புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
46 Posts - 70%
heezulia
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
211 Posts - 75%
heezulia
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
8 Posts - 3%
prajai
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
புது வித பயம் Poll_c10புது வித பயம் Poll_m10புது வித பயம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது வித பயம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 13, 2020 1:19 pm

“ஏன் ஒரு மாதிரியா பயந்துகிட்டே வர்றீங்க?”

“எந்தக் காரணமும் இல்லே சார்… இருந்தாலும்
எனக்கு பயமா இருக்கு!”

“என்ன இது அர்த்தமில்லாத பயம்….?”

“அப்படித்தாங்க எனக்கும் தோணுது….இருந்தாலும்
பயமா இருக்கு!”

”இது ஒர் உளவியல் கோளாறுன்னு நினைக்கிறேன்…!”

“அப்படியா சொல்றீங்க…?”

“ஆமாம்! Panic attack ன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?”

“இல்லையே…!”

“அது உளவியல் சம்பந்தமான ஒரு நோய்…! நம்ப முடியாத,
கண்மூடித்தனமான ஒரு பய உணர்வு இந்த நோயை
உண்டாக்கும்…. இந்த நோயை வெறும் வார்த்தைகளாலே
விவரிக்க முடியாதுங்கறாங்க அமெரிக்க டாக்டர்கள்!”

“அந்த அளவுக்கு மோசமா…?”

”30 வயதை எட்டிப் பிடிக்கிறவுங்களுக்கு…. அதுவும்
பெண்களுக்கு இந்தப் பயம் வர்றது உண்டாம்… இது மாதிரி
தொடாந்து வந்தா அது Phobia நோயா மாறலாமாம்.

இந்த நோய் தாக்கும் நிமிடங்கள் குறைவுதான்…
இருந்தாலும் அந்த கொஞ்ச நேரத்துலே அது ஏற்படுத்தற
விளைவு மறக்க முடியாத அனுபவம்…
இதயம் அதிகமாய்த் துடிக்கும்… பயத்துனாலே வியர்வை
வேகமா வெளியேறும்… தலை வேகமாச் சூழல்றது மாதிரித்
தோணும்!”

இதுக்கு என்ன காரணம்?”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான காரணம்
இருக்கும்… அதைக் கண்டுபிடுச்சி சரிசெய்யணும்!
வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தணும்!”

“எங்க வீட்டுலே அடிக்கடி அம்மாவுக்கும் –
சம்சாரத்துக்கும் கடுமையான சண்டை நடக்கறது வழக்கம்…
அந்த நினைப்புக்கூட என்னுடைய பயத்துக்குக் காரணமா
இருக்கலாம்!”

“எங்க வீட்டுலே கூட அப்படி நடக்கறது உண்டு…
அந்தச் சமயத்துலே நான் சும்மா அவங்களைப்
பார்த்துக்கிட்டு நிக்கமாட்டேன்!”

“வெறெ என்ன செய்வீங்க?”
“அவங்களை உற்சாகப்படுத்திக் கிட்டே இருப்பேன்.”
---
நன்றி : திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக