புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_c10லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_m10லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_c10 
95 Posts - 66%
heezulia

28 Posts - 19%
Dr.S.Soundarapandian

6 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Balaurushya

T.N.Balasubramanian

Guna.D

1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_c10லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_m10லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_c10 
473 Posts - 52%

302 Posts - 33%

30 Posts - 3%

26 Posts - 3%

20 Posts - 2%
i6appar

16 Posts - 2%
Anthony raj
லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_c10லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_m10லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_c10 
13 Posts - 1%

12 Posts - 1%
kavithasankar
லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_c10லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_m10லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2020 7:10 am

லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Tamil_News_large_2538130
-
லடாக்கில் அத்துமீறிய சீனாவுக்கு பதிலடி தர தயாராகும் இந்தியா Gallerye_232652809_2538130
-

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த சில நாட்களாகவே
மோதல் போக்கு இருந்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம்
உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

வூஹானில் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் கடுமையான
பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவுதலுக்கு சீனாவின்
அலட்சியமே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டிவருகிறது.

மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் அமெரிக்காவிற்கு
ஆதரவு தருகிறது. அதே நேரத்தில் சீனாவில் மறைக்கப்பட்ட
கொரோனா பாதிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ள பல நாடுகளும்
முயற்சித்து வருகிறது.

தொடர்ந்து, சீனா மீதான அதிப்தியால் பல நிறுவனங்கள் சீனாவில்
உள்ள தனது நிறுவனங்களை தங்களது சொந்த நாடுகளுக்கும் மற்ற
பிற நாடுகளிலும் நிறுவும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவற்றில் ஜப்பான் முதலாவதாக பல மில்லியன் செலவழித்து தங்களது
நாட்டிற்கே நிறுவனங்களை மாற்றும் முயற்சியில் களமிறங்கியது.
இந்நிலையில் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களில் பலரும்
இந்தியாவில் தங்களது நிறுவனத்தை அமைக்க விரும்புவதாக தகவல்கள்
வெளியானது.

இந்திய அரசும் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறது.
இதற்காக இந்தியா மீது சீனா கடும்கோபத்தில் உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்திய எல்லை பகுதியில் சீனா
அத்துமீறியது. அதையொட்டி, சிக்கம் மாநில எல்லையில் சீன வீரர்களுக்கும்,
இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கடந்த 2 தினங்களுக்கு முன் நடுஇரவில் சண்டை வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்போதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சண்டை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது.

ஏற்கனவே எவரெஸ்ட் சிகரம் தொடர்பாக வரைபடத்தை மாற்றி சீனா பல
மோசடிகளை செய்தது. இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான
எல்லைக்குள் சீன போர் விமானங்கள் எல்லை மீறியதாகவும் மே.,5 ல்
சீன விமானங்கள் லடாக் எல்லைக்குள் புகுந்தது.

இதையொட்டி, இந்திய சுகோய் விமானங்கள் ரோந்து பணியில் சென்றதால்
சீன விமானங்கள் வெளியேறிவிட்டது. ஆயினும் தொடர்ந்து சீனா அத்துமீறி
நுழைவது தொடர்கதையாக உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு தொடர்பாக
பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக நிற்கும்போது சீனா தற்போது இந்தியாவுடன்
மோதல் போக்கை கடைபிடிப்பதால் இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி
வருவதாக கூறப்படுகிறது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக