புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 3, உலக சிரிப்பு தினம் - சிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்! I_vote_lcapமே 3, உலக சிரிப்பு தினம் - சிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்! I_voting_barமே 3, உலக சிரிப்பு தினம் - சிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்! I_vote_rcap 
60 Posts - 49%
heezulia

49 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
vista

2 Posts - 2%
Abiraj_26

mini

1 Post - 1%
Rathinavelu

ஆனந்திபழனியப்பன்

prajai

balki1949

இந்த மாத அதிக பதிவர்கள்

417 Posts - 58%

249 Posts - 35%

22 Posts - 3%

9 Posts - 1%

5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
Guna.D

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 3, உலக சிரிப்பு தினம் - சிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83759
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 8:23 pm

மே 3, உலக சிரிப்பு தினம் - சிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்! E_1588432519
-
மே 3, உலக சிரிப்பு தினம்

புகைப்படக்காரரிடம் சென்றதும், அவர்கள் கூறும்
வார்த்தை, சிரியுங்கள்!
காரணம், புகைப்படத்திற்கு கூட, பலர் சிரிப்பதில்லை.

* மோனலிசா, இன்று வரை, அவருடைய புன்னகைக்காக
தான் பேசப்படுகிறார். நடிகை கே.ஆர்.விஜயாவின்
புன்னகை, மிகவும் பிரபலம். அதனால் தான்,
'புன்னகை அரசி' என, கூறுகின்றனர்
* சிரிக்கத் தெரிந்தாலே, வாழ்க்கையில் முன்னேறலாம்.
ஒருபடி முன்னேறி, மற்றவரை சிரிக்க வைத்தால்,
உச்சியை தொடலாம்

* சிரிக்க வைப்பவருக்கு, நண்பர்களிடையே நல்ல
வரவேற்பு உண்டு

* ஆபிசிலிருந்து, 'டென்ஷன்' ஆக வீடு திரும்புபவர்களில்
பெரும்பாலானோர், முதலில் செய்யும் நல்ல காரியம்,
'டிவி'யில் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பது தான்.
அதுவும், வடிவேலு சிரிப்பு காட்சிகளை பார்க்கும் போது,
அவருடைய சவடால்கள், அபத்தங்கள், அல்டாப்புகள்
நமக்கு சிரிப்பை வரவழைக் கின்றன.

பலன், மனதில் குடி கொண்டிருந்த, மன அழுத்தம் மாயமாய்
மறைந்து விடுகிறது
---
* சீனாவில், சமீபத்தில், ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு,
பணம் கொடுக்க வந்தவர்களிடம், அவர்களின் புன்னகை
பணமாக ஏற்கப்பட்டது

* சிலர் புன்னகை செய்தால், அது தங்கள் கவுரவத்துக்கு
குறைச்சல் என, நினைக்கின்றனர்

* தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தன்னைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் 'ரிசர்வ்ட் டைப்'
வகையினர் சிரிக்க மாட்டார்கள்

* மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பவர்கள்,
சிரிக்க மாட்டார்கள்; மற்றவர்களையும் சிரிக்க விட
மாட்டார்கள்

* சிரித்தாலே, மற்றவர் தவறாக எண்ணக்கூடும் என,
சிலர் சிரிக்க மாட்டார்கள்

* சிரிக்கத் தெரியாதவர்கள், அவர்களை அறியாமலே
தன்னைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்கின்றனர்

* நம் சிரிப்பால், மூளையில் எழும் துாண்டுதல்,
2,000 சாக்லேட் பார் சாப்பிடுவதற்கு சமம் என்கிறது, ஒரு
ஆய்வு!
-
-------------------------
ராஜி ராதா - வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக