புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
63 Posts - 75%
heezulia
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
228 Posts - 75%
heezulia
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
8 Posts - 3%
prajai
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
2 Posts - 1%
Barushree
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 7:22 am

பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் - அதிபர் போல்சனரோ தகவல்
-
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 202003210454000346_Brazils-return-to-normal-is-6-months--Prasident-Bolsonaro_SECVPF

மாஸ்கோ,

கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும்
பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து
மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில்
பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என
அந்த நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றும்போது
அவர் கூறுகையில், ‘கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல்
3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு
திரும்பும்’ என்று கூறினார்.

பிரேசிலில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை
4 ஆகவும், தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 428 ஆகவும்
உள்ளது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 7:31 am

கொரோனாவின் பிறப்பிடமான உகானில்
2-வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை
-
--------------------------------

கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய தகவல்கள்
பகிர்வில் அமெரிக்கா- சீனா இடையே மோதல்
-
-------------------------------------

‘கைகளை தொடாமல் பணம் செலுத்துங்கள்’
- வாடிக்கையாளர்களுக்கு ‘சூப்பர் மார்க்கெட்’
கட்டுப்பாடு
-
----------------------------------

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சிறையில்
கொரோனா தாக்க வாய்ப்பு கோர்ட்டில் வக்கீல் தகவல்
-
---------------------------------

23-ந் தேதி மட்டும் காலை 11 மணிக்கு பதிலாக பகல்
2 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது
-
----------------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 7:39 am

ஈரானில் கொரோனா வைரஸ் நிலை பற்றி, ஈரான் சுகாதாரத்துறை
செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தனது டுவிட்டர்
பக்கத்தில்,

'ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழக்கிறார்.
ஒரு மணி நேரத்துக்கு, 50 பேர் வைரசால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தத் தகவலைக் கருத்தில் கொண்டு, பயணங்கள் மற்றும்
பண்டிகைகளை மக்கள் தவிர்க்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு, ஈரான் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
'உலக நாடுகள் அனைத்தும் ஈரானுக்கு உதவ முன்வர வேண்டும்' என,
பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 7:47 am

லேட்டஸ்ட் அப்டேட்: உலகளவில் கரோனா பாதிப்பு 2.52 லட்சம்; குணமடைந்தவர்கள் 89,061
-
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Number_corona

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 21, 2020 12:41 pm

ayyasamy ram wrote:லேட்டஸ்ட் அப்டேட்: உலகளவில் கரோனா பாதிப்பு 2.52 லட்சம்; குணமடைந்தவர்கள் 89,061
-
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 Number_corona
மேற்கோள் செய்த பதிவு: 1315411
இதில் நிறைய நாடுகள் விடுபட்டுள்ளது என நினைக்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 21, 2020 1:51 pm

மைக்ரோசொப்ட், நியூயோர்க் டைம்ஸ்,ஹாப்கின்ஸ் யூனிவர்சிட்டி  போன்ற சில இணையத்தளங்கள் நேரடியாக-லைவ்- உடனுக்குடன் ட்ரெக்கிங் செய்கிறார்கள்.பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்தையும் காணலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 4:48 pm

நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிப்பு- மத்திய அரசு தகவல்

நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு
வருவதாகவும், மருந்துகள், கிருமிநாசினிகள், முக கவசங்கள்
ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் மத்திய ரசாயனம்
மற்றும் உரத்துறை இணை மந்திரி தெரிவித்தார்.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 4:50 pm

இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எங்களது தயாரிப்பு சோப்புகள், கை சுத்திகரிக்கும் திரவங்கள்,
தரை துடைக்கும் திரவங்கள் ஆகியவற்றின் விலையை
15 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். விலை
குறைக்கப்பட்ட பொருள்கள் சந்தையில் அடுத்த சில
வாரங்களில் கிடைக்கும்.

ஏழை மக்களுக்கு 2 கோடி சோப்புகள் வழங்க முடிவு
செய்துள்ளோம்.
-
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 5:02 pm

கொரோனா தாக்கம் எதிரொலி... 31ம் தேதியுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு
-
ஏப்ரல் 9ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தாக்கம்
காரணமாக முன்கூட்டியே கூட்டத்தொடரை நிறைவு செய்ய உள்ளது
குறிப்பிடத்தக்கது.
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 5:23 pm

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 8696441b-9529-40d6-8d84-af31318c7adb

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக