புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Today at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Today at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Today at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Today at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Today at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Today at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:47 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 31, 2024 7:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Aug 31, 2024 5:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் ஏன் கிரேட்? Poll_c10ராமர் ஏன் கிரேட்? Poll_m10ராமர் ஏன் கிரேட்? Poll_c10 
12 Posts - 86%
heezulia
ராமர் ஏன் கிரேட்? Poll_c10ராமர் ஏன் கிரேட்? Poll_m10ராமர் ஏன் கிரேட்? Poll_c10 
2 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் ஏன் கிரேட்? Poll_c10ராமர் ஏன் கிரேட்? Poll_m10ராமர் ஏன் கிரேட்? Poll_c10 
25 Posts - 64%
heezulia
ராமர் ஏன் கிரேட்? Poll_c10ராமர் ஏன் கிரேட்? Poll_m10ராமர் ஏன் கிரேட்? Poll_c10 
12 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
ராமர் ஏன் கிரேட்? Poll_c10ராமர் ஏன் கிரேட்? Poll_m10ராமர் ஏன் கிரேட்? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ராமர் ஏன் கிரேட்? Poll_c10ராமர் ஏன் கிரேட்? Poll_m10ராமர் ஏன் கிரேட்? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் ஏன் கிரேட்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83879
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 7:39 am

ராமர் ஏன் கிரேட்? E_1585463694
-

ராவணனை கொன்ற பின், ஒரு பாறையின் மீது
அமர்ந்திருந்தார், ராமர். அப்போது, அவருக்கு முன்
நிழல் விழுந்தது. காலை நீட்டி அமர்ந்திருந்த ராமர்,
அது, பெண் நிழல் என தெரிந்து, உடனே, கால்களை
மடக்கி, சம்மணமிட்டு அமர்ந்தார்.
வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

வந்த பெண் திரும்பி செல்லும்போது, 'யார்...' என்றார்,
ராமர்.

'மண்டோதரி... ராவணனின் மனைவி...'

'என்னை எதற்கு பார்க்க வந்தீர்கள்?'

'என் கணவரை, யாரும் இதுவரை வென்றதில்லை.
சர்வ வல்லமை படைத்த அவரை, வென்றுள்ள
உங்களுக்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என, பார்க்க
வந்தேன்...'

'பார்த்தீர்களா?'

'பார்த்தேன். என் நிழல கூட உங்கள் மீது படக் கூடாது
என, நீட்டியிருந்த காலை மடக்கிய போதே புரிந்து
கொண்டேன்...'

'எப்படி?'

'நீங்களோ... மனைவி சீதா நிழலை தவிர்த்து, மற்ற பெண்
நிழலைக் கூட, உங்களை நெருங்க விடாதவர் என,
புரிந்து கொண்டேன்...'

'அதனால்?'

'என் கணவரோ... தோற்கடித்த ஆணின் மனைவியை
உடனே தன் நிழலில் கொண்டு வருபவர். அதுதான்,
உங்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம்...' எனக் கூறி,
ராமனின் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றாள்,
மண்டோதரி.
-
ஒரு உபன்யாசத்தில் சொற்பொழிவாளர், வேளுக்குடி
கிருஷ்ணன், கூறியது இது.


-----------------------------
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 10:50 am

Code:

'நீங்களோ... மனைவி சீதா நிழலை தவிர்த்து, மற்ற பெண்
நிழலைக் கூட, உங்களை நெருங்க விடாதவர் என,
புரிந்து கொண்டேன்...'

'அதனால்?'

'என் கணவரோ... தோற்கடித்த ஆணின் மனைவியை
உடனே தன் நிழலில் கொண்டு வருபவர். அதுதான்,
உங்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம்...' எனக் கூறி,
ராமனின் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றாள்,
மண்டோதரி.


அருமையான விளக்கம் ,ஏன் ராமன் உயர்ந்தவன் என்பதற்கு இதை விட விளக்கம் தேவையில்லை.

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 30, 2020 1:01 pm

⇧ அந்த ராமரை பிடிக்காது ,இந்த ⇨ ராம் (ராம)ரைப் பிடிக்கும்.

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 7:05 pm

மிக அருமையான விளக்கம்................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக