ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 pm

» நாவல் தேவை
by prajai Yesterday at 10:38 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by சக்தி18 Yesterday at 9:13 pm

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm

» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Yesterday at 11:45 am

» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Yesterday at 10:03 am

» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 9:56 am

» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Yesterday at 9:17 am

» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)
by ayyasamy ram Yesterday at 9:05 am

» திருப்பாவை - தொடர்
by T.N.Balasubramanian Thu Jan 14, 2021 10:04 pm

» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Jan 14, 2021 10:03 pm

» சுவரொட்டி தின்னும் மாடுகள்! – கவிதை
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:46 pm

» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:42 pm

» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:18 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by சக்தி18 Thu Jan 14, 2021 6:10 pm

» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:01 pm

» எங்க குலசாமி திருவள்ளுவர்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:49 pm

» கைம்மண் அளவு
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:44 pm

» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:27 pm

» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:26 pm

» – டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:25 pm

» சத்ரபதி வரலாற்று நாவல்
by enganeshan Thu Jan 14, 2021 2:57 pm

» புத்தகம் தேவை
by Daniel Naveenraj Thu Jan 14, 2021 10:57 am

» திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.
by velang Thu Jan 14, 2021 7:23 am

» பசிக்கும் போது வயிற்றில் ‘கடமுட’ என்று சத்தம் வருகிறதே ஏன்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:47 am

» வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு போட முடியுமா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:46 am

» மின்கம்பியில் உட்காரும் காகம் தப்பிப்பது எப்படி?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:44 am

» பணப்பெட்டி வாங்கி கொண்டு வெளியேறுகிறாரா ரம்யா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:50 am

» படப்பிடிப்புக்கு சைக்கிளில் சென்ற முன்னணி நடிகை !
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:47 am

» ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:34 am

» ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:32 am

» நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:25 am

Admins Online

ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?

Go down

ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி? Empty ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 1:01 pm

ராஞ்சி :
இன்று (டிச.,23) வெளியிடப்பட்ட ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்
முடிவுகளில் அதிக இடங்களை கைப்பற்றி, காங்., கூட்டணி ஆட்சி
அமைக்க உள்ளது. இதனால் மகாராஷ்டிராவை தொடர்ந்து
ஜார்கண்ட்டிலும் பா.ஜ., ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியை பிடிக்கும் காங்., கூட்டணி :

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவ.,30 முதல்
டிச.,20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான
ஓட்டுக்கள் இன்று (டிச.,23) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு,
முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் காங் கூட்டணி மற்றும் பா.ஜ.,
மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.

இதில், 41 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை பெற முடியும் என்ற
நிலையில், 40 க்கும் அதிகமான இடங்களில் காங்., கூட்டணி முன்னிலை
வகித்து வருகிறது. காங்., இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோட்சா,
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து
போட்டியிட்டது.

கூட்டணி கட்சிகளில் காங்.,ஐ விட ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியே
அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.

முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்? :

காங்., கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டால்,
ஜார்கண்ட் முக்தி மோட்சா தலைவராக இருக்கும் ஹேமந்த் சோரன்
முதல்வராக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் கருத்து கணிப்புக்களில், அதிகமானவர்கள் விரும்பும் முதல்வர்
வேட்பாளராக ஹேமந்த் சோரனே இருந்தார்.

ஆட்சியை பிடிக்க பா.ஜ., திட்டம் :

பா.ஜ., 28 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருவதால் தனித்து
போட்டியிட்ட ஏஜெஎஸ்யு, ஜெவிஎம் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி
அமைத்து, தொங்கு சட்டசபை அமைக்க பா.ஜ., திட்டமிட்டு வருகிறது.

இதற்காக இரு கட்சிகளுடனும் பா.ஜ., தலைமை பேச்சு நடத்தி வருவதாக
கூறப்படுகிறது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64757
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி? Empty Re: ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 1:05 pm

ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி? 201912231119349313_Jharkhand-Election-Beyond-the-majority--Congress-Alliance_SECVPF
-
ஜார்கண்ட் தேர்தலில் பெரும்பான்மையை தாண்டி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64757
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி? Empty Re: ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 23, 2019 4:42 pm

சபாஷ்..சபாஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி? Empty Re: ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?

Post by krishnaamma on Mon Dec 23, 2019 10:06 pm

ம்ம்....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி? Empty Re: ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum