ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by ayyasamy ram Today at 3:00 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ayyasamy ram Today at 2:50 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» பேசும் முறைகள்
by krishnaamma Yesterday at 10:29 pm

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Yesterday at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Yesterday at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Yesterday at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Yesterday at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Yesterday at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Yesterday at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Yesterday at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» புத்தகம்
by kram Yesterday at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Yesterday at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Yesterday at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Yesterday at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Yesterday at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Yesterday at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Sun Jul 05, 2020 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Sun Jul 05, 2020 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Sun Jul 05, 2020 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Sun Jul 05, 2020 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Sun Jul 05, 2020 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Sun Jul 05, 2020 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Sun Jul 05, 2020 9:26 pm

Admins Online

`இசையால் இணைந்த இத்தாலி மக்கள்' - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோக்கள்

Go down

`இசையால் இணைந்த இத்தாலி மக்கள்' - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோக்கள் Empty `இசையால் இணைந்த இத்தாலி மக்கள்' - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோக்கள்

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 5:30 pm

``இசையால் இணைந்த இத்தாலி மக்கள்' - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோக்கள் Vikatan%2F2020-03%2F860472f9-bc25-4e6c-a5fc-b0de79193550%2F25948874_8110699_image_a_4_1584130769865


இரவின் இருள் அடர்ந்திருக்கும் சாலையில் தெருவிளக்கின்
வெளிச்சங்களில் வெறிச்சோடிய சாலைகள் தெரிய,
பின்னனியில் நாட்டுப்புற பாடல் ஒன்று ஒலித்துக்
கொண்டிருப்பதை காட்சியாக பதிவு செய்து வீடியோவாக
பகிர்ந்துள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ்
அதிகபடியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால்
இத்தாலியில் சுமார் 17,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்
பட்டுள்ளதாகவும் 1000-க்கும் மேற்பட்டவர்கள்
இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு
அதிகமாகும் சூழலில் அந்நாட்டின் பிரதமர் கியூசெப் கான்டே
முக்கிய நகரங்களை பூட்டுவதாக அறிவித்தார்.

இதனால், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி
காணப்பட்டன.

இத்தாலியில் அன்றாட மக்களின் வாழ்க்கை கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து தங்களை
பாதுகாக்க வீடுகளில் ஒவ்வொரும் தனிமைபடுத்தப்பட்ட
நிலையில் தற்போது வசித்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா அச்சத்தால் பேரமைதி நிலவும்
சாலைகளின் ஓரங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி
குடியிருப்பின் பால்கனிப் பகுதிகளில் இருந்தபடி
இத்தாலியர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்க பாடல்
பாடுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் இத்தாலியைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த
வீடியோவைப் பகிர்ந்து, ``எனது சொந்த ஊரான சியானாவில்
வசிக்கும் மக்கள், தங்களது இதயங்களை இதமாக உணரச்
செய்ய வெறிச்சோடிய தெருக்களில் இருக்கு தங்களது
வீடுகளில் அமர்ந்தபடி பிரபலமான பாடல்களைப்
பாடுகின்றனர்" என பதிவு செய்திருந்தார்.

மில்லியன் கணக்கான பார்வையாளர்களையும்
ஆயிரக்கணக்கான விருப்பங்களையும் இந்த வீடியோ
பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில
வீடியோக்களும் ட்விட்டரில் வெளியானது.
-
-----------------------------
-விகடன்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum