புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_m10 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 7:22 am

First topic message reminder :

பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் - அதிபர் போல்சனரோ தகவல்
-
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 202003210454000346_Brazils-return-to-normal-is-6-months--Prasident-Bolsonaro_SECVPF

மாஸ்கோ,

கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும்
பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து
மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில்
பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என
அந்த நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றும்போது
அவர் கூறுகையில், ‘கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல்
3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு
திரும்பும்’ என்று கூறினார்.

பிரேசிலில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை
4 ஆகவும், தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 428 ஆகவும்
உள்ளது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2020 5:25 pm

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 0EJb2vstTM2O9Fss5zYE+68124848-c8dc-43be-82ba-2cddd6d69a76

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 9:25 pm

ayyasamy ram wrote:பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் - அதிபர் போல்சனரோ தகவல்
-
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 202003210454000346_Brazils-return-to-normal-is-6-months--Prasident-Bolsonaro_SECVPF

மாஸ்கோ,

கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும்
பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து
மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில்
பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என
அந்த நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றும்போது
அவர் கூறுகையில், ‘கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல்
3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு
திரும்பும்’ என்று கூறினார்.

பிரேசிலில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை
4 ஆகவும், தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 428 ஆகவும்
உள்ளது.

தினத்தந்தி

ஆமாம் ஒவ்வொருநாடும் பொருளாதாரத்தில் கஷ்டப்படும் இனி சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 9:29 pm

ayyasamy ram wrote:
கொரோனாவின் பிறப்பிடமான உகானில்
2-வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை
-அதுதான் வெளி உலகம் முழுக்க நோயாளிகளை உருவாக்கிவிட்டார்களே.... கோபம் கோபம் கோபம்
--------------------------------

கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய தகவல்கள்
பகிர்வில் அமெரிக்கா- சீனா இடையே மோதல்

இனி என்ன மோதி என்ன செய்வது????

-
-------------------------------------

‘கைகளை தொடாமல் பணம் செலுத்துங்கள்’
- வாடிக்கையாளர்களுக்கு ‘சூப்பர் மார்க்கெட்’
கட்டுப்பாடு
-
கிளவுஸ் போட்டுக்க வேண்டியது தானே? புன்னகை

----------------------------------

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சிறையில்
கொரோனா தாக்க வாய்ப்பு கோர்ட்டில் வக்கீல் தகவல்
-அந்த ஆளைக் கொரானா மட்டுமா தாக்கும்?????
---------------------------------

தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 9:30 pm

ayyasamy ram wrote:
ஈரானில் கொரோனா வைரஸ் நிலை பற்றி, ஈரான் சுகாதாரத்துறை
செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தனது டுவிட்டர்
பக்கத்தில்,

'ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழக்கிறார்.
ஒரு மணி நேரத்துக்கு, 50 பேர் வைரசால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தத் தகவலைக் கருத்தில் கொண்டு, பயணங்கள் மற்றும்
பண்டிகைகளை மக்கள் தவிர்க்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு, ஈரான் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
'உலக நாடுகள் அனைத்தும் ஈரானுக்கு உதவ முன்வர வேண்டும்' என,
பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமலர்

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 8I7WhxvKT7GKmoqJAEDA+c7137bc7-9b76-4142-9301-5027fcb37f9c

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 9:30 pm

ayyasamy ram wrote:லேட்டஸ்ட் அப்டேட்: உலகளவில் கரோனா பாதிப்பு 2.52 லட்சம்; குணமடைந்தவர்கள் 89,061
-
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 Number_corona

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 3838410834  » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 3838410834  » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 9:31 pm

ayyasamy ram wrote:
நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிப்பு- மத்திய அரசு தகவல்

நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு
வருவதாகவும், மருந்துகள், கிருமிநாசினிகள், முக கவசங்கள்
ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் மத்திய ரசாயனம்
மற்றும் உரத்துறை இணை மந்திரி தெரிவித்தார்.

மாலைமலர்

நல்லது ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 9:32 pm

ayyasamy ram wrote:

இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எங்களது தயாரிப்பு சோப்புகள், கை சுத்திகரிக்கும் திரவங்கள்,
தரை துடைக்கும் திரவங்கள் ஆகியவற்றின் விலையை
15 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். விலை
குறைக்கப்பட்ட பொருள்கள் சந்தையில் அடுத்த சில
வாரங்களில் கிடைக்கும்.

ஏழை மக்களுக்கு 2 கோடி சோப்புகள் வழங்க முடிவு
செய்துள்ளோம்.
-
மாலைமலர்

வரவேற்கிறோம்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 9:33 pm

ayyasamy ram wrote: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 8696441b-9529-40d6-8d84-af31318c7adb

படிச்சு ஏறக்கட்டலாம் என்று நினைத்துள்ள குழந்தைகள் கஷ்டப்படுவார்கள்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 9:40 pm

ayyasamy ram wrote: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21 - Page 2 0EJb2vstTM2O9Fss5zYE+68124848-c8dc-43be-82ba-2cddd6d69a76

ம்ம்... இன்று ஒரு வாட்சப் வீடியோ வந்தது, அதில் ஒரு அதிகாரி நாற்காலி இல் உட்கார்ந்த வண்ணம் ஏதோ ஹோலிக்கு  கலர் அடிப்பது போல அந்த gun ஐ தன முன் நிற்கும் ஒவ்வொருவரின் முகத்துக்கு நேராக தூக்கி   காட்டிவிட்டு இறங்குகிறார்.... கோபம் கோபம் கோபம்

அதிகாரிகளே இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் ??????முடிந்தால் அந்த வீடியோவை இங்கு போடுகிறேன்...

இதோ அந்த வீடியோ....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 11:34 pm

மேலே உள்ள அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாராம் ....மொத்தமாய் வீட்டுக்கு அனுப்பவேண்டாமோ?.... கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக