புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
என் பெயர்---------------முத்துராமலிங்கம்
என் தந்தை பெயர் --பழனிமுத்து
இது வரை நான் என்னுடைய பெயரை- P.முத்துராமலிங்கம் என்றே எழுதி வந்தேன்.
சில இடங்களில் (கல்லூரி,PF) முத்துராமலிங்கம்.P என்றும் இருந்தது .
பிரச்சனை 1.
பான் கார்டில் -பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்து விட்டது.
முன்னால் என் அப்பா பெயர் பின்னால் என் பெயர்
பிரச்சனை-2
ஆதர் கார்டில்- முத்துராமலிங்கம் பழனிமுத்து என்று உள்ளது.
இதில் என் பெயர் முதலில் அப்பா பெயர் பின்னால்
பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.
இந்த பெயர் எப்படித் தான் இருக்க வேண்டும் சரியானது எது?
இதை எப்படி மாற்றவேண்டும் ?
ஆதர்,பான், ஸ்மார்ட் ரேசன் கார்டு வந்த பின்பு தான் இந்த பிரச்சனை இதை தெளிவு படுத்த கேட்டுக் கொள்கிறேன்
நன்றி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:என் பெயர்---------------முத்துராமலிங்கம்

நல்ல கேள்வி ஐயா, உங்களுக்கு சொல்லும் பதில் நிறைய பேருக்கு உபயோகமானதாக இருக்கும் ............முன்பெல்லாம் நாம் நம் அப்பாவின் பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்வோம், வடக்கே எல்லாம் சர் நேம் என்று சொல்லப்படுகிற குடும்ப பெயரை தங்களின் பேருக்கு பின்னால் போட்டுக்கொள்வார்கள்..........இப்பொழுது நம் அந்த இரண்டையும் சேர்ந்து குழப்பிக்கொள்கிறோம் ...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1310187krishnaamma wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:என் பெயர்---------------முத்துராமலிங்கம்
என் தந்தை பெயர் --பழனிமுத்து
இது வரை நான் என்னுடைய பெயரை- P.முத்துராமலிங்கம் என்றே எழுதி வந்தேன்.
சில இடங்களில் (கல்லூரி,PF) முத்துராமலிங்கம்.P என்றும் இருந்தது .
பிரச்சனை 1.
பான் கார்டில் -பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்து விட்டது.
முன்னால் என் அப்பா பெயர் பின்னால் என் பெயர்
பிரச்சனை-2
ஆதர் கார்டில்- முத்துராமலிங்கம் பழனிமுத்து என்று உள்ளது.
இதில் என் பெயர் முதலில் அப்பா பெயர் பின்னால்
பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.
இந்த பெயர் எப்படித் தான் இருக்க வேண்டும் சரியானது எது?
இதை எப்படி மாற்றவேண்டும் ?
ஆதர்,பான், ஸ்மார்ட் ரேசன் கார்டு வந்த பின்பு தான் இந்த பிரச்சனை இதை தெளிவு படுத்த கேட்டுக் கொள்கிறேன்
நன்றி
நல்ல கேள்வி ஐயா, உங்களுக்கு சொல்லும் பதில் நிறைய பேருக்கு உபயோகமானதாக இருக்கும் ............முன்பெல்லாம் நாம் நம் அப்பாவின் பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்வோம், வடக்கே எல்லாம் சர் நேம் என்று சொல்லப்படுகிற குடும்ப பெயரை தங்களின் பேருக்கு பின்னால் போட்டுக்கொள்வார்கள்..........இப்பொழுது நம் அந்த இரண்டையும் சேர்ந்து குழப்பிக்கொள்கிறோம் ...
நீங்கள் கூறுவது சாரி தான் அம்மா.
ரேசன் கடைக்கு போனபோது பெயர் கேட்டார்கள் , முத்துராமலிங்கம் என்றேன். அவர்கள் அப்படி பெயரே இல்லை என்றார்கள் . இது நாள் என் பெயர் இருந்தது தற்போது எப்படி காணமல் போகும் என்று கேட்ட பின்பு ,என் ஆதர் நம்பரை வைத்து பார்த்து உங்கள் பெயர் பழனிமுத்து முத்துராலிங்கம் தான் என்றார்கள் பார்க்கலாம். என்ன செய்ய பேசாமல் வந்து விட்டேன். பிஎஃப் போனேன் உங்கள் பெயர் என்னவென்றார்கள் அதே பதில் ஆனால் ஆதர் பிரகாரம் முத்துராமலிங்கம் பழனிமுத்து உங்கள் பெயர் மாறியுள்ளது என்கிறார்கள். முப்பது வருடமாக இதே முத்துராமலிங்கம் என்ற பெயரில் தான் பணம் கட்டியுள்ளேன். என்ன செய்ய?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாஸ்போர்டில் எப்படி பெயர் இருக்கும் என்னிடம் இல்லை அதனால் கேட்கிறேன்
பாஸ்போர்ட் நிறைய நபர்களிடம் இருக்கும்.
பாஸ்போர்ட் நிறைய நபர்களிடம் இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்தி18 wrote:சமீபத்தில் படித்தது-நினைவில் நின்றது.
பொதுவாக தந்தையின் பெயர் முன்னால் வருவது முறை.(ஆனால் முதல் பெயர் குடும்பப் பெயர் (firstname -Family name ) என்ற ஆங்கில வழக்க முறையை பின்பற்றினால் இரண்டு இடங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)
அந்த முறையில் ரேசன் காட்டில் உள்ள பெயரை நிரந்தரமாக வைத்து,ஆதார் காட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
ஏனெனில் ரேசன் காட்டிலும் பான் காட்டிலும் இரண்டும் ஒன்று போல் இருப்பது செயல்முறைக்கு சுலபமாக இருக்கும்.
ஆதார் காட்டில் பெயர் மாற்ற…………………….
ஆன்லைனில் அல்லது அருகே உள்ள ஆதார் செண்டரில் மாற்றிக் கொள்ளலாம்.
வேண்டுமானால் ஆன்லைனில் name change/update படிவத்தை டவுண்லோட் செய்து (UIDAI) அருகில் உள்ள அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். (சில ஆவணங்கள் சரிபார்க்க தேவைப்படும்)
பான் காட்டில் பெயரை மாற்ற………….
www.onlineservices.nsdl.com
இங்கே சென்று அதற்குரிய படிவத்தில் தகவல்களை கொடுத்து சரி செய்து கொள்ளலாம். படிவம் பூர்த்தி செய்ததும் நீங்கள் இந்திய குடியுரிமை உள்ளவரா என்பதை குறிப்பிட்டு captcha code கொடுக்க வேண்டும். பின்னர் வரும் இலக்கத்துடன் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
(நன்றி-UIDAI)
எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
நல்ல பயனுள்ள விவரங்கள் சக்தி.......மிக்க நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:ஆதார் கார்டில் பெயர், விலாசம் போன்றவற்றை
திருத்தம் செய்யும் பணியை சில வங்கிகளில்
மேற்கொள்கிறார்கள்.
-
புதிதாக ஆதார் கார்டு விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை
-
விலாசம், பெயர் திருத்தங்களுக்கு சுமார் ரூ 50 அல்லது
ரூ 60 கட்டணமாக பெற்றுக்கொள்கிறார்கள்.
-
நான் சிதம்பரம் முகவரியிலிருந்து சென்னை முகவரிக்கு
மாற்றம் ஆக்சிஸ் வங்கியில் ரூ 60 கட்டணம் செலுத்தினேன்.
-
அவசரத் தேவைக்கு மாற்றம் செய்யப்படுவிட்டது
என்ற மெசேஜ் வந்தவுடன், வெப்சைட் சென்று
டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
திருத்தப்பட்ட வடிவில் ஆதார் அட்டை தபால் மூலமாக
சுமார் மூன்று வாரங்களில் வந்து விடுகிறது
-
-------------
சூப்பர் அண்ணா.... 3 வாரங்களில் வேலை நடக்கிறதா?....சந்தோஷம் !
.
.
.
.
அப்போ நீங்க இப்பொழுது சிதம்பரத்தில் இல்லை , சென்னை வந்துவிட்டீர்களா? .....மிக்க மகிழ்ச்சி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.
பரவாயில்லையே உங்கள் பெயரே ரேஷன் கார்டில் வந்துள்ளது.
என்னுடைய + அநேகர் ரேஷன் கார்டில் குடும்ப தலைவி பெயர்தான் வந்துள்ளது.+ 1 என்று கூடுதல் ஒட்டுதலுடன். அந்த +1 நான்தானுங்க.
ஏன்டா இப்பிடி பண்ணுறீங்க என்று கேட்டால், (மறைந்த) முதல்வர் கட்டளை என்று
சொல்லிவிட்டார்கள்.
ரமணியன்
அச்சச்சோ.... பாவம் ஐயா நீங்க.........உங்கள் பதிவு பார்த்ததும் விசுவின் படம் தான் நினைவுக்கு வந்தது எனக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1310004T.N.Balasubramanian wrote:இன்றைய செய்தி டிசம்பர் 31 குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவேண்டுமாம்.
பான் கார்டு எல்லோருக்கும் கொடுத்துவிடுகிறார்கள்.
ஆதார் கார்ட் உண்டாக்க ஆதார குறிப்புகள் வேண்டும்.
NRI கள் என்ன செய்வார்கள்?
ரமணியன்
அவர்களுக்கு என்று ஏதோ தனி வழி இருக்கிறது என்று நினைக்கிறேன் ஐயா, எங்க மாமா மாமி ரொம்ப சுலபமாக வாங்கிவிட்டார்கள்..... ( அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறவர்கள் ) .......விசாரித்து பாருங்கள் ஐயா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2