புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Yesterday at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Mar 02, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Sat Mar 02, 2024 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Mar 02, 2024 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Sat Mar 02, 2024 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Sat Mar 02, 2024 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Mar 02, 2024 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Sat Mar 02, 2024 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Sat Mar 02, 2024 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Sat Mar 02, 2024 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_m10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10 
51 Posts - 37%
ayyasamy ram
இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_m10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_m10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10 
28 Posts - 20%
sugumaran
இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_m10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_m10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_m10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_m10இன்று உலக அருங்காட்சியக தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக அருங்காட்சியக தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 4:44 pm2020-05-18
-இன்று உலக அருங்காட்சியக தினம் Tamil_News_May18_2020__291073024272919
நெல்லை:
உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோர்
தங்களிடமுள்ள அரிய பொருட்களின் புகைப்படங்களை நெல்லை
அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இவை மெய்நிகர் கண்காட்சியாக அருங்காட்சியகத்தின் சமூக
வலைதளங்களில் வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் தேதி
உலக அருங்காட்சியக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக
பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள்
மூடப்பட்டுள்ளன. இருப்பினும் சமூக வலைதளங்கள் வழியாக
இத்தினத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அதுபோன்றே ஒரு முயற்சியாக நெல்லை அரசு அருங்காட்சியகம்
சார்பில் ‘எனது அரும்பொருள்’ என்ற தலைப்பில் ஒரு போட்டி
அறிவிக்கப்பட்டிருந்தது.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் முன்னோர்
பயன்படுத்திய, தற்போது தம்மிடமுள்ள அரும் பொருளை
புகைப்படம் எடுத்து விளக்கத்துடன் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி
வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து
500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களிடம் உள்ள அரும்
பொருள்களை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளனர்.

ஏராளமான மாணவ, மாணவிகள் அப்பொருள்களை பற்றியும்
அவற்றின் பயன்பாடு குறித்தும் வீடியோ எடுத்து அனுப்பி
உள்ளனர். தங்கள் வீட்டிலுள்ள அரும் பொருளை தேடி சுத்தம்
செய்து, பெரியவர்களிடம் அதுகுறித்த விவரங்களை கேட்டு
கட்டுரையாகவே பலர் அனுப்பியுள்ளனர்.

ஏராளமான கல்லூரி பேராசிரியர்களும் ஆர்வமுடன் இப்போட்டியில்
கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் உள்ள நெல்லை வாழ் தமிழர் ஒருவர் தங்கள்
முன்னோர் பயன்படுத்திய பழங்காலத்து கால்குலேட்டர்
கருவியினை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். பெல் நிறுவன
உரிமையாளர் குணசீலன் செல்லத்துரை தன் வசமுள்ள
பழங்காலத்து தொலைபேசி, கையால் செயல்படுத்தப்படும்
ஸ்டேபிளர், பழங்காலத்து கேமரா போன்ற அரிய பொருள்களை
புகைப்படம் எடுத்து அனுப்பினார்.

சிவகாசி பகுதியை சார்ந்த ராஜ ராஜன், அரும்பொருள்
சேகரிப்பாளர் சங்க கால மக்கள் பயன்படுத்திய ஆபரணங்கள்,
பாரம்பரிய நெற்றி பொட்டு குடுவை, போர் காலத்தில் ராணிகள்
விஷம் வைக்கும் வசதியுள்ள வெள்ளி வளையல் போன்ற அரும்
பொருட்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

மேலும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்
அம்மி, ஆட்டு உரல், திருவை, அளவைகள், பித்தளை சாமான்கள்,
மரப்பெட்டிகள், பல்வேறு விதமான மர சாமான்கள், ஏராளமான
விளக்குகள், தங்கள் முன்னோர் பயன்படுத்திய நாணயங்கள்
என புகைப்படங்களை ஆர்வமுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் அனுப்பிய புகைப்படங்களை மெய்நிகர் கண்காட்சியாக
(virtual exhibition) நெல்லை அரசு அருங்காட்சியகத்தின்
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.

ஊரடங்கு முடிந்தபின் அருங்காட்சியகம் திறக்கப்பட்டதும்
நடைபெற உள்ள சிறப்பு நிகழ்வில் இதில் கலந்து கொண்ட
அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று காப்பாட்சியர்
சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.
-
---------------------
தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக