புதிய பதிவுகள்
» திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே
by karmoulds Today at 2:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Rajimani Today at 12:58 pm

» சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: மேயர் ப்ரியா தகவல்..!
by ayyasamy ram Today at 8:14 am

» கருத்துப்படம் 22/02/2024
by mohamed nizamudeen Today at 7:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 12:12 am

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் என்ன செய்யும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» ரகசிய ரசவாதம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:43 pm

» எழுத்தாளர் செகாவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:39 pm

» புத்தியில்லாத எழுத்தாளர்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» புத்தியில்லாத செயல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» செயல் - கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:31 pm

» செயல் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:30 pm

» ரசித்த கவிதைகள் - (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:29 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:27 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:25 pm

» சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:24 pm

» தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» ஸ்காட்சிப் பிழை!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:22 pm

» பிழை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» வளர்ப்புப் பிழை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» பிழை – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இடப்பக்கமா, வலப்பக்கமா…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» ஒளியைக் கொடுப்போம்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்…
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» துவாரகாவில் நீர்மூழ்கி கப்பல் சேவை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பொது அறிவு பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சனிக்கிழமையில் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Feb 20, 2024 11:56 pm

» வெற்றி பெற்ற மனிதரெல்லாம்…
by ayyasamy ram Tue Feb 20, 2024 10:14 pm

» அது ஆசை போட்ட சாலை! - கண்ணதாசன்
by ayyasamy ram Tue Feb 20, 2024 10:11 pm

» இந்த 5 ரொக்கப் பரிவர்த்தனைகள் ரூ.10 லட்சத்துக்கு மேல் செய்தால் ஐடி நோட்டீஸ் வரும்
by ayyasamy ram Tue Feb 20, 2024 7:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Feb 20, 2024 4:56 pm

» ஏடாகூடக் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு
by ayyasamy ram Tue Feb 20, 2024 4:53 pm

» ஒரு குட்டிக்கதை
by ayyasamy ram Tue Feb 20, 2024 4:04 pm

» தேன் நிலா அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும்.
by Charu charu Tue Feb 20, 2024 2:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Feb 20, 2024 1:43 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Tue Feb 20, 2024 1:39 pm

» வெள்ளைக் காகிதம்
by ayyasamy ram Tue Feb 20, 2024 8:06 am

» எல்லைக் கோடுகள் - கவிதை
by ayyasamy ram Tue Feb 20, 2024 8:01 am

» உலகில் சிறந்த வாழ்க்கை...
by ayyasamy ram Tue Feb 20, 2024 7:55 am

» வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. ..
by ayyasamy ram Tue Feb 20, 2024 7:51 am

» பிரமாண்ட பட்ஜெட், பாலிவுட் ஹீரோயின் அறிமுகம். நெக்ஸ்ட் லெவலுக்கு சென்ற 'கர்ணா'
by ayyasamy ram Tue Feb 20, 2024 3:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
61 Posts - 45%
Dr.S.Soundarapandian
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
29 Posts - 21%
heezulia
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
3 Posts - 2%
Tamilselvan.D
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
3 Posts - 2%
Rajimani
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
302 Posts - 32%
Dr.S.Soundarapandian
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
208 Posts - 22%
ayyasamy ram
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
206 Posts - 22%
heezulia
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
121 Posts - 13%
krishnaamma
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
29 Posts - 3%
Anthony raj
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
26 Posts - 3%
mohamed nizamudeen
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
23 Posts - 2%
T.N.Balasubramanian
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
13 Posts - 1%
Pampu
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
9 Posts - 1%
nagastra
காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10காெரோனாவை வெல்லட்டும்... Poll_m10காெரோனாவை வெல்லட்டும்... Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காெரோனாவை வெல்லட்டும்...

சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Mon May 25, 2020 10:54 pm

அயல் நாட்டு அலட்சியத்தில் பிறந்துவிட்டு
பல நாட்டு இலட்சியத்தை முடக்கி விட்டாயே...

வேகமாக பரவுகிற வெட்டிப் பயலே-எங்களை
சோகத்தில் ஆழ்த்திவிட வித்திட்டாயோ...

கிடைத்த வழிகளில் எல்லாம் கிளம்பி வந்துவிட்டாய்-உன்னை
உடைத்தெறியும் சுழ்ச்சுமம் சுடர்விடும்...

பற்றுதலும் பரவுதலும் பண்பென கொண்டவனே-எங்கள்
நாற்றிசையும் உன்னை விரட்டிவிடும் விரைவில்...

சுவாசத்தை சீர்குலைக்கும் கொடூரனே..
விசா எடுத்து தருகிறேன் சென்றுவிடு உன் நாட்டிற்கு...

மனிதத்தை கண்டு மனிதம் தான் அஞ்சுகிறது-அதே
மனிதத்தின் ஒப்பற்ற மகத்துவம் அதை மிஞ்சுகிறது...

இயற்கையின் சோகத்தால், இறைவனின் கோபத்தால் வந்தாயோ...
அறிவியல் ஆக்கம் அழிக்கிறது பார் உன்னை...

உடுக்கை இழந்தவன் போலே பலரை படுக்கையில் கிடத்தி விட்டாய்-உன்னை
அடக்கி ஒடுக்கும் காலம் இதோ விரைவில்..

நிலையில்லா வாழ்க்கையை உணர்த்த வந்தாயோ...
விலையில்லாதது அன்பு மட்டுமே உணர்ந்தோம் உன்னால்...

பறவை காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் மண்டியிட்டது உன் முன்னால்
இறப்பு விகிதமும் இருப்பு விகிதமும் நித்தம் கணக்கிட வைத்திட்டாயே பாவி...

அயலவர்களை நலமோடு நல்கிடும் என் நாட்டையே
நலிந்திட செய்ய நினைத்தாயோ...

வீரத்தால் வீழ்வோமே அன்றி
மாற்றானால் மாண்டுவிட மாட்டோம்...

மனிதத்தின் கருணை காெரோனாவை வெல்லட்டும்...

ஜனா ராஜேஷ்
(சடையப்பன்)புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை காெரோனாவை வெல்லட்டும்... Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக