ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா இனி பரவாது
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Today at 5:39 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Today at 5:27 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Today at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Today at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Today at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Today at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Today at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Today at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Today at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Today at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Today at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Today at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

Admins Online

மூன்றாம் உலகப் போர்

Go down

மூன்றாம் உலகப் போர் Empty மூன்றாம் உலகப் போர்

Post by M.M.SENTHIL on Thu Mar 26, 2020 10:49 pm

*மூன்றாம் உலகப் போர்* :

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம், நலம், நாடுவதும் அதுவே!

கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கம். 21 நாட்கள் என பிரதமர் கூறினாலும், வீரியம் குறைந்தால் மட்டுமே முடக்கம் விடுபடும்.
என்னளவில் ஏப்ரல் முழுவதும் இதே நிலைதான் ஏற்படுமென நினைக்கிறேன். இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்ற ஆராய்சிக்கெல்லாம் நான் செல்லவில்லை (உலக அரசியல் கடலைப் போன்றது, நமக்கு எளிதில் புரியாது).
எப்படியோ கோவிட்-19 என்ற அரக்கன் ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டாச்சு, பொருளாதரம் முடங்கும், தனிநபர் வாழ்க்கை முறையில் மிகவும் சிரமம் ஏற்படும்.
இன்னல்கள் பல கடந்தே வரவேண்டும்.
இந்நேரத்தில் உலகம் முழுதும் பயந்து நடுங்கும் ஒரு கிருமிக்கு தமிழர்கள் சிறிதும் பயமின்றி வீதிகளில் சுற்றுவதும், மீம்ஸ் போட்டு கிண்டலடிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
தொலைக்காட்சி செய்தியில் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது, வாழ்க்கையை இழந்து விடுவார்களோ என்ற படபடப்பு வந்து செல்கிறது நெஞ்சுக்கூட்டில்.
வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு ஏனெனில் இது உலகப்போர் போன்றதொரு காலகட்டமே, நீருக்காக மூன்றாம் உலகப் போர் வரலாம் என கைதேர்ந்த அறிஞர்கள் கருதியிருந்தார்கள், ஆனாலும் அதற்கு முன்பே இந்த கிருமிப்போர் வந்து விட்டது.
கேடயம் எடுத்து போர்க்களம் செல்ல வேண்டியதில்லை, கதவை மூடி வீட்டில் இருந்தாலே போதும்!
சற்றே கை கோர்ப்போம் அரசோடு!!
வேரில் பலமில்லாமல் போனால் மரம் சாய்ந்துவிடும்
குடும்ப தலைவன் கட்டுப்பாடின்றி போனால் குடும்பம் சரிந்து விடும்.
பொருளாதார இன்னலுக்கும் அரசாங்கம் இயன்ற உதவியை செய்து கொடுக்கிறது, நாம் பொறுப்புடன் இருப்போம்.
2020-ல் ஏற்பட்ட போரில் அப்போது வாழ்ந்த மக்கள் வெற்றிகரமாக வென்றார்கள் என்று நாளைய சரித்திரம் நம்மை நாயகர்களாய் போற்றட்டும்.
நேர்மறை எண்ணங்களை மனதில் விதைத்து குடும்பத்தோடு வீட்டில் இருங்கள், பிரார்த்தனை செய்யுங்கள்.
எல்லாவற்றையும் கண்காணிக்கும் பிரபஞ்சம் நம் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கும்.
நல்லதே நடக்கும்.

மூன்றாம் உலகப் போர்
இது கிருமிப் போர்
எதிர்த்து நிற்க வேண்டாம்
ஒதுங்கி நிற்போம்
நாளைய சமுதாயத்தின் நலனுக்காக!!

M.M. Senthil kumar

தமிழகம் உங்கள் கையில்,
குமாரபாளையம் தாலுகா ரிப்போர்ட்டர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by ayyasamy ram on Fri Mar 27, 2020 12:03 pm

மூன்றாம் உலகப் போர் 103459460 மூன்றாம் உலகப் போர் 3838410834
-
மூன்றாம் உலகப் போர் S8CuzZloRP6u5QFjNs8H+5d38831b-eee9-4d41-a93d-ebeb3eb8e55d(1)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 27, 2020 12:21 pm

Code:

மூன்றாம் உலகப் போர்
இது கிருமிப் போர்
எதிர்த்து நிற்க வேண்டாம்
ஒதுங்கி நிற்போம்
நாளைய சமுதாயத்தின் நலனுக்காக!!

M.M. Senthil kumar

தமிழகம் உங்கள் கையில்,
குமாரபாளையம் தாலுகா ரிப்போர்ட்டர்


இன்றும் குமாரபாளைத்தில் இந்த கொரானா பற்றிய பயம் கொஞ்சம் கூட இன்றி நிறைய பேர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் . நீங்களும் தெரிந்திருக்க கூடும்.

இதை தவிர்க்கவில்லை எனில் ஒரு நாள் அழக் கூட ஒரு சொட்டு தண்ணீரின்றி வற்றி விடும் அந்த அளவு கொத்து கொத்தாக இத்தாலி போல் சாவு நடக்க கூடும் . இதை உடன் தவிர்க்க போராடுவோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14517
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by M.M.SENTHIL on Sat Mar 28, 2020 3:20 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

மூன்றாம் உலகப் போர்
இது கிருமிப் போர்
எதிர்த்து நிற்க வேண்டாம்
ஒதுங்கி நிற்போம்
நாளைய சமுதாயத்தின் நலனுக்காக!!

M.M. Senthil kumar

தமிழகம் உங்கள் கையில்,
குமாரபாளையம் தாலுகா ரிப்போர்ட்டர்


இன்றும் குமாரபாளைத்தில் இந்த கொரானா பற்றிய பயம் கொஞ்சம் கூட இன்றி நிறைய பேர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் . நீங்களும் தெரிந்திருக்க கூடும்.

இதை தவிர்க்கவில்லை எனில் ஒரு நாள் அழக் கூட ஒரு சொட்டு தண்ணீரின்றி வற்றி விடும் அந்த அளவு கொத்து கொத்தாக இத்தாலி போல் சாவு நடக்க கூடும் . இதை உடன் தவிர்க்க போராடுவோம்.

ஆம், தனிமைப்படுத்தியோரின் நிலை கண்டும் இப்படி செல்லும் மனிதர்களைப் பார்த்தால் ஆத்திரமே வருகிறது. மாறணும் இல்லையேல் சாகணும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

மூன்றாம் உலகப் போர் Empty Re: மூன்றாம் உலகப் போர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum