:37 am

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஊரே கேக்குது!
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» நீ ஊட்டி பார்த்திருக்கியா (கடி ஜோக்ஸ்)
by T.N.Balasubramanian Yesterday at 7:31 pm

» ஐ பி எல் 2021
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm

» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» இதயத்தை இதமாக வைத்திருக்க டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:50 pm

» பப்லு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு 'சாக்லேட்'
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஹலோ எப் எம்-ல் நடிகர் சசிகுமாருடன் சந்திப்பு
by ayyasamy ram Yesterday at 7:29 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:44 pm

» துபாய் எக்ஸ்போ கண்காட்சி இந்திய அரங்கில் கண்காட்சி
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: நவ., 22ல் கூட்ட திட்டம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:16 pm

» என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே – நீ
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:15 pm

» சண்டி குதிரை நொண்டி குதிரை…
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:14 pm

» கீழடி -(கவிதை)
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:09 pm

» டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கான புதிய 'ஜெர்ஸி’யை வெளியிட்டது பிசிசிஐ
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 4:02 pm

» நட்சத்திர ஜோடிய போல நண்பர்களா இருக்கலாம்…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:57 pm

» வாட்சப் சர்வர் டவுனாம் மாமா…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:54 pm

» இரண்டு வடை ஒரு ஸ்ட்ராங் டீ…அவ்வளவுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:51 pm

» சென்னையில் புதிய வகையில் மோசடி.. லிங்கை தொட்டவுடன் ரூ. 20000 அவுட்.. போலீஸ் முக்கிய அலார்ட்
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 3:47 pm

» அதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 12:03 pm

» உலகிலேயே உயர்ந்த பெண்
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:06 am

» நாலடியார் பாடல் :123 (விளக்கம்)
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:03 am

» இணையத்தில் சுட்டவை
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:58 am

» கோபத்தைக் கொல்வோம்!
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:28 am

» கிரக தோஷத்தைப் தீர்க்கும் கோளறு பதிகம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:27 am

» சனி பிரதோஷம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:26 am

» புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் ...
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» சுதர்சண ஹோமம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:23 am

» பஞ்ச புராணம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:22 am

» ஆயுத பூஜை மீம்ஸ்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:19 am

» கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
by Dr.S.Soundarapandian Fri Oct 15, 2021 8:40 am

» தமிழ்நாட்டில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 10:08 pm

» அதிரடி ஆக்ஷனுடன் அண்ணாத்த டீசர்
by ayyasamy ram Thu Oct 14, 2021 7:42 pm

» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:11 pm

» விநோதய சித்தம் - திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:06 pm

» கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 4:59 pm

» கோதுமை புல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:50 pm

» 100 சைனிக் பள்ளிகள் அமைக்க ஒப்புதல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:49 pm

» எண்ணம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:47 pm

» போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தேன் நிலவு

2 posters

தேன் நிலவு Empty தேன் நிலவு

Post by ayyasamy ram Sat Jun 13, 2020 1:17 pm

“என்ன சார்…. ரெண்டாவதா ஒரு கல்யாணம்
பண்ணீக்கிட்டீங்களாமே….?
“ஹி….! ஆமாம் சார்….!”
“ஒருவனுக்கு ஒருத்திங்கறதுதான் நம்ம நாகரிகம்….
பண்பாடு….!
“உண்மைதாங்க…. இருந்தாலும் சந்தர்ப்பம்….
சூழ்நிலை…. இப்படி ஆயிட்டுது….!

“சரி…. தேன்நிலவு எங்கே?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்….தேனாவது….
நிலவாவது….!”
“அது சரி…. ஹனிமூன்ங்கர்ற பெரு எப்படி வந்தது
தெரியுமா உங்களுக்கு?”
“தெரியலையே…!

“கல்யாணத்துக்குப் பிறகு மணமக்கள் முப்பது நாளைக்கு
தினமும் தேன் சாப்பிடறது ஒரு பழக்கமாம்!
அதை ஹனிமன்த்ன் (Honeymonth)ன்னு சொல்லுவாங்களாம்….
இதுதான் பின்னாடி Honey Moonன்னு ஆயிட்டுது!”

“அப்படிங்களா?”

“புது மணமக்கள் ஒரெ கிண்ணத்துலே தேன்பருகும் வழக்கம்
எல்லா ஜரோப்பிய நாடுகள்லேயும் இருந்துதாம்…!
மணமகள் வீட்டுக் கதவுலே தேனைத் தெளிக்கறது கிரெக்க
விவசாயிகள் வழக்கமாம்.

ருமேனிய மக்கள் பெண்ணின் முகத்தில் தேனை
தடவுவாங்களாம்….! போலந்து மக்கள் மணப்பெண்ணின்
உதட்டுலே தேன் தடவுவாங்களாம். சில நாடுகள்லே மணமக்கள்
பலகாரங்களைத் தேன்லே தொட்டுச் சாப்பிடறது ஒரு மரபு.
ஒரு கோப்பையிலே தேனை வச்சிக்கிட்டு பெண்ணும்
மாப்பிள்ளையும் மாறி மாறிச் சாப்பிடறதும் ஒரு வழக்கமாம்!”

“இப்ப ஏன் சார் அதையெல்லாம் ஞாபகப் படுத்தறிங்க?”

“புதுசாக் கல்யாணம் பண்ணியிருக்கீங்க… அதனாலேதான்!”

“ரெண்டாம் கல்யாணம் தானே……!”

“உங்களைப் பொறுத்தவரைக்கும் அதுவும் ஒரு
சந்தோஷமான சமாசாரம்தானே….!

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க…. என்னோட முதல்
மனைவி ரொம்ப நல்லவ சார்…!”

“அப்புறம் எதுக்கு ரெண்டாவது மனைவி…..?”

“இவ வந்த பிறகுதானே அவ எவ்வளவு நல்லவங்கறது
எனக்குப் புரிஞ்சிது!’
-
---------------------------
நன்றி : திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70633
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேன் நிலவு Empty Re: தேன் நிலவு

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 13, 2020 2:01 pm

தேன் நிலவுல இம்புட்டு இருக்கா, இது வரைக்கும் தெரியாம போச்சே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4560
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை