புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
10 Posts - 91%
cordiac
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
251 Posts - 51%
heezulia
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
157 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
18 Posts - 4%
prajai
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
5 Posts - 1%
Barushree
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
2 Posts - 0%
cordiac
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:08 pm

சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் 202001101158185502_natarajar-arudra-darisanam_SECVPF

ஐம்பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம்
நடராஜர் கோவில். பூலோக கைலாயம் என சிறப்பிக்க பெறுவதும்,
தரிசிக்க முக்தியளிக்கும் தலமாக விளங்குவதும் சிதம்பரமே
ஆகும்.

சைவர்கள் கோவில் என்றாலே இத்தலத்தையே குறிக்கப்
பெறும் அளவிற்கு தனி சிறப்புடையதாகும். ஆதியில் இத்தலம்
தில்லை என்ற ஒருவகை மரம் நிறைந்த வனமாக இருந்ததால்
தில்லை வனம் என கூறப்பட்டது.

சிற்றம்பலம் என்பது மருவி நாளடைவில் சிதம்பரம் என்னும்
பெயர் பெற்றது.

6-ம் நூற்றாண்டுக்கு முன்னரே புகழ்பெற்று இன்று வரை
ஒளியோடு விளங்கும் கோவிலை உடையது.
இங்கு பொற்கூரையின் கீழ் இறைவன் ஆடுகின்றமையால்
பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றது.

தேவார திருமுறைகள் கண்டது சிதம்பரம், திருவாசகம் தந்த
மாணிக்கவாசகரை வரவேற்றது சிதம்பரம். திருவிசைப்பா
பாடிய சேந்தனார், திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர்,
கண்டராதித்தர் முதலியவர்களை ஏற்றுக்கொண்டது சிதம்பரம்.

இக்கோவிலில் தான் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவர்
கையடையாளங்களுடன் தேவார திருமுறைகள் திருக்காப்பிட
பெற்றன. நம்பியாண்டார் நம்பிகளை கொண்டு ராஜராஜசோழன்
அத்திருமுறைகளை வெளிப்படுத்தி பல கோவில்களிலும்
அவற்றை வழிபாட்டு காலங்களில் ஓதும்படி செய்தான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:09 pm


6 கால பூஜை

தில்லை கூத்தனுக்குத் தினமும் 6 கால பூஜைகள்
தீட்சிதர்களால் பதஞ்சலி முனிவர் வகுத்த வைதீக முறைப்படி
நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜைக்கும் முன்னால்
ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு ரத்தினசபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம்
நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு பால் நைவேத்தியமும்,
8.30 மணிக்கு கால சந்தி பூஜையும், 11 மணிக்கு 2-ம் காலமும்,
12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு 2-ம்
கால பூஜையும், இரவு 10 மணிக்கு அர்த்தசாம பூஜையும்
சிறப்பாக நடந்து வருகிறது.

இங்கு அர்த்தசாம பூஜையின் போது அனைத்து தல மூர்த்திகளும்
இங்கு வந்து எழுந்தருளியிருந்து காலை அவரவர் இருப்பிடம்
செல்வர் என கூறப்படுகிறது.

அதனால் இங்கு அர்த்தசாம பூஜை சிறப்பாக கருதப்படுகிறது.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் சபை திறக்கப்பட்டு
திருப்பள்ளி எழுச்சி பூஜையும், சிவராத்திரியில் இரவு முழுவதும்
4 கால பூஜைகளும், கிரகண நாட்களில் கிரகணம் முடிவுற்றபின்
துப்புரவு செய்யப்பட்டு தனிப் பூஜையும், தீபாவளியன்று காலை
6 மணியளவில் சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன.

காலந்தவறாது 6 கால பூஜைகள் நடைபெறும் கோவிலாக உள்ளது
இதன் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு கால பூஜையின் நிறைவிலும்
சிதம்பர ரகசியம் மும்முறை காட்டப்படும்.

ஆனி, மார்கழி இரு மாதங்களில் ஆடல்வல்லானுக்கும், ஐப்பசி
பூரத்தில் அம்பிகைக்கும், பங்குனி உத்திரத்தில் முருகனுக்கு
பத்து நாட்களாகவும், கந்த கோட்ட முருகனுக்கு ஆறு நாட்களும்
விழாக்கள் நடைபெறுகின்றன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:11 pm


ஆடல்வல்லானும் திருவாதிரை சிறப்பும்

அரங்கத்தில் ஆடுவதால் நடராஜரை சபாபதி என்றும்
கூத்தபிரான் என்றும் திருச்சிற்றம்பலக் கூத்தர் என்றும்
குறிப்பிடுவர். சிவனின் பலவகையான நடனங்களில்
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் இடம்பெற்றுள்ளது.

நடராஜ பெருமானது குனித்த புருவத்தையும்,
கோவைப்பழம் போல் சிவந்த வாயினையும், குமிழ்
சிரிப்பையும் பரந்து விரிந்த சடையையும், பால் போன்ற
திருநீற்றையும், அருள் செய்ய மகிழ்ச்சியுடன் தூக்கிய
திருவடியையும் காணும் பேறு வாய்க்கப்பெற்றால்
மனிதப்பிறவியும் வேண்டத்தக்கதே என்கிறார்
அப்பர்பெருமான்.

நடராஜ பெருமானின் உடுக்கை படைத்தலையும்,
அபயக்கரம் காத்தலையும், அக்கினி அழித்தலையும்,
ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி
அருளுதலையும் குறிப்பால் உணர்த்துகின்றன.

இந்த ஐந்தையும் பஞ்ச கிருத்தியம் என்று கூறுவர்.
தில்லை நடராஜர் கருவறைக்கு 5 படிகள் ஏற வேண்டும்.
அவை சிவபெருமானின் ஐந்தெழுத்தை உணர்த்தும்
பஞ்சாட்சரபடிகள் எனப்படும். நடராஜரின் திருஉருவத்தை
சுற்றி அமைந்திருக்கும் திருவாசி பிரணவத்தின்
வடிவமாகும்.

திருவாசியில் தீச்சுடர் போல் தென்படும் அமைப்புகள்
மந்திர மாத்ருகா அட்சரங்கள் என்னும் மூலமந்திர
எழுத்துகளைக் குறிக்கும்.

நடராஜரின் இடப்பக்கத்தில் அம்பிகை சிவகாமசுந்தரி
அருள்பாலிக்கிறார். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம்
வடிவில் அங்கு சிவபெருமான் இருக்கிறார் என்பதைக்
குறிப்பால் உணர்த்தும் வகையில் நடராஜருக்கு வலப்பக்கம்
சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது.

ரத்தினத்தால் செய்யப்பட்ட நடராஜர் விக்ரகமும்,
ஆதிசங்கரர் அளித்த ஸ்படிகலிங்கமும் இன்றும் பூஜித்து
வரப்படுகிறது.

நடராஜர் சன்னதி பெரும்பாலும் தெற்கு நோக்கியே
அமைந்திருக்கும். சிதம்பரம் நடராஜப்பெருமான் தெற்கு
நோக்கியே அருள்பாலிக்கிறார்.

27 நட்சத்திரங்களில் 2 மட்டுமே திரு என்ற அடைமொழியுடன்
குறிப்பிடப்படுகின்றன. அவை திருவேணாமும், திருவாதிரையும்
ஆகும். திருவோணம் திருமாலுக்கு உகந்தது. திருவாதிரை
நடராஜப் பெருமானுக்கு உகந்தது ஆகும்.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர்
கோவிலில் உள்ள ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்பாளுடன் எழுந்தருளும் நடராஜருக்கு மகாஅபிஷேகம்
நடத்தப்பட்டு பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம்
வழங்கப்படும்.
-
மாலைமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக