புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
31 Posts - 57%
heezulia
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
14 Posts - 26%
Balaurushya
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
2 Posts - 4%
Barushree
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 2%
prajai
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 2%
nahoor
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
85 Posts - 73%
heezulia
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தமிழ் தேன்மொழியாள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 25, 2012 11:56 am

"செந்தமிழ் தேன்மொழியாள் " கவிஞர் கண்ணதாசன் " மாலை இட்ட மங்கை" என்ற படத்துக்கு எழுதிய மனதுகினிய காதல் பாட்டு. 1960 வெளிவந்த படம். பாடியவர் TR மகாலிங்கம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. இன்று வரை பல போட்டி மேடைகளிலும் பாடப்பட்டு,பாடுபவர் குரல் வளம் பரிசோதிக்கப் படும் பாடல். ஆனால் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. ஒரு ஒப்பாரி பாட்டையும் ஒரு காதல் பாட்டிற்கு பல்லவியாக மாற்றும் கைவண்ணமும் மெட்டமைப்பும் ஒரு சிலருக்கே வரும். அங்குதான் கவிஞர் /மெல்லிசை மன்னன் அவர்கள் திறமை வெளி வருகிறது.
அதில் வரும்
" சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே,
நில்லென்று சொல்லி போனாளே" என்ற பல்லவியை பற்றிய செய்தி இன்றைய தினமலரில்.

"வ. உ.சிதம்பரம் பிள்ளை, இந்த கதையை, தன் நண்பர் மாசிலாமணிப் பிள்ளையிடம் கூறினார்...
ஒரு நாள் காலை, கம்பர் எழுந்து உலாவச் சென்றார். வழியில், ஒரு வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. அந்த அழுகையின் ஊடே, ஒப்பாரியாக, "சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், அவள் வாயினின்று வெளிக் கிளம்பியதும், அடுத்த வார்த்தை வெளி வராதவாறு, அவள் வாயை யாரோ பொத்தி, அழுகையை அடக்கி விட்டனர்.
அதை அறிந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர், "சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், கவிச்சுவை பொருந்தியதாக இருந்ததால், அதன்பின், அவள் சொல்ல விரும்பியது எதுவாக இருக்கும் என்பதை அறிய, ஆவல் கொண்டார். ஆனால், அவரது கற்பனைக்கு அது எட்டவில்லை. அக்கம் பக்கத்து வீட்டார்களை அணுகி, அதைத் தெரிந்து கொள்ள என்ன செய்யலாம் என்று கேட்டார்.
அவர்கள், "அந்த அழுகுரல், சமீபத்தில், தன் கணவனை இழந்த இளம் விதவையினுடையது. கணவனை இழந்த பெண்கள், அதிகாலையில் விழித்தெழுந்து அழுது வருவது வழக்கம். அவ்வாறு அழுவதை நிறுத்துவது, அவர்களது பக்கத்திலிருக்கும் வயதான பெண்களின் கடமை...' எனத் தெரிவித்தனர்.
மறுதினமும், அதிகாலையில் அங்கே சென்று, அந்த வீட்டின் தெருத் திண்ணையில் தங்கியிருந்தார் கம்பர். வழக்கம் போல் அழுகைக் குரல், ஒப்பாரி ஓசையுடன் வெளிக் கிளம்பிற்று. அதிர்ஷ்ட வசமாக, பெண்ணின் வாயைப் பொத்த, ஆட்கள் சற்றுப் பின் தங்கி வர நேரிட்டது. எனவே, அந்த விதவைப் பெண் ஒப்பாரியில், "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...' என்று பெருமூச்செறித்து புலம்பி அழுதாள்.
இந்தக் கதையைச் சொன்னபோது, வ.உ.சி.,யின் கண்களில் நீர் தளும்பியது--

செய்தி : நன்றி, நடுத்தெரு நாராயணன் "

ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 12:07 pm

"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...'
மனதை கனக்க செய்யும் வரிகள்.
பகிர்வுக்கு நன்றி ஐயா ,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 12:09 pm

இத்தனை நாளும் இந்த பாடலை கேட்டு இருக்கேனே தவிர.இதற்கு என்ன அர்த்தம் என்று காண முயற்சி செய்தது இல்லை. இன்றைக்கு நீங்க எழுதி இருந்ததை பார்த்ததும் மனது வலித்தது ஐயா

செந்தமிழ் தேன்மொழியாள் Uசெந்தமிழ் தேன்மொழியாள் Dசெந்தமிழ் தேன்மொழியாள் Aசெந்தமிழ் தேன்மொழியாள் Yசெந்தமிழ் தேன்மொழியாள் Aசெந்தமிழ் தேன்மொழியாள் Sசெந்தமிழ் தேன்மொழியாள் Uசெந்தமிழ் தேன்மொழியாள் Dசெந்தமிழ் தேன்மொழியாள் Hசெந்தமிழ் தேன்மொழியாள் A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 01, 2020 11:53 am

செந்தமிழ் தேன்மொழியாள் 103459460 செந்தமிழ் தேன்மொழியாள் 3838410834
-
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
-
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
-
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
-
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…

அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
-
-------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 01, 2020 11:54 am

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக