புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:00 pm

» பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» பூவிலே சிறந்த பூ
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» மனிதம் எங்கே போகிறது ??
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» வாழ்க்கை எங்கே போகிறது...
by Dr.S.Soundarapandian Today at 12:25 pm

» உடலை விட்டு பிரியும் உயிர் எங்கே போகிறது?
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,,
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» கொத்தமல்லி சூப் - கிட்னிக்கு நல்லது
by Dr.S.Soundarapandian Today at 12:10 pm

» டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:08 pm

» சோடா ஊத்தலையா…!
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» படித்ததில் பிடித்தது (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:00 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» சமையல் குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» சேனைக்கிழங்கு - லாடு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am

» பேஸன் லாடு & லட்டு
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» அவல் பாயாசம்
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» கேரட் சூப், கேரட் பாயாசம், கேரட் சாண்ட்விச்
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» கேரட் அல்வா & உக்காரை
by Dr.S.Soundarapandian Today at 11:52 am

» மகிழம்பூ முறுக்கு
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 11:38 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
44 Posts - 37%
ayyasamy ram
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
34 Posts - 29%
heezulia
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
34 Posts - 29%
M. Priya
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
1 Post - 1%
Rutu
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
85 Posts - 33%
ayyasamy ram
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
82 Posts - 32%
Dr.S.Soundarapandian
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
72 Posts - 28%
sugumaran
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
5 Posts - 2%
mohamed nizamudeen
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian

2 Posts - 1%
PriyadharsiniP
'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_m10'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 21, 2019 1:08 pm

'கூகுள்' இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை! E_1576867471

மதுரையில் பிறந்தவர், சுந்தர் பிச்சை. ‘கூகுள்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இவர், கரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். கடந்த, 2004ம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2015ல், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியானார்.

கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் இருவரும், ஆல்பபெட் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கூகுள் மற்றும் ஆல்பபெட்டின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.’கூகுள் குரோம்’ என்ற தேடுதல் இணையத்தை, ‘நம்பர் – 1’ ஆக மாற்றினார்.

தற்போது, கூகுள் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு, நிலைமை மாறி விட்டது.’அதிகாலையில் எழுந்து படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதில்லை…

நான், 7:00 மணிக்கு தான் எழுந்திருப்பேன்.’இனிப்பு பிடிக்காது என்பதால், பாயாசம் கொடுத்தாலும், அதில் கொஞ்சம் சாம்பாரைக் கலந்து கொள்வேன்; அலுவலகத்தில், நடந்து கொண்டே இருப்பேன்…’ என்பது போன்ற, பல சுவாரஸ்யங்களை, அவ்வப்போது பகிரும் சுந்தர் பிச்சை, ‘ஆர்ட்பிஷியல் இன்டலிஜென்ஸ் – ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு குறித்து பேசியதிலிருந்து:ஏ.ஐ., மையங்களை, உலகம் முழுவதும் திறக்க உள்ளோம். அதனுடைய பலன், ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஏ.ஐ., மையங்கள், அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. இதில், மருத்துவம் முக்கிய இடத்தை பெறப் போகிறது.

கடந்தாண்டு, சர்க்கரை கோளாறால், விழித்திரையில் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வை இழப்பை உண்டாக்கும், ‘டயாபடிக் டெனோபதி’ குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்தோம்.இதைப் பற்றி முழுமையான தகவல்களை அளித்தால், பிரச்னையை முன்கூட்டியே கணித்து, தேவையான சிகிச்சை, முன்னெச்சரிக்கையை, டாக்டர்களால் செய்ய முடியும் என்று தெரிந்ததும், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சங்கரா மருத்துவமனைகளுடன் இணைந்து, களப் பணிகளை செய்து வருகிறோம்.

டாக்டர்கள் இல்லாத பகுதிகளில், பயிற்சி பெற்ற டாக்டர்களை நியமித்து, பரிசோதனை செய்கிறோம். விழித்திரை ஸ்கேன் பரிசோதனையில், கண்கள் தவிர, வேறு ஏதேனும் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதா என்று, எந்த டாக்டராலும் கணிக்க முடியாது.ஆனால், செயற்கை நுண்ணறிவு கொண்ட கூகுள் இயந்திரம், அதை செய்யும்; அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதய, ரத்த நாளங்களில் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதா என்று, கணித்து சொல்லி விடும். இதற்கான ஆய்வை செய்து, கட்டுரையை தயாரித்து உள்ளோம். இது தொடர்பான கள ஆய்வை, கூகுள் செய்து வருகிறது.

நாங்கள் கவனம் செலுத்த உள்ள இன்னொரு விஷயம், 24 – 48 மணி நேரத்திற்கு பின், நோயாளியின் உடல் நிலையில் ஏற்பட உள்ள மாற்றங்களை, முன்கூடடியே கணித்து சொல்லும் திறனுடன், ஏ.ஐ., செயல்படும்.நோயாளியின் நிலை, அடுத்த சில மணி நேரத்தில், எப்படி மாறும், மாறலாம் என்பதை கணிப்பது மட்டுமல்லாமல், இதே நிலையில் இருந்த வேறு நோயாளிகளின் நிலைமை எப்படி மாறியது என்பதை ஒப்பிட்டு சொல்லும் திறனும், இதில் இருக்கும்.

குறிப்பிட்ட உடல் கோளாறால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளின் விபரங்கள், நிமிடத்தில் டாக்டருக்கு கிடைக்கும். இதற்காக, முன்னணி மருத்துவ மையங்களுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.

நலம்- தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 21, 2019 7:20 pm

சேவைக்கு வாழ்த்துகள்.
அதேசமயம் கூகிளால் வாழ்க்கையை இழந்தவர்களும் உண்டு.
(இரண்டு வருடங்களுக்கு மேல் கூகிள் தேடல் செல்லவில்லை).

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9471
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 11, 2024 2:20 pm

சுந்தர் பிச்சை , தன்னை வளர்த்த தமிழ் மண்ணுக்கு ஏதாவது செய்யவேண்டும் !முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக