புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணர் சொன்ன கதை
Page 1 of 1 •
-
(ரிபு முனிவர், அவருடைய சீடன் நிதாகன் இவர்களைப்
பற்றிய புராணக் கதை)
ரிபு முனிவர், தம் சீடனான நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து
எவ்வளவு விடுபட்டிருக்கிறானென்று காண, தாம்
வயதானவராயிருந்தும் நகரத்தில் வசித்த தம் சீடனிடம் தாமே
போவார்.
தன் குரு தன்னைக் கவனித்து வருகிறாரென்று அறியாத
பொழுது நிதாகன் எப்படி நடப்பானென்று கவனிக்க, சிற்சில
சமயங்களில் ரிபு மாறுவேடம் பூண்டும் போவார்.
அப்படிப் பட்டிக்காட்டான் வேடம் பூண்டு ரிபு போயிருந்த
ஒரு சமயத்தில் நிதாகன் ராஜ பவனியை வெகு கருத்தாகக்
கவனித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.
அவரை, நகரவாசியான நிதாகன் கண்டுகொள்ளவில்லை.
“இதென்ன கும்பலும் கூச்சலும்” என்று பட்டிக்காட்டானாகிய
ரிபு கேட்டார்.
“ராஜா பவனி போகிறார்” என்று நிதாகன் பதிலுரைத்தான்.
“அரசனா? ஊர்வலம் போகிறானா? யார் அரசன்?”
“அதோ யானைமேல்”
“அரசன் யானைமேல் இருக்கிறான் என்கிறாயா?”
“ஆம்.”
நான் இருவரைக் காண்கிறேன். இதில் அரசன் யார்?
யானை எது?”
“என்ன! நீ இரண்டையும் பார்க்கிறாய். ஆனால் மேலிருப்பவன்
அரசன் என்றும் கீழ் இருப்பது யானை என்றும் அறிய
மாட்டாயா? உன்னைப் போன்ற மூட மனிதனிடம் பேசுவதாற்
பயனென்ன?”
“என்னைப் போன்ற மூடனிடம் பொறுமையை இழக்க
வேண்டாம். உன்னை வேண்டிக் கொள்கிறேன். மேல், கீழ்
என்கிறாயே; இதன் பொருள் என்ன?”
நிதாகனுக்குக் கோபம் தாங்கவில்லை.
“மேலே அரசனையும் கீழே யானையையும் காண்கிறாய்.
அப்படி இருந்தும் மேல் கீழ் என்றால் என்னவென்று அறிய
விரும்புகிறாய். கண்ட காட்சிகளும் கேட்ட வார்த்தைகளும்
இவ்வளவு அறிவை விளக்கவில்லையென்றால் நடித்துத் தான்
நான் உனக்குப் போதிக்க வேண்டும்.
குனி. எல்லாம் உனக்கே பூரணமாக விளங்கிவிடும்” என்று
வார்த்தைகளைக் கொட்டினான்.
சொன்னபடி செய்தான் பட்டிக்காட்டான்.
அவர் குனிந்ததும் தோளின்மேல் ஏறிக்கொண்டான் நிதாகன்.
“இப்பொழுது புரிகிறதா, மேலே நான் அரசன் போல்
இருக்கிறேன். கீழே நீ யானைபோல் இருக்கிறாய். இப்பொழுது
தெளிவாகிவிட்டதா?” என்றான்.
“இல்லை, இன்னும் புரியவில்லை.
நீ அரசன்போல் மேல் இருக்கிறாய் என்றும், நான் யானைபோல்
கீழ் இருக்கிறேன் என்றும் சொல்லுகிறாய்.
சரி, அரசன், யானை, மேல், கீழ் – அதுவரையில் விளங்குகிறது.
ஆனால், ”நான்”, ”நீ” என்று சொன்னாயே; எதைக் குறித்து,
”நான்”, ”நீ” என்கிறாய்? அதுதான் விளங்கவில்லை.
தயவுசெய்து அதை விளக்கு” என்று வெகு நிதானமாகச்
சொன்னார் பட்டிக்கட்டானான ரிபு.
இதைக் கேட்டதும் நிதாகனுக்கு ஓர் விழிப்பு உண்டாயிற்று.
உடனே கீழே குதித்து, தனது குருவின் சரணங்களில் விழுந்து,
“வந்தனத்துக்குரிய எனது குரு ரிபுவையன்றி,
வெளித்தோற்றமாகிய இந்தப் பௌதிக வாழ்விலிருந்து உண்மைப்
பொருளாகிய ஆன்ம நிச்சயத்திற்கு என் மனதைக் கவரக்
கூடியவர் வேறு யார் உளர்?” என்று வேண்டி வணங்கினான்
நிதாகன்.
ஆம்.
There are no Others
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!
***
நன்றி -balhanuman
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1