புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நமக்கு ரொம்ப பழக்கமான பச்சடி வகைகளை இங்கு பார்ப்போம்.
'டாங்கர்'
இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.
தேவையானவை:
சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
திக்கான மோர் - ஒரு கப்
மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அவ்வளவுதான் 'டாங்கர் பச்சடி' தயார்
எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
ரொம்ப அருமையாக இருக்கும் .

நெல்லிமுள்ளி பச்சடி !
தேவையாவை :
நெல்லிமுள்ளி – 10 - 15
புளிப்பில்லாத தயிர் – 2கப்
பச்சைமிளகாய் – 4
தேங்காய்த்துருவல். - 3டேபிள்ஸ்பூன்
நெய் – 1டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/4கப் நறுக்கியது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
நெல்லிமுள்ளியை ஒரு அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்..
அதில், தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த அனைத்தையும் புளிக்காத தயிரில் கலந்து,உப்பு போட்டு கலக்கவும்.
பிறகு, நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
தேவையானால் கொத்துமல்லி தூவலாம்.
குறிப்பு: பெரிய நெல்லிக்காய்களை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வதையே நெல்லி முள்ளி என்று சொல்கிறோம். இந்த பச்சடியை பொதுவாக துவாதசி அன்று செய்வார்கள். காய்ந்தாலும் நெல்லிக்காய் இல் உள்ள சத்துக்கள் வீணாவது இல்லை.

மணத்தக்காளி வற்றல் பச்சடி !
தேவையானவை:
மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
கெட்டித்தயிர். – 2கப்
மிளகாய்வற்றல் – 1
துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
சீரகம் – 1/4டீஸ்பூன்
நெய் – 2டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
தேவையானவை:
மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
கெட்டித்தயிர். – 2கப்
மிளகாய்வற்றல் – 1
துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
சீரகம் – 1/4டீஸ்பூன்
நெய் – 2டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலி இல் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின் மிளகாய் வத்தல்,சீரகம், துவரம்பருப்பு, இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
பிறகு, அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு சேர்க்கவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மல்டி வெஜிடபிள் பச்சடி!
தேவையானவை:
துருவிய கேரட்,சௌசௌ,முட்டைகோஸ் குடைமிளகாய் – தலா 2டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – தலா 1டேபிள்ஸ்பூன்
வறுத்த கசகசா – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
மல்லித்தழை - சிறிதளவு
தயிர் – 3கப்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – தேவையானாளவு.
செய்முறை:
வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும்.
குழப்பி வைத்துள்ள தயிரில் கொட்டவும்.
தேங்காய், பச்சைமிளகாய், கசகசா மற்றும் கோத்த்துமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும்.
பின்பு, மிகவும் பொடியாக நறுக்கிவைத்துள்ள காய்கறிகள் அரைத்த விழுது எல்லாவற்றையும் தயிரில் போட்டு நன்கு கலக்கவும்.
உப்பு போட்டு கலந்து பரிமாறவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா... தித்திப்பு , காரம் கலந்து அருமையாக இருக்கும்..மாங்காய் பச்சடி போல இருக்கும் ஐயாபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287365krishnaamma wrote:விளாம்பழ பச்சடி !
தேவையானவை :
விளாம்பழம்- - 2
பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நெய் – 2டீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை
செய்முறை:
விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.
உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.
அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !
முதலில் இனிப்பில் தாளிப்பு தேவையா என்ற சந்தேகம் இருந்தது.
தித்திப்பு பச்சடி என்றவுடன் சந்தேகம் தெளிந்தது.
அருமை அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாங்காய் இஞ்சி பச்சடி!
தேவையானவை:
புளிப்பில்லாத தயிர் – 2கப்
நறுக்கிய மாங்காய் இஞ்சி – 11/2டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 /2 டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
கொத்துமல்லி இலைகள் – சிறிதளவு.
பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
தேங்காய், சீரகம், மாங்காய் இஞ்சி முதலியவற்றை விழுதாக அரைக்கவும்.
தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்துமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நார்த்தங்காய் பச்சடி !
தேவையானவை:
நாரத்தை 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் 1/2டீஸ்பூன்
துருவிய வெல்லம் – 1/4கப்
கடுகு – 1/4டீஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய் – 3
வெந்தய பொடி 1 /4 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி 1 /4 டீ ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்து, புளிக்கரைசலில் சேர்க்கவும்.
அத்துடன், பொடியாக நறுக்கிய நாரத்தங்காய்,மஞ்சள் பொடி சேர்க்கவும்.
நார்த்தங்காய் நன்கு வெந்ததும், உப்பு வெல்லம் சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்துகொண்டு வரும்போது, கொஞ்சம் வெந்தய பொடி மற்றும் மிளகாய் பொடி போடவும்.
இன்னும் கொதித்து இறுகினதும், இறக்கவும்.
குறிப்பு: புளி கரைசலுக்கு பதிலாக ஒரு வேளை நீங்கள் புளி பேஸ்ட் உபயோகித்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நாரத்தங்காய் வேகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காரட் பச்சடி !
தேவையானவை :
2 காரட் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
2 கப் குழப்பின கெட்டி தயிர்
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
உப்பு
தாளிக்க :
அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்
செய்முறை :
ஒரு பேசினில் , துருவிய காரட், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான காரட் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
குறிப்பு: சிலர் காரட்டை துருவாமல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

பீட்ரூட் பச்சடி !
தேவையானவை :
2 பீட்ரூட் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
2 கப் குழப்பின கெட்டி தயிர்
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
உப்பு
தாளிக்க :
அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்
செய்முறை :
ஒரு பேசினில் , துருவிய பீட்ரூட், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான பீட்ரூட் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
நல்ல கலராக இருப்பதால் குழந்தைகள் இதை பெரிதும் விரும்புவார்கள்.
குறிப்பு: சிலர் பீட்ரூட்டைத் துருவாமல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

பூந்தி ராய்த்தா / பச்சடி !
தேவையானவை:
புளிக்காத கெட்டித்தயிர் – 1கப்
காரா பூந்தி –2கப்
உடைத்து வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
நெய் இல் வறுத்த முந்திரிபருப்பு – 5 - 6 (உடைத்து வைத்துக் கொள்ளவும் )
பச்சைமிளகாய் – 2
சர்க்கரை – 1 டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சைமிளகாய், கொத்து மல்லித்தழை, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துத் தயிருடன் கலக்கவும்.
பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பூந்தி யைத் தயிருடன் கலந்து மேலே முந்திரி தூவி பரிமாறவும்.

வெங்காயப் பச்சடி !
தேவையானவை :
2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
2 கப் குழப்பின கெட்டி தயிர்
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
உப்பு
தாளிக்க :
அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்
செய்முறை :
தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான வெங்காயப் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
குறிப்பு: சிலர் வெங்காயத்தை பச்சையாகவே நறுக்கி செய்வார்கள். அப்படி செய்யும்போது, சாப்பிட்டபின் வாய் நாற்றம் அடிக்கும். இதுவும் அப்படி ஆகும் என்றாலும், கொஞ்சம் குறைவாக உணரலாம்.
சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். ஒருவேளை மதியம் புலவுடன், வெங்காய பச்சடி வைக்க வேண்டும் என்றால், வெங்காயம் ஆறினதும், தயிர் மட்டும் விட்டு, உப்பு போடாமல் கொடுத்து அனுப்பவும். சாப்பிடும்போது உப்பை போட்டு கலந்து உபயோகிக்கட்டும்.

- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|