புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
47 Posts - 42%
heezulia
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
5 Posts - 5%
prajai
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
3 Posts - 3%
Raji@123
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
2 Posts - 2%
Barushree
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
21 Posts - 5%
prajai
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 12, 2020 9:04 pm

மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
இந்த பதிவை நான் இடுவதன் காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போதுள்ள ஊரடங்கு நிலையில் எங்கள் பெண் சென்னையில் தன் இரு குழந்தைகளுடன் உடல் நிலை சரியில்லாத நிலையில் மாட்டிக் கொண்டாள். கணவர், மாமியார், மாமனார் இருந்தும் எந்தவொரு உதவியும் இல்லை. வேலை செய்யும் பெண் ணும் வரவில்லை. ஒரு மாதமாக மனது, உடம்பு இரண்டும் மோசமான, கஷ்டமான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சேலத்தில் இருக்கிறோம். எங்களால் சென்னை சென்று அழைத்து வரவும் முடியவில்லை.
இந்த நிலையில் எனக்கு மஹா பெரியவாளை நினைத்து வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அவரிடம் நான் வேண்டியது இதுதான்.
"** நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என் பெண்ணையும், என் பேர குழந்தைகளையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுடையது **என்று வேண்டிக்கொண்டேன்.
Medical Terms மூலம் கூட்டிக்கொண்டு வர முடியாது. மிக மிக மன வருத்தமான சூழ்நிலை.
அப்போதுதான் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
என் கணவரின் உறவினர் ஒருவர் 9 ம் தேதி இரவு 10.30.மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல்தான் அது. அவரும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் இறந்தார்.
அதன் பின்னர் தான் என் கணவருக்கு யோசனை தோன்றியது. இறந்தவரின் புகைப் படத்துடன் அவருடைய Death certificate ஐயும் இணைத்து whatsapp மூலம் அனுப்பினோம். வரும் வழியில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை காட்டும்படி கூறினோம். அது மட்டுமல்லாமல். e pass க்கும் register செய்தோம்.
நேற்று 10.04.20 அன்று காலை 11 மணியளவில் என் பெண்ணும் , குழந்தைகளும் எங்கள் மகனுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.45 மணியளவில் எந்தவொரு சிறிய பிரச்சினையும் இன்றி இனிதாக எங்கள் இல்லம் வந்தடைந்தனர்.
கரும காரியங்கள் முடிந்தவுடன் எங்கள் மகன் இன்று காலை 7.00மணிக்கு புறப்பட்டு எந்தவொரு பிரச்சினை இன்றி 11.00 மணியளவில் சென்னை சென்று சேர்ந்து விட்டான்.
என்னுடைய கேள்வி இதுதான்.
***எங்கள் பெண் அவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது எங்கள் வயதான உறவினர் எதற்காக இறக்க வேண்டும்?
அதற்கு எங்கள் பெண் வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை எங்கள் பெண் இனியும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டாம் என்பதற்காகவா? ***
எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். எங்களை போன்றவர்களுக்கு காஞ்சி காமகோடி மஹா பெரியவா மட்டுமே துணை.
இதை பதிவிடும் போது காருண்ய மஹானை நினைத்து என் கண்கள் பணிக்கின்றன.
இவ்வாறு நடந்ததை நினைத்து நான் மிகவும் ஆச்சரியமான நிலையில் இருக்கிறேன். நடந்தவைகளை நினைத்து என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தற்போது நான் என் பெண்ணுடனும், பேர குழந்தைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கண் கண்ட தெய்வம். கலியுக தெய்வம் மஹா பெரியவாளுக்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்.
ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!

நன்றி முகநூல் பதிவு (ராஜேஸ்வரி நரேந்திரகுமார் அவர்களுக்கு)
நேற்று, பிற்பகல் 3:25  பதிவு 
ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 12, 2020 9:07 pm

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா.
  
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2020 9:07 am

மஹா பெரியவா திருவடிகள் சரணம். 93013211_3059299677424560_6511947440449388544_n.jpg?_nc_cat=108&_nc_sid=825194&_nc_ohc=s27nFRczK3QAX84xluz&_nc_ht=scontent-maa2-1

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 13, 2020 10:15 am

நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது பெரிய எடுத்துக் காட்டு....

பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 13, 2020 12:10 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது பெரிய எடுத்துக் காட்டு....
மேற்கோள் செய்த பதிவு: 1317283

என்னை பொறுத்த வரையில் கலியுக கண்கண்ட தெய்வம் அவர்.
அவர் பாதம் சரணம்  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக