ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:45 pm

» முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து
by சக்தி18 Yesterday at 9:47 pm

» அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இணையப் பக்கம் தொடங்கினார்.
by சக்தி18 Yesterday at 9:32 pm

» கொரோனா நிவாரண பணியில் கேப்டன் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்:
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» ஒரு நாள் நிரலி (app)
by சக்தி18 Yesterday at 3:41 pm

» குறிலே குறிலே குயிலே நெடிலே நெடிலே குழலே எலே
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(519)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by T.N.Balasubramanian Yesterday at 10:15 am

» கொரோனா பாதிப்பு எப்போது குறையத்தொடங்கும் ? நிபுணர்கள் கருத்து
by T.N.Balasubramanian Yesterday at 10:09 am

» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 9:53 am

» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
by T.N.Balasubramanian Yesterday at 9:50 am

» புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பணம் எண்ணும்பொழுது எழுகின்ற சலசலப்பு…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» சிரிக்க வைத்த சிவகாமி (பக்க வாத்தியம்)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:56 am

» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am

» அச்சம் மடம் நாணம் பயிர்க்கடன் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:47 am

» கொரோனா அச்சுறுத்தலால் 37 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே
by T.N.Balasubramanian Thu May 06, 2021 9:17 pm

» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
by T.N.Balasubramanian Thu May 06, 2021 9:08 pm

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by ரா.ரமேஷ்குமார் Thu May 06, 2021 7:05 pm

» வாட்சப் தந்த செய்தி
by T.N.Balasubramanian Thu May 06, 2021 6:12 pm

» இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல்
by ayyasamy ram Thu May 06, 2021 6:08 pm

» இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
by ayyasamy ram Thu May 06, 2021 6:04 pm

» காத்திரு.காத்திரு (ஓஷோவின் சிந்தனைகள்)
by ayyasamy ram Thu May 06, 2021 2:01 pm

» உலகத் தொடர்பால் இறை அனுபவம்…!-(திருமூலரின் திருமந்திரம்)
by ayyasamy ram Thu May 06, 2021 1:59 pm

» ஏற்புடையவனாதல்! (நீதிமொழிகள்-மஹாபாரதம்)
by ayyasamy ram Thu May 06, 2021 1:58 pm

» அறங்களில் சிறந்தது பசிப்பிணி போக்குவது...!
by ayyasamy ram Thu May 06, 2021 1:58 pm

» நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
by ayyasamy ram Thu May 06, 2021 1:57 pm

» வில்லியாக நடிக்கும் சமந்தா
by ayyasamy ram Thu May 06, 2021 1:56 pm

» விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu May 06, 2021 1:55 pm

» அமுத மொழிகள்
by ayyasamy ram Thu May 06, 2021 1:52 pm

» ஏ நெஞ்சே..! (ஆன்மிக சிந்தனை)
by ayyasamy ram Thu May 06, 2021 1:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu May 06, 2021 1:49 pm

» ஓ.டி.டி.தளம் துவக்கினார் நமீதா
by ayyasamy ram Thu May 06, 2021 1:49 pm

» உப்பு அதிகமானால்…
by Dr.S.Soundarapandian Thu May 06, 2021 1:48 pm

» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
by ayyasamy ram Thu May 06, 2021 1:47 pm

» கொரோனா பாதிப்பு- ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் காலமானார்
by ayyasamy ram Thu May 06, 2021 1:46 pm

» நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
by ayyasamy ram Thu May 06, 2021 1:45 pm

» வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
by ayyasamy ram Thu May 06, 2021 1:44 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
by Dr.S.Soundarapandian Thu May 06, 2021 1:42 pm

» கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது; தயாராக இருக்க வேண்டும்
by ayyasamy ram Thu May 06, 2021 1:41 pm

» சந்தேகம் ......சந்தேகம்.
by T.N.Balasubramanian Thu May 06, 2021 12:08 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Girija89 Thu May 06, 2021 9:47 am

» குறுக்கெழுத்துப் போட்டி (ஆறாவது கிழமையில் ஆபரண உலோகம்!)
by சக்தி18 Thu May 06, 2021 12:40 am

» திரைக்கதிர்…
by ayyasamy ram Wed May 05, 2021 10:00 pm

» சினிமா செய்திகள் (தினமணி கதிர்)
by ayyasamy ram Wed May 05, 2021 9:59 pm

» பத்மபூஷன் டி.எஸ்.அவிநாசிலிங்கம் பிறந்த தினம்
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 8:39 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Jayasree Wed May 05, 2021 7:33 pm

» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:32 pm

Admins Online

எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார்

Go down

எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார் Empty எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார்

Post by ayyasamy ram Sun Jun 28, 2020 5:59 am

எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார் Tamil_News_large_2566265
-


புதுடில்லி;
எல்லைக்கு அருகில், சீனாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்
தென்படுவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக் எல்லைக்கு
ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.
கடந்த, ஆறு வாரங்களுக்கு மேலாக, இரு தரப்பு ராணுவமும் எல்லையில்
முகாமிட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்ள, இரு தரப்பு பேச்சில் முடிவு
செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சீன எல்லையில், போர் விமானங்கள்
மற்றும் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரோந்துப் பணியில்
ஈடுபடுவதாக, சீனா கூறி வருகிறது.

இதற்கிடையே, சீனா ஏதாவது விஷமத்தனமாக செயல்பட்டால், அதற்கு பதிலடி
கொடுக்கும் வகையில், தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக்
கூடிய ஏவுகணைகள், லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நம் விமானப் படை, ராணுவத்தின் போர் விமானங்கள் மற்றும்
ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன்,
எல்லையில், தீவிர கண்காணிப்பும் தொடர்கிறது.நம் வான் எல்லைக்குள்
அத்துமீறி நுழைய முயன்றால், அதை உடனடியாக கண்காணித்து, உரிய
நடவடிக்கை எடுக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் ரஷ்யா சென்ற, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய அரசுடன்
பேச்சு நடத்தினார். அப்போது, ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, அதி நவீன,
'எஸ் - 400' ரக ஏவுகணைகளை மிக விரைவில் அனுப்புவதாக, ரஷ்யா உறுதி
அளித்துள்ளது.
அது வந்தால், அதையும் எல்லையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67909
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார் Empty Re: எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார்

Post by ராஜா Sun Jun 28, 2020 2:29 pm

இந்த முறை சீனாவுக்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் இதை தான் ஒவ்வொரு இந்திய குடிமகனும் விரும்புகிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார் Empty Re: எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார்

Post by kram Sun Jun 28, 2020 8:25 pm

உண்மை

இந்தமுறை கொடுப்பது மட்டும் போதாது ,பழையத்துக்கும் சேர்த்து கொடுக்கவேண்டும்
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார் Empty Re: எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum