ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm

» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:08 pm

» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:07 pm

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Sat Jul 02, 2022 7:08 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Sat Jul 02, 2022 7:02 am

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்


முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Empty முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.

Post by ayyasamy ram Wed Apr 01, 2020 1:10 pm

'மதி கெட்ட மானுடமே" இனியாவது உணர்ந்து கொள்.
இயற்கையை பொறுத்தவரை நீயும் ஒரு உயிரினமே.

அதற்கு அம்பானி, அலிபாபா, டிரம்ப், மோடி, ரஜினி இப்படி
யாரையுமே தெரியாது.

இன்று பார்

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,
மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை.

மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன,
யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது
,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌.

தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும்
ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை.

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும்
அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு
போட்டு அடங்கி கிடக்கின்றது.

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை
உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும்
ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான்
உலகமென்றான்.

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது
அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றன்
என்னன்னெவோ உலக நியதி என்றான்.

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்.

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்.

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி
கொடுத்தது பாடம்.

முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்.

பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள
பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்.

மன்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா
என்பதில் அழுகின்றான்.

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட
மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவானா நான்
என அவனின் கண்ணீர் கூடுகின்றது.

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை
துடைகின்றான்.

காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும்
நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌.

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம்
செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது.

தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில்
காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை
சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்.

கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை
வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு.

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம்
விசாரிக்கின்றது காகம்.,
கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்.

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு
முடங்கி கிடக்கின்றான் மனிதன்.
தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன்
அல்ல..

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது
அணில், வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை
உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு.

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து
கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்.

இனியாவது திருந்துவார்களா???

வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Empty Re: முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.

Post by ayyasamy ram Wed Apr 01, 2020 1:11 pm

கொரோனா நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிய மூடநம்பிக்கைகள்

1. திருப்பதியில் இருந்து பழனி திருவண்ணாமலைன்னு அத்தனையும் டுபாக்கூர்.

2. வாடிகன்ல இருந்து வேளாங்கண்ணி வரைக்கும் வெறும் டுமீல்.

3. மெக்காவுல இருந்து லோக்கல் மசூதி வரைக்கும் மொத்தமும் புஸ்ஸ்சு.

4. யோகா அத்தனை நோயையும் குணப்படுத்தும் ன்னு சொன்ன ராம்தேவ் காணாமல் போனான்

5. தியானத்தின் மூலம் குணப்படுத்தலாம்ன்னு சொன்ன ஜக்கி ஓடி ஒளிந்தான்.

6. ஏசுவையே தன்னோட வீட்டில் வாடகைக்கு வெச்ச மாதிரி, அப்பப்போ ஏசுவை அழைக்கிறேன் அழைக்கிறேன்னு ஒரேயொரு பைபிளை வைத்து உலக கோடீஸ்வரன் ஆன பால்தினகரன் எங்க போனான்னு தெரியல.

7. மருந்தே வேணாம் வெறும் ஹீலிங்ல குணப்படுத்தலாம்ன்னு சொன்ன
ஹீலர் பாஸ்கர் எங்கேன்னு தெரியல.

8. ஒரு நொடியில் எல்லாத்தையும் குணப்படுத்தும் நவீன் பாலாஜி ஆளையே காணோம்

9. மோகன் சி லாசரஸ்ன்னு ஒருத்தர் பைபிள வெச்சு குணப்படுத்துற உலகமகா டாக்டர் அவரை காணல

10. காசினி கீரை மூலம் உலகிலுள்ள அனைத்து வியாதியையும் குணம் படுத்துகிறோம் என புரூடால சம்பாதிக்கிற வாணியம்பாடி அப்துல் கவுசர் காணாமல் போயிட்டான்

11. ஐயர்களின் லோக குரு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரன் மடத்தையே மூடிட் டான்.

12. கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமியை பார்த்து ஒட்டு மொத்த கடவுள் வியாபரிகளும் போலி ஹீலர்களும் துண்டக்கானோம் துணியக்கானோம்னு ஓடராணுக.
கல்கி பகவான் காணாமல் போய் விட்டான்.
மேல்மருவத்தூர் அம்மா வையும் காணோம்.அம்மா பசங்களாய்யும் காணோம்.
ஆனா ஓட்டுதுணி கூட இல்லாத சாலையோர சாமானியன் சாக்கடையோரத்துல கொசுக்கடில நிம்மதியா தூங்கறான்.

சிந்தித்து பார்த்தால் உண்மை விளங்கும் :
பகுத்தறிதல் சரியான புரிதல் சரியான அணுகுமுறை
சரியான விழிப்புணர்வு
ஆகியவைகள் இருந்தால் நாடு முன்னேறும்

மனிதனுக்கு மனிதனே உதவுவான்
ஓட்டுனராக நண்பனாக மருத்துவனாக ஆசிரியனாக
செவிலியராக இன்னும் ஏராளமாக....

மனிதம் போற்றுவோம் சக மனிதர்களை மதிப்போம் காப்போம்

வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை