புதிய பதிவுகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 3:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:13 pm

» கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயர். …
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» கருத்துப்படம் 25/02/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» வட்டிக்கு பணம் தரவா சாமி…!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» தொழில் முனைவோராக நடிகை அபர்ணா பாலமுரளி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» ‘அக்கரன்’ படத்தில் கதையின் நாயகனாக மாறிய எம்.எஸ்.பாஸ்கர்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:34 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm

» கடவுளைக் கண்ணால் காண முடியுமா….
by ayyasamy ram Yesterday at 7:53 am

» அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர்.
by ayyasamy ram Yesterday at 7:51 am

» சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» தொழில் முனைவோராக நடிகை நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 7:48 am

» Outstanding Сasual Dating Genuine Damsels
by jothi64 Yesterday at 4:35 am

» நித்யா கார்த்திகன் நாவல்கள் வேண்டும்
by prajai Sat Feb 24, 2024 10:18 pm

» காவிரியாற்றின் முதன்மை கிளையாறு…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:59 pm

» தேசிய நெடுஞ்சாலைகள்…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:58 pm

» எலியின் கேட்கும் திறன்…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:56 pm

» சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:18 pm

» அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:16 pm

» ஆட்டத்தை ரசிக்கும் பிரபலங்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:14 pm

» ரசிக்கும் உரிமை கணவனுக்கே
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:13 pm

» சாத்தனூர் அணை…
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:04 pm

» நலம் , நலம் அறிய ஆவல்!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:03 pm

» பழங்களின் மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:00 pm

» வெள்ளரிக்காய்: மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:58 pm

» கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:57 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:56 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:50 pm

» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:47 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:43 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:43 pm

» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Fri Feb 23, 2024 9:51 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:05 pm

» தினம் ஒரு கீரை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:03 pm

» பொன் மொழிகள் - 3
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:14 pm

» 30 பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:13 pm

» பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:07 pm

» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:57 pm

» பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:53 pm

» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:50 pm

» இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:48 pm

» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:44 pm

» நான் படித்ததில் அதிர்ந்தது இதை படித்து விட்டு பகிரவும்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
302 Posts - 27%
Dr.S.Soundarapandian

260 Posts - 23%
ayyasamy ram

253 Posts - 23%
heezulia

160 Posts - 14%
krishnaamma

60 Posts - 5%
mohamed nizamudeen

26 Posts - 2%
Anthony raj

T.N.Balasubramanian

13 Posts - 1%
Pampu

9 Posts - 1%
nagastra

7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81282
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 7:53 am

சென்னை,

உயிர் கொல்லி வைரஸ் கிருமியான கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள்
அனைத்தும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ்
தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை
தொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு
தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று
(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம்
என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று
அறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் பச்சை மண்டல பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம்
உள்ளது. ஆரஞ்சு மண்டல பட்டியலில் 24 மாவட்டங்களும், சிவப்பு மண்டல பட்டியலில்
12 மாவட்டங்களும் இருக்கின்றன.

கடைகள் திறப்பு

கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், இன்று முதல் கடைகளை பொறுத்தவரை,
கட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர்,
மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி
வரை திறந்திருக்கும்.

செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி
விற்பனை மற்றும் பழுது நீக்குதல் ஆகிய கடைகள் தனித்து செயல்பட்டால் அவைகள்
திறந்திருக்கும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி
வரை திறந்திருக்கும். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
ஆனால், யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.
பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள்
செயல்படாது. தனியாக இயங்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
செயல்படும்.

சுய தொழில்

சுய தொழில் செய்பவர்களில், எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், சாலையோர
டெய்லர், செருப்பு தைப்பவர், இருசக்கர வாகன பழுது பார்ப்பவர், காய்கனி வியாபாரிகள்,
சாலையோர டிபன் கடைகள், தனி நபர் நகைத் தொழிலாளி, இஸ்திரி போடுபவர், பூ வியாபாரி
உள்ளிட்டோர் பணியாற்றலாம்.

கடைகளை பொறுத்தவரை, எலக்ட்ரிக்கல் கடை, பேன்சி ஸ்டோர், நோட்டு புத்தக கடை,
ஜெராக்ஸ் கடை, தட்டச்சு கடைகள், பத்திரம் எழுதுபவர், மொபைல் போன் விற்பனை
மற்றும் பழுது பார்க்கும் கடைகள், செருப்பு கடைகள், டி.வி., பிரிட்ஜ் விற்பனை கடைகள்,
ஹார்டுவேர் கடைகள், மளிகை கடைகள், சிறு தனிநபர் நடத்தும் துணி கடைகள், பேக்கரி
கடை ஆகியவை இயங்கும்.

அதே நேரத்தில், சலூன், பியூட்டி பார்லர், உடற்பயிற்சி கூடம் ஆகியவை இயங்க அனுமதி
அளிக்கப்படவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81282
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 7:55 am

தொழில் நிறுவனங்கள்

தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை 6-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. நோய்
தாக்கம் குறைந்த ஆரஞ்சு மண்டலத்தில், பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில்
உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படும்.

அதே நேரத்தில், பேரூராட்சி பகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை
இருந்தால், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கு ஏற்ப ஜவுளித்துறை
நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கலாம்
என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோல், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில்
நகரியங்கள், தொழிற்பேட்டைகளும் 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்படும்.

நகர்ப்பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க
அனுமதி கிடையாது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து
சூழ்நிலைக்கு ஏற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்க அரசு
உத்தரவிட்டுள்ளது.

5 பேருக்கு மேல் கூடக்கூடாது

மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கும்.
கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களை
கொண்டு இயங்கும்.

நகர்புற பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு
மற்றும் மாதிரிகள் உருவாக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து 30 பணியாளர்களை
கொண்டு செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில்
கூடக்கூடாது. சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். அனைவரும்
முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை முறையாக
கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்திView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக