புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
72 Posts - 45%
heezulia
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
58 Posts - 36%
Dr.S.Soundarapandian
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
5 Posts - 3%
i6appar
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
1 Post - 1%
Jenila
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
18 Posts - 5%
i6appar
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
3 Posts - 1%
prajai
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அக்கரை அதிசயம்! Poll_c10அக்கரை அதிசயம்! Poll_m10அக்கரை அதிசயம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கரை அதிசயம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2019 6:22 am

அக்கரை அதிசயம்! E_1576557807
-
நாள்: அக்டோபர் 1, 2019.
இடம்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஐ.நா., சபை அலுவலகம்.

அந்த மாபெரும் சபை, 21 வயதான இந்த பிரேமலதா
பேசவிருப்பதை எதிர்நோக்கி இருக்க, 'நான் இந்திய
இளையோர்களின் பிரதிநிதியாக இங்கே வந்துள்ளேன்...'
என்று உரையை துவக்குகிறார் இவர்.
பேசி முடித்ததும், சபை நிறைத்திருக்கிறது கரகோஷம்!

விதையின் வரலாறு
மதுரை மாவட்டத்துல இருக்குற கார்சேரி கிராமம் தான்
என் ஊர். பக்கத்து ஊரான இளமனுார் அரசு பள்ளியில
படிச்சேன். எனக்கு 6ம் வகுப்புல, மனித உரிமைகள்
பற்றி ஒரு தனிப்பாடம் இருந்தது.

சமூகத்துல எந்தெந்த விதங்கள்ல மனித உரிமைகள்
மீறப்படுதுன்னு, அதுல விளக்கமா இருக்கும். அதுல
சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் என் ஊர்லேயும்,
வீட்டுலேயும் நடைமுறையில இருந்ததை அப்போ நான்
உணர்ந்தேன். அதுதான், என் அறிவுக் கண்ணை
திறந்தது!

விதை செடியானது
ஆனா, அந்த பாடம் எங்களுக்கு அப்புறம் வந்த
மாணவர்களுக்கு தொடர்ச்சியா வழங்கப்படலை.
'பள்ளியில் மனித உரிமை கல்வியின் அவசியம்' பற்றி
ஆவணப்படம் எடுக்க, ஐ.நா., சார்புல ஹெலன்னு ஒரு
மேடம் எங்க பள்ளிக்கு வந்தாங்க.

நான் அதுல மனித உரிமை கல்வி நிறுத்தப்பட்டதைப்
பற்றி பேசினேன். அதுதான், என்னை ஐ.நா., வரைக்கும்
கொண்டு போச்சு.

செடியும் களைகளும்
'மனிதர்கள் எல்லாரும் சமம்; அதேமாதிரி, ஆணும்
பெண்ணும் சமம்'னு நான் பேசுறதுக்கு, 'அதென்ன ஒரு
பொம்பளை புள்ளை அப்படி பேசுறது'ன்னு, எப்பவுமே
எதிர்ப்பு தான் ஜாஸ்தி! எங்க இருந்தாலும், சாயங்காலம்
6:00 மணிக்குள்ளே நான் வீட்டுக்கு போயாகணும்ங்கிறது
எழுதப்படாத சட்டமாகவே இருந்தது.

ஆனா, என் உறுதியும் உண்மையும் வீட்டை கொஞ்சம்
கொஞ்சமா மாத்துச்சு; ப்ப்ச்ச்... ஊர் வாயைத்தான்
இன்னும் அடக்க முடியலை!

செடியின் வருத்தம்
நிச்சயம் இதை நான் புகழ்ச்சிக்காக ஏங்கி சொல்லலை.
நம்ம நாட்டோட சார்பா, ஐ.நா., அரங்கத்துல பேசிட்டு
வந்திருக்கேன். ஆனா, மாவட்ட ஆட்சியரோ, அரசியல்
தலைவர்களோ யாரும் இதுவரைக்கும் என்னை அழைச்சுப்
பேசலை.

நியாயப்படி பார்த்தா, அவங்க குரல் தர வேண்டிய
விஷயத்துக்கு நான் குரல் தந்திருக்கேன்.

செடி மரமாகும்
'சட்டம் படிச்சு வழக்கறிஞர் ஆகணும்'ங்கிறது விருப்பம்.
'கட் ஆப்' மதிப்பெண் குறைவா இருந்ததால, அரசு
கல்லுாரியில சேர முடியலை. பி.ஏ., முடிச்சிட்டேன்;
ஆனாலும், சட்டம் படிக்க ஆசையிருக்கு.

எங்க வீட்ல அப்பா, அம்மா, அண்ணன் எல்லாரும் கூலித்
தொழிலாளர்கள்! மனித உரிமைகள் பேசுறதால,
சக மனிதர்களைத் தான் பண உதவிக்கு நம்பியிருக்கேன்.
--
ஆசைகள் 1000
* தீண்டாமை ஒழியணும்.
* என் உழைப்புல வாழணும்.
-
--------------------------------
தினமலர் -வாராந்திர பகுதி-கண்ணம்மா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 18, 2019 5:07 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 19, 2019 8:38 am

அக்கரை அதிசயம்! 3838410834 அக்கரை அதிசயம்! 103459460 அக்கரை அதிசயம்! 1571444738
.
.
பாவம் இந்த பெண், அரசியல்வாதிகளோ ஆட்சியாளர்களோ இவரைக்  கண்டுகொள்ளவில்லை என்று சொல்கிறார்.... அவர்களுக்கு ஆதாயம் இல்லாத இடத்துக்கு அவர்கள் வருவதில்லை...மேலும் அவர்களின் 'வருமானத்தில்' கைவைக்கிறார் இந்த பெண்... அப்ப அவர்கள் எப்படி வருவார்கள்??? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக