உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவக் கேள்வி பதில்கள்
+3
sakthi23
amkrkalyan
சிவா
7 posters
மருத்துவக் கேள்வி பதில்கள்
ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?
ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.
எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?
உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.

Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
அடிக்கடி அஜிரணக் கோளாறு ஏற்படுவதை தவிர்க்க என்ன செய்யலாம்?
மதுப்பழக்கம், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும். மாமிச உணவை தவிர்த்து மரக்கறி உணவை சாப்பிடலாம். நிறைய காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். உணவின் அளவை அதிகரிப்பதைவிட சத்துள்ள உணவை சாப்பிட்டு அது ஜிரணமாகும்படி உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. எண்ணெய் மற்றும் கொழுப்புள்ள பொருட்கள் அஜிரணத்தை தூண்டும். இதைத்தவிர்க்கலாம். அளவு அறிந்து ஜிரணம் ஆவதை அறிந்து சாப்பிடலாம். கெட்ட பழைய உணவுகளை தவிர்த்து விடுங்கள். குடல் அழற்சி ஏதேனும் உள்ளதா என்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்து கொள்ளுங்கள்.

நான் இப்போது ஏழுமாத கர்ப்பாக உள்ளேன். எனக்கு நீரிழிவு உள்ளது.
எனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க நான் என்னென்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிற குழந்தை களைப் போலவே உரிய காலத்தில் கருப்பையிலிருந்து வெளிவருகின்றன.
சில சமயங்களில்தான் குறை மாதத்திலேயே பிறந்துவிடுகின்றன. அது போன்ற சமயங்களில் அக்குழந்தையை தனியறையில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கலாம். சில குழந்தைகள் சிறிதளவு மஞ்சள் காமாலையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. இக்குழந்தைகளை அதிக வெளிச்சத்தில் வைத்திருந்தால் விரைவில் குணமாகிவிடும். சில குழந்தைகள் பருமனாகப் பிறக்கும். இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. இது தற்காலிகமானது தான். பிறக்கும் குழந்தைகளுக்கு 100-ல் இருவருக்கு அதுவும் அவர்களின் முப்பதாவது வயதில்தான் நீரிழிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
தாய்-தந்தை இருவருக்குமே நீரிழிவு இருந்தாலும் குழந்தைகளுக்கு 5 முதல் 10 சதவீதம்தான் நீரிழிவு தோன்ற வாய்ப்புள்ளது.
நீங்கள் பொதுவாக கடைபிடிக்க வேண்டியதெல்லாம்...
குழந்தை பிறக்கும் முன்பும், பிறந்த பின்பும் நீரிழிவுக்கான சோதனைகளைச் செய்து நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவர் கூறும் ஆலோசனை களையும், உணவுக் கட்டுப்பாட்டையும் ஒழுக்கமாக கடைபிடித்து வந்தால் உங்களுக்கு நலமான குழந்தை பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
டாக்டர் கடந்த மாதம் தற்செயலாக ஒரு விலை மாதிடம் உறவு வைத்துக் கொண்டேன். எனக்கு பால்வினை நோய் வந்திருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. இது என் மனைவிக்கும் தொற்றி விடுமோ என்ற சந்தேகமும் படுத்துகிறது. பால்வினை நோயின் அறிகுறிகளை சொல்றீங்களா ப்ளீஸ்..?
விலை மாதிடம் போவதற்கு முன்பு சாதக பாதகங்களையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். விலை மாது நோய்களின் உறைவிடமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவிக்கும் கொடுப்பீர்கள். இனி குழந்தை பிறந்தால் அதற்கும் போய்ச் சேரும் அல்லவா?
பால்வினை நோய் ஏற்பட்டிருந்தால், பிறப்பு உறுப்புகளில் இருந்து சீழ் வடியும், சிறுநீர் கழிக்கும் போது மோர் மாதிரி திரிதிரியாக வெளியேறும். கூடவே, எரிச்சல், தீயைக் கொளுத்தி உள்ளே வைத்தது மாதிரி இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். மலம் கழிக்கும் போது வலியும் எரிச்சலும் இருக்கும். பிறப்பு உறுப்பில் வலி, இடுப்பு அரையில் நெரிக் கட்டி தோன்றும். உடலில் தடிப்புத் தடிப்பாகத் தோன்றும். தோலில் சிறுசிறு கட்டிகளும், காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல், மூட்டுவலி போன்றவை தோன்றும்.
உங்கள் மனைவியிடம் பால் வினை நோய் இருக்கிறதா என்று நேரில் கேட்டு விடாதீர்கள். குட்டு வெளிப்பட்டு குடும்பமே கெட்டு விடும். அவர்களாகவே உங்களிடம் பேச்சு வாக்கில், சிறுநீர் மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில் வருவதாகவோ, சில சமயம் ரத்தமோ சீழோ கலந்து வருவதாகவோ, அடிவயிற்றில் வலி, பிறப்புறுப்புப் பகுதிகளில் நமைச்சல், எரிச்சல், இரத்தம் வடிதல், உடலுறவின் போது வலி, துர்நாற்றத்துடன் கூடிய திரவச் சுரப்பு இருப்பதாகச் சொன்னால் அது பால்வினை நோயால் ஏற்பட்டிருக்கக் கூடும். உடனே நல்ல நிபுணரை சந்தித்து சிகிச்சை பெற்று விடுங்கள்.

என் வயது 40. என் கணவர் அடிக்கடி "அதுக்குக்" கூப்பிடறார். இல்லா விட்டால் வேறு யாரை யாச்சும் பார்த்துப்பேன் என்று மிரட்டுகிறார். எனக்கும் ஒத்துழைக்க ஆசை தான். ஆனால் வலி, நாட்டமின்மை போன்றவை இருக்கு என்ன செய்யறது? இந்தப் பிரச்சனை தீர ஒரு வழி சொல்லுங்கள்!
இதுபோன்ற பிரச்சினைகள் உங்களுக்கு மட்டுமா? உங்க வயதில் உள்ள பல பெண்களுக்கு இருக்கு. இதற்குக் காரணம் இரண்டு. முத லாவது ஹார்மோன் குறைபாடு. நாற்பது வயதானாலே மாதவிலக்கு நிற்கப்போகிற வயது வந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ள லாம். பீரியட்ஸ் மாதா மாதம் வராமல் விட்டு விட்டு வரும். இந்த நிலையில் உங்களுக்குப் பாதுகாப்பு போன்றிருந்த ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அளவு குறைஞ்சிட்டதால, உறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை, வலி போன்றவை ஏற்படுகிறது.
இந்த மாதிரியெல்லாம் இல்லை என்றால், உங்களுக்கு மன அளவில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கு என்று அர்த்தம். உங்களவர் ரொம்ப அவசரக்காரர், நீங்க ரெடியாவதற்குள்ளே அவரு முடி சாய்ந்து போயிடறது வழக்கமா இருக்குன்னு வச்சுக்கங்களேன்... இயல்பாகவே அது மேல ஒரு சலிப்பு வந்துடும். அப்புறம் மனம் விரும்பாவிட்டால் உடல் ஒத்துழைக்காது. இதனால்தான

என் வயது 25. இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவுள்ளது. எனக்கு மார்பகக் காம்புகள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. இது என்னை ரொம்பவும் கவலைக் குள்ளாக்குகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொண்டால், என்னால் தாம்பத்திய உறவில் திருப்தியாக ஈடுபட முடியுமா? என் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம்? கர்ப்பம் தரிப்பதிலோ, தாய்ப்பால் ஊட்டுவதிலோ எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகள் இருக்குமா?
மார்பகக் காம்புகள் உள்ளடங்கியிருப்பது பயப்படக் கூடிய பிரச்சினை இல்லை. வைட்டமின் ஈ எண் ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு மார்பகக் காம்பு களை மசாஜ் செய்து மெல்ல வெளியே எடுத்து விடுங்கள். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்து வர வேண்டும். மருத்துவப் பரிசோதனை மேற் கொண்டு வேறு ஏதேனும் கோளாறுகள் இருக்குமா என்றும் பாருங்கள்.
இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப் படாது. கவலை வேண்டாம்.
இப்போது உள்ளடங்கியிருக்கும் அவை, நாளை திருமணமாகி, கர்ப்பம் தரித்து, தாய்ப்பால் ஊட்டும் காலத்தில் சாதாரணமாகி விடும்.

எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகின்றன. எனக்கு இரண்டு மார்பகங்களும் மிகச் சிறியதாக உள்ளன. இதனால் என் கணவர் என்னிடமிருந்து விலகியே இருக்கிறார். செக்ஸ் உறவைத் தவிர்க்கிறார். மார்பகங்கள் பெரிதாக ஏதேனும் மருத்துவம் இருந்தால் சொல்லவும் அவற்றை சாப்பிட்டால் குழந்தை பிறக்காமலிருக்க வாய்ப்புகள் உண்டா?
மார்பகங்களைப் பெரிதாக்க ஹார் மோன் மருந்துகள் உள்ளன. மருத்து வரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறாமல் அவற்றை உட்கொள்வது ஆபத்தானது.
அந்த மருந்துகளை உட்கொள்கிற வரை உங்களுக்கு கர்ப்பம் தரிக்காது. கருத்தடை மருந்துகளாகவும் அவை இருக்கும். மாத்திரைகளை நிறுத்திய பிறகு கர்ப்பம் தரிக்கலாம். இவற் றைத் தொடர்ந்து பல நாட்கள் எடுத்துக் கொள்வதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

நான் நிறை மாத கர்ப்பம். கர்ப்ப காலம் முழுவதும் அவ்வப்போது என் கணவருடன் உடலுறவில் ஈடுபட்டு வந்தேன். இதனால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? எதுவரை உறவில் ஈடுபடலாம்?
கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் குழந்தைக்கோ, உங்களுக்கோ எவ்விதத் தீங்கும் நேராது. சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுவது பெரியளவில் நன்மை பயக்கும். பிரசவ நாட்கள் தாண்டியும் பிரசவம் ஆகாத பெண்களுக்கு இனிமையான பிரசவத்தை ஆரம்பிக்க ஒரு வழி உடலுறவில் ஈடுபடுவது. குளுக்கோஸ் ஏற்றி, மருந்துகள் மூலம் பிரசவத்தைத் தூண்டுவதை விட, உடலுறவில் ஈடுபடும்போது, விந்தில் உள்ள புரோஸ்டா கிளான்டின் என்ற பொருள் முழுமையான நாட்களான கருப்பையில் படும். அப்போது கருப்பை தூண்டப்பட்டுப் பிரசவ வலி ஆரம்பிக்கும். நிறை மாதம் அடையாத கர்ப்பம் இதனால் பாதிக்கப்படுவதில்லை.

உடல் பருமனை குறைப்பதற்கு என்னென்ன உடற்பயிற்சிகளை செய்யலாம்?
காலார நடக்கலாம். தினமும் முக்கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை காற்றாட நடப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறும். வயதானவர்கள் வேகமாக வியர்வை வெளியே சிந்துமாறு நடக்கவேண்டும். வீட்டிலும் ஒரே இடத்தில் உட்காரும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்வதால் வியாதிகள் தோன்றாது. சும்மா இருப்பதைவிட ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டால் உடல் நலனை முற்றிலும் பாதுகாக்கலாம்.

என் பத்துமாதக் குழந்தைக்கு பேதியாகிறது. கை வைத்தியம் செய்வது நல்லதா?
சரியான சுகாதார சூழ்நிலை இல்லாத தன் காரணமாகத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களிலும் குறிப்பாகச் சென்னை மற்றும் சாலை ஓரங்களில் தெருக்களில் மல ஜலம் கழிக்கிறார்கள்.
இவற்றில் பட்டு வரும் காற்றை சுவாசித்தாலே இந்த நோய்கள் ஏற்படும். சாலை ஓரமாக உணவுக்கடைகள் வைத்திருப்பவர்கள் அமீபியாசிஸ், காமாலை போன்ற பாதிப்பு ஏற்படுகின்றன.
குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளுக்கு பேதியானால் நீர் வற்றிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டாக்டரிடம் எடுத்துச் செல்வது நல்லது. பெரியவர்களுக்கு ரத்தப்போக்கு, அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு, மலத்தின் தன்மையிலும் அளவிலும் மாறுதல்கள் ஆகியவை தோன்றினால் எக்ஸ்-ரே போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். மருத்துவ சிகிச்சை அவசியம்.

தொடை இடுக்குகளில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு சொரிந்து புண்ணாகிறது. நிறைய மாத்திரை ஆய்ன்மெண்ட் உபயோகித்தும் பலனில்லை. நிரந்தரமாக குணமாக வழியுண்டா?
amkrkalyan- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 27/03/2009
மதிப்பீடுகள் : 0
Re: மருத்துவக் கேள்வி பதில்கள்
தொடைகளுக்கிடையில் ஏற்படும் அரிப்புக்கு காரணம்:
* அதிகமான உடல் எடை
* அடிக்கடி பொதுக் கழிவறைகளை உபயோகிப்பது
* உள்ளாடைகளை சரிவர பராமரிக்காதது
* அதிகமாக வியர்வை வெளியேறி அதை சுத்தம் செய்யாமல் படுப்பது
* ringworm (fungus)
தீர்வு:
1% hydrocortisone cream ஒரு வாரத்திற்கு உபயோகித்து வர குணமாகும்.
உடல் சுத்தம் பேணுவது மிக முக்கியம்.

ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் ?
நாம் நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது நேரம் ஒரே நிலையில் - குறிப்பாக எதன் மீதாவது அழுத்திய நிலையில் வைத்துக் கொண்டிருந்தால், அப்பகுதி மரத்துப்போவது உண்மையே. தற்குக் காரணம் என்னவென்றால், அவ்வாறு நீண்ட நேரம் அழுத்தப்பெறும் குறிப்பிட்ட அப்பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, நரம்புகள் செயற்பாட்டைத் தற்காலிமாக இழந்து விடுகின்றன. இதன் விளைவாக தொடு உணர்ச்சி இழக்கப்பெற்று மரத்துப்போகும் நிலை அப்பகுதிகளில் உண்டாகிறது. த்தகைய நிலை தற்காலிகமானதுதான். அப்பகுதிகளில் அழுத்தம் நீங்கப்பெற்றவுடன், அதாவது கை கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவுடன், ரத்த ஓட்டம் சீரடைந்து சிறிது நேரத்தில் சாதாரண உணர்வைப் பெறமுடிகிறது.

பருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராமல், முகத்தில் மட்டுமே மிகுதியாக வருவது ஏன்?
முகத்தின் தோற்பரப்பில் சிவந்த நிறத்தில் தோன்றும் மிகச் சிறு கட்டிகளை முகப்பரு என்கிறோம். இப்பருக்களுள் சீழ்த்துளிகளும் (pus) இருக்கும். பெரும்பாலும் 13 முதல் 20 வயதுவரை உள்ள இளைஞர்கட்கே முகப்பரு மிகுதியாக வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பருவ முதிற்சியினால் தோற்சுரப்பிகளில் எண்ணெய்ப் பிசுப்புடைய ஒருவகைக் கொழுப்புப் பொருள் மிகுதியாகச் சுரக்கிறது. இது தோற்பரப்பின் மிக நுண்ணிய துளைகள் வழியே வெளியேறும்போது தோலின் அடிப்புறமுள்ள திசுக்கள் (tissues) சிவந்து வீங்கி பருக்களாகக் காட்சியளிக்கின்றன. பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளினால் விளையும் தொற்றல் (infection) காரணமாகவும், நமைச்சல் ஏற்பட்டு மேற்கூறிய பிசுபிசுப்பான கொழுப்பு எண்ணெய், சீழாக மாறிச் சிவந்து பருக்களாவதுண்டு.
ஊட்டமான உணவு உட்கொள்ளமை, கவலைப்படுதல், நல்ல காற்றோட்டமில்லாத அசுத்தமான சூழலில் வசித்தல் ஆகிவையும் பருக்கள் தோன்றக் காரணம் எனலாம். உடற்பகுதியிலேயே முகம்தான் நுட்பமான உணர்ச்சிகளுக்கும், தூண்டல்களுக்கும் உட்படும் பகுதியாகும். எனவேதான் பருக்கள் அதிகமாக முகத்தில் தோன்றுகின்றன. பருக்கள் மேலும் பரவாமல் தடுக்க நல்ல நீரையும், சோப்பையும் பயன்படுத்தி, அவ்வப்போது முகத்தைக் கழுவி, தூய்மையான துண்டினால் துடைக்க வேண்டும்.

அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது நாம் வியர்ப்பது ஏன்?
வியர்வை வருவதற்குக் காரணம், நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே (sweat glands). இவற்றின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இவ்வியர்வைச் சுரப்பிகள் இருவகைப்படும். அவை முறையே, எக்ரின் (eccrine) சுரப்பிகள், அபோக்ரின் (apocrine) சுரப்பிகள் என்பன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு (stimuli) உட்படக் கூடியவை. முதலில் கூறப்பட்ட எக்ரின் வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருப்பவை. உடலின் வெப்ப நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுபவை. அடுத்துக் கூறப்பட்ட அபோக்ரின் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பேரச்சம், கடுஞ்சினம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும்,

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|