உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Yesterday at 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Yesterday at 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Yesterday at 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Yesterday at 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Yesterday at 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:59 pm

» சந்தோஷம் என்பது…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:58 pm

» பத்ம ஸ்ரீ திம்மக்கா
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:57 pm

» எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:55 pm

» பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:50 pm

» காதலர் தினம் கொண்டாடாத தேவதாஸ்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:48 pm

» சிவராத்திரி கிழங்கு
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:47 pm

» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:46 pm

» இது சிரிப்பல்ல....
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:39 pm

» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:37 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by ayyasamy ram Thu Jun 04, 2020 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 04, 2020 4:05 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Thu Jun 04, 2020 2:22 pm

» கிருமி – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:57 pm

» கோயிலுக்கு வர மாட்டேன் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:53 pm

» உழைப்பின் உச்சம் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:50 pm

» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:55 pm

» கேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா?
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:38 pm

» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am

» `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:24 am

» எமனும் கூட அஞ்சுவான்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:10 am

» முருகன் - வெற்றித் தத்துவம்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:06 am

» யாமிருக்க பயமேன்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:04 am

» பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...)
by மாணிக்கம் நடேசன் Thu Jun 04, 2020 10:57 am

Admins Online

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Empty கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 7:09 am

4:29 AM IST
கேரள பாதிப்பு 95 ஆனது
திருவனந்தபுரம்: கேரளாவில் 64 ஆயிரம் பேர் தீவிர
கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

383 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனி 'வார்டு'களில்
சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேற்காசிய
நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து
கேரளா திரும்பிய 25 பேர் உட்பட 28 பேருக்கு நேற்று தொற்று
உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆக
உயர்ந்துள்ளது. இந்த 28 பேரில் 19 பேர் காசர்கோடு
மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஐவர் கண்ணுாரையும் இருவர்
எர்ணாகுளத்தையும் மற்ற இருவர் முறையே பத்தனம்திட்டா
மற்றும் திருச்சூரை சேர்ந்தவர்கள்.
-
--------------------------------------------

25 Mar 2020
9:41 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டில்லியில் இருந்து வந்தவர்
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்தார். அவர் சிகிச்சையில் குணமடைந்துள்ளதாகவும்,
இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் சுகாதார
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 7:10 am

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Tamil_News_large_2509720
வங்கிகள் சார்பில், ரூபாய் நோட்டுகளை கையாளும் நிறுவனங்களின்
சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

ரூபாய் நோட்டுகள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவாது.
இதை, உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 12:59 pm

கோயம்பேடு சந்தை மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில்
வழக்கம் போல இயங்கும் என்று கோயம்பேடு
அனைத்து சங்கங்கள் சார்பில் அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சில்லறை விற்பனைகளுக்கு அனுமதி
இல்லை. சந்தையில் வியாபாரிகள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள்.

வியாபாரிகள் மட்டும் பொருள்களை வாங்கிச்சென்று
பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம். பொதுமக்களுக்கு
அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 1:01 pm

வடகிழக்கு தில்லி மஜ்பூரில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில்
செயல்பட்டு வரும் சமுதாய மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்
ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று
சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

மருத்துவரின் மனைவி மற்றும் மகளுக்கு கரோனோ தொற்று பாதிப்பு இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்களும் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, மார்ச் 12 முதல் 18 வரை கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவருடன்
தொடர்பில் இருந்த சுமார் 800 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு
கண்காணிக்கப்பட்டு வருவதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 7:55 pm

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Sindhu1xx111xx

கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
காரணமாகத் தலா ரூ. 5 லட்சத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா
மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக பிரபல
பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூறியுள்ளார்.
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 8:02 pm

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,027 ஆக அதிகரித்துள்ளது.
இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் இறந்துள்ளனர்.
புதிதாக 13,347-ஐ பாதிக்கப்பட்டனர்.

இதனால், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க், சிகாகோ,
லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் முடங்கியுள்ளன.

மற்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு
உள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை