புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
balki1949 | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
Page 1 of 1 •
பாடல் வரிகள் - பாபநாசம் சிவன்
படம் - ஹரிதாஸ் - 1944
இசை - ஜி.ராமநாதன்
இயக்குநர் - சுந்தர்ராவ் நட்கர்னி
-
கிருஷ்ணா... முகுந்தா.... முராரே....
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜய கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜய கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
கனகாம்பர தாரி கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்தன கம்ச நிசூதன
காளிய மர்தன கம்ச நிசூதன
கமலாயத நயனா கோபாலா
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜய கிருஷ்ணா முகுந்தா முராரே
குடில குன்டலம் குவலய தள நீலம்
மதுர முரளி ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்
கோபி ஜன மன மோஹன வ்யாபக
கோபி ஜன மன மோஹன வ்யாபக
கோபி ஜன மன மோஹன வ்யாபக
குவலய தள நீலா கோபாலா
குவலய தள நீலா கோபாலா
குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜய கிருஷ்ணா முகுந்தா முராரே
முராரே
கிருஷ்ணா முகுந்தா முராரி …
திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள்
அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவர்களாகவும்
இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது.
அப்படிப்பட்டவர்கள் கர்நாடக இசையில் விற்பன்னர்களாகவும்
இருந்தது தவிர்க்க இயலாத தகுதியாகவும் இருந்தது.
கிருஷ்ணா முகுந்தா முராரேகுறைந்தது பாடலாசிரியர் எனப்படுபவர்
மெத்த இசையறிவு உடையவராக இருந்தார்கள். அவ்வரிசையில்
1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தின் இப்பாடலை இயற்றிய
பாபநாசம் சிவன் அவர்களும், இப்பாடலுக்கு நம் நாட்டின் தொன்மை
மாறாத இசையமைப்பு தந்த மேதை ஜி.ராமனாதன் அவர்களும்,
இணைந்து பாடலைப் பாடியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர்
அவர்களும் இருந்தார்கள்.
மணக்கும் இசையில் முகிழ்த்த மலர்போல் இந்தப்பாடல் எத்தனைத்
தலைமுறைகளைத் தாண்டி தமிழ்மண்ணில் கேட்கப்படுகிறது என்று
பார்த்தால் அது பிரம்மாண்ட வெற்றியின் அடையாளமாய்
காட்சியளிக்கிறது!
தூய்மையான தமிழ் மொழியில் பாடல்கள் அருகியிருந்த காலம்,
ஆதலால் வடமொழிச் சொற்களின் கலப்பில் புனையப்பட்ட பாடலாய்
இருந்தபோதும், இசையின் கவர்ச்சியாலும், குரலின் ஈர்ப்பினாலும்,
திரையில் தோன்றிய நாயகன் தங்கள் உள்ளத்தைக் கவர்ந்தவன்
என்பதாலும் இப்பாடல் பரிபூரண வெற்றியடைந்தது!
— கவிஞர் காவிரிமைந்தன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
கிருஷ்ணா முகுந்தா முராரி …
திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள்
அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவர்களாகவும்
இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது.
அப்படிப்பட்டவர்கள் கர்நாடக இசையில் விற்பன்னர்களாகவும்
இருந்தது தவிர்க்க இயலாத தகுதியாகவும் இருந்தது.
கிருஷ்ணா முகுந்தா முராரேகுறைந்தது பாடலாசிரியர் எனப்படுபவர்
மெத்த இசையறிவு உடையவராக இருந்தார்கள். அவ்வரிசையில்
1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தின் இப்பாடலை இயற்றிய
பாபநாசம் சிவன் அவர்களும், இப்பாடலுக்கு நம் நாட்டின் தொன்மை
மாறாத இசையமைப்பு தந்த மேதை ஜி.ராமனாதன் அவர்களும்,
இணைந்து பாடலைப் பாடியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர்
அவர்களும் இருந்தார்கள்.
மணக்கும் இசையில் முகிழ்த்த மலர்போல் இந்தப்பாடல் எத்தனைத்
தலைமுறைகளைத் தாண்டி தமிழ்மண்ணில் கேட்கப்படுகிறது என்று
பார்த்தால் அது பிரம்மாண்ட வெற்றியின் அடையாளமாய்
காட்சியளிக்கிறது!
தூய்மையான தமிழ் மொழியில் பாடல்கள் அருகியிருந்த காலம்,
ஆதலால் வடமொழிச் சொற்களின் கலப்பில் புனையப்பட்ட பாடலாய்
இருந்தபோதும், இசையின் கவர்ச்சியாலும், குரலின் ஈர்ப்பினாலும்,
திரையில் தோன்றிய நாயகன் தங்கள் உள்ளத்தைக் கவர்ந்தவன்
என்பதாலும் இப்பாடல் பரிபூரண வெற்றியடைந்தது!
— கவிஞர் காவிரிமைந்தன்.
மிக மிக அருமையான பாடல்......மயக்கும் பாகவதரின் குரலினிமை............ஆஹா எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்...........ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|