ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Vote_lcapபேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Voting_barபேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Vote_rcap 
Rajana3480
பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Vote_lcapபேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Voting_barபேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Vote_rcap 
heezulia
பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Vote_lcapபேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Voting_barபேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!

3 posters

பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Empty பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!

Post by ayyasamy ram Mon Jan 27, 2020 5:22 am

பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! 3

ஒரு பைக் உதிரிப்பாகம் கூட வாங்க முடியாத அளவுக்குத் தான் என் வீட்ல நிலமை இருந்தது. ஆனா, இன்னிக்கி நான் தேசிய பைக் சாம்பியன்…’’ கண்களைச் சிமிட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த நிவேதா ஜெஸ்ஸிகா.

‘‘பிறப்பு, வளர்ப்பு எல்லாமே சென்னைலதான். அப்பா குமார், சமூக ஆர்வலர். அம்மா ஹவுஸ் ஒயிஃப். ரேசிங்கை எல்லாம் கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாத மிடில் க்ளாஸ் ஃபேமிலி. 16 வயசுல பைக் மேல ஆர்வம் வந்தது. வீட்டுக்குப் பக்கத்துல இருந்த அண்ணன்கள்கிட்ட பைக் வாங்கி நானா கத்துக்கிட்டேன். பைக் ரேஸ் எல்லாம் அப்ப மனசுலயே இல்ல.

காலேஜுக்கு போனப்ப ஃபேஸ்புக் எல்லாம் அறிமுகமாச்சு. அதுலதான் பெண்களும் ரேஸிங் பண்றாங்கனு தெரிஞ்சுது. அவங்க நட்பு கிடைக்க… அவங்ககிட்டயே பயிற்சி எடுத்துக்கிட்டேன். என் கோச், சரத்குமார் எனக்கு நல்ல சப்போர்ட். தெரிஞ்ச ரேஸர்ஸ்கிட்ட பைக் கடன் வாங்கித்தான் பயிற்சி எடுப்பேன். ஆரம்பித்துல தெரு ரேஸ்தான். அப்படியே மெல்ல சின்னச் சின்ன போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன்.

வீட்டுக்கு இந்த விஷயமே தெரியாது. ஏன்… நான் பைக் ஓட்டுறதே தெரியாது!’’ என்று சொல்லும் நிவேதா ஜெஸ்ஸிகா, 165 சிசி பைக் ஓட்டிப் பழகியிருக்கிறார்.‘‘இந்த பைக் வாங்கணும்னா குறைஞ்சது ரூ.1.7 லட்சம் ஆகும். இதற்கான ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் அதிகம். நம்ம பைக்கை நாமதான் ரெடி பண்ணணும். நமக்குனு தனி மெக்கானிக் தேவை. ரேஸ் என்ட்ரிக்கு ரூ.4 ஆயிரமாவது ஆகும்.

சராசரி நடுத்தர குடும்பத்து பொண்ணா இதெல்லாம் கிடைக்காம ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனாலும் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. ஒவ்வொரு ரேஸ் அப்பவும் எப்படியாவது எனக்கு பைக் கிடைச்சுடும். ஆனா, சொந்தமா பைக் இல்லாததால முந்தைய நாள் பயிற்சி எடுக்க முடியாது. இந்தக் குறையைத் தாண்டித் தான் ஓசி பைக்ல ரேஸ்ல கலந்துப்பேன்.

இதுக்கிடைல கல்லூரி படிக்கிறப்ப பார்ட் டைமா ராயல் என்ஃபீல்ட்ல வேலை கிடைச்சது. டெஸ்ட் ரைடிங் கேர்ள் வேலை! இதுல சம்பாதிக்கிற பணத்தை வைச்சுதான் அடுத்தடுத்த போட்டிகள்ல கலந்துப்பேன்.நியூஸ் பேப்பர்ல என்னைப் பத்தின செய்தி வந்தப்பதான் வீட்டுக்கே தெரிஞ்சுது! நான் சாதிக்கிறேன்னு அவங்க புரிஞ்சுகிட்டதால முழுசா சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. முக்கியமா எங்கம்மா மலர்க்
கொடியும், பெரியம்மா மாலதியும் தூணா இருந்தாங்க; இருக்காங்க.

இதுவரை நாலு சாம்பியன்ஷிப் வின் பண்ணியிருக்கேன். 2017ல ஆரம்பிச்ச ரேஸ் பயணம். பெரும்பாலும் 3 – 4 இடம் வந்திடுவேன். 2018ல வெற்றி சாத்தியப்பட ஆரம்பிச்சது. 2019ல தேசிய டிராக் ரேசிங் சாம்பியன்ஷிப். மொத்தம் நாலு ரவுண்ட். இதுல 2வது ரவுண்ட்ல மட்டும் 2ம் இடம். மத்த எல்லாமே முதல் இடம்.

தேசிய டிராக் சாம்பியன்ஷிப் வாங்கின முதல் பெண் நான்தான்!
இந்த சாம்பியன்ஷிப்லதான் எனக்கு சொந்தமா ஒரு பைக் பரிசா கிடைச்சிருக்கு.
சர்வதேச அளவுல ரேஸ்ல கலந்துக்க இப்ப முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்!’’
உற்சாகமாக சொல்கிறார் நிவேதா ஜெஸ்ஸிகா.
-
----------------------------
ஷாலினி நியூட்டன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Empty Re: பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!

Post by Dr.S.Soundarapandian Mon May 10, 2021 7:08 pm

ஓகே!!!! மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Empty Re: பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!

Post by T.N.Balasubramanian Mon May 10, 2021 8:35 pm

நன்றி நன்றி : நிவேதா


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்! Empty Re: பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை