புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நமக்கு ரொம்ப பழக்கமான பச்சடி வகைகளை இங்கு பார்ப்போம்.
'டாங்கர்'
இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.
தேவையானவை:
சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
திக்கான மோர் - ஒரு கப்
மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அவ்வளவுதான் 'டாங்கர் பச்சடி' தயார்
எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
ரொம்ப அருமையாக இருக்கும் .

மாங்காய் பச்சடி, புது வருட பிறப்பு அன்று செய்வது வழக்கம். அறு சுவை பச்சடி அது. அறு சுவைகள்: இனிப்பு, கசப்பு, காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு. இவை அனைத்தும் இந்த பச்சடியில் உண்டு. இதை செய்வது மிகவும் சுபலம்.
1 ஸ்பூன் வேப்பம் பூ
4 ஸ்பூன் மாங்காய் துண்டுகள்
3 ஸ்பூன் வெல்லம்
1/2 ஸ்பூன் கடுகு
2 பச்சை மிளகாய்
1/2 ஸ்பூன் உப்பு
1 ஸ்பூன் நெய்
முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு வேப்பம் பூ போட்டு வதக்கவும். பிறகு மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
பிறகு 1 கப் தண்ணீர் விடவும். மாங்காய் துண்டுகள் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.
உப்பு போடவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும்.
அருமையான பச்சடி ரெடி.
என் வீட்டில் அனைவரும் இந்த பச்சடியை விரும்பி சாப்பிடுவதால் நான் மாங்காய் சீசனில்
நிறைய செய்வது வழக்கம். அப்பொழுது வேப்பம் பூ சேர்க்காமல், வெறும் மாங்காய் பச்சடி செய்வேன். குக்கரில் மாங்காயை செதுக்கி போட்டு, வேக வைக்கணும்.
பிறகு மிக்ஸியில் போட்டு ஓரு சுற்று ஓட்டணும். பிறகு வழக்கம் போல் பச்சடி செய்ய வேண்டியது தான்.
அந்த சுவைக்கு "சொத்தையே எழுதி வைக்லாம் போங்கள்".

நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை :
பெரிய நெல்லிக்காய் - 5
'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
பச்சை மிளகாய் - 2 - 4
தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
இஞ்சி 1 இன்ச் அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தேங்காய் இஞ்சி பச்சடி
தேவையானவை :
'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
பச்சை மிளகாய் - 4 -6
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி 2 -3 இன்ச் அளவு

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
முக்கியமாய் 'ஸ்ரார்த துவையலுக்கு; ரொம்ப நல்லா இருக்கும்.

- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெள்ளரிக்காய் பச்சடி!
தேவையானவை :
2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
2 கப் குழப்பின கெட்டி தயிர்
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
உப்பு
தாளிக்க :
அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்
செய்முறை :
ஒரு பேசினில் , துருவிய வெள்ளரிக்காய், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான வெள்ளரிக்காய் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
குறிப்பு: சிலர் வெள்ளரிக்காயை துருவல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

வெள்ளரிக்காய் பச்சடி 2
தேவையானவை :
2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
பச்சை மிளகாய் - 4 -6
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி 2 -3 இன்ச் அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
கொஞ்சமும் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
துருவிய வெள்ளரிக்காயையும் அதில் போட்டு நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
தேவையானவை :
2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
பச்சை மிளகாய் - 4 -6
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி 2 -3 இன்ச் அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
கொஞ்சமும் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
துருவிய வெள்ளரிக்காயையும் அதில் போட்டு நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விளாம்பழ பச்சடி !
தேவையானவை :
விளாம்பழம்- - 2
பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நெய் – 2டீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை
செய்முறை:
விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.
உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.
அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1287365krishnaamma wrote:விளாம்பழ பச்சடி !
தேவையானவை :
விளாம்பழம்- - 2
பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நெய் – 2டீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை
செய்முறை:
விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.
உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.
அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !
முதலில் இனிப்பில் தாளிப்பு தேவையா என்ற சந்தேகம் இருந்தது.
தித்திப்பு பச்சடி என்றவுடன் சந்தேகம் தெளிந்தது.
அருமை அம்மா
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4