புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
107 Posts - 49%
heezulia
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
7 Posts - 3%
prajai
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
2 Posts - 1%
cordiac
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
234 Posts - 52%
heezulia
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 07, 2010 5:56 am

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Jan 07, 2010 7:15 am

அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!) பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது 502589 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது 705463

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 11:01 am

இதில் ஒண்ணையவது ஆண்கள் நிறைவேற்றினால் ரொம்ப நல்லாருக்கும்.
ஈகரை நண்பர்களே நீங்களாவது இதை கடை பிடிங்க.
மகிழ்ச்சி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 07, 2010 11:12 am

முயற்சி பண்ணுங்கள் தோழர்களே
ஆனால் நடக்கும் என்று எனக்கு தோணவில்லை சுதா
நான் முயற்சி பண்ணுகிறேன் தோழி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 07, 2010 1:22 pm

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது 678642

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 1:24 pm

UDAYASUDHA wrote:இதில் ஒண்ணையவது ஆண்கள் நிறைவேற்றினால் ரொம்ப நல்லாருக்கும்.
ஈகரை நண்பர்களே நீங்களாவது இதை கடை பிடிங்க.
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது 677196

எந்த கடையில இருக்கு பிடிக்கிறதுக்கு..? பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Icon_eek

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 07, 2010 1:26 pm

நம்ம அண்ணாச்சி மளிகை கடையிலே இருக்கு தலைவா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 1:28 pm

nirshan2007 wrote:நம்ம அண்ணாச்சி மளிகை கடையிலே இருக்கு தலைவா

சாமான் விற்க்குதே பங்கஜம் அதுவா..? பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Icon_lol

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Jan 07, 2010 1:30 pm

Tamilzhan wrote:
nirshan2007 wrote:நம்ம அண்ணாச்சி மளிகை கடையிலே இருக்கு தலைவா

சாமான் விற்க்குதே பங்கஜம் அதுவா..? பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Icon_lol

எந்த இடத்துல இருக்கு இந்த மளிகை கடை பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Icon_lol

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Eegaraitkmkhan
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 1:31 pm

Tamilzhan wrote:
nirshan2007 wrote:நம்ம அண்ணாச்சி மளிகை கடையிலே இருக்கு தலைவா

சாமான் விற்க்குதே பங்கஜம் அதுவா..? பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது Icon_lol

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது 359383

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக