ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm

» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am

» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am

» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am

» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am

» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am

» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm

» ’நல்லவன்’னு பேர் எடுக்க சிறந்த வழி..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:32 pm

» நேர்த்திக் கடன் முடிச்சாச்சு…!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:30 pm

» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:28 pm

» காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:25 pm

» சில புள்ளி விபரங்கள்..
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:23 pm

» காடன் – திரை விமரிசனம்
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:15 pm

» துவாரகை கோயில்கள்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:12 pm

» தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:10 pm

» தமிழும் அவளும் – கவிதை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:09 pm

» முட்டைக்கோஸ – பயன்கள்
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:08 pm

» ஊர சுத்துன வெட்டிப் பயல்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:28 pm

» நீண்ட காலம் வாழ ரகசியம்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:27 pm

» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:27 pm

» தலைவருக்கு இன்னும் பள்ளி பருவ நினைப்பு!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:25 pm

» நன்றாக ஓட வேண்டும்..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:23 pm

» எப்படிக் கண்டு பிடிச்சீங்க…!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:22 pm

» ’பாகல்’ கனவு கண்டிருப்பீர்கள் மன்னா!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:21 pm

» தமிழ்த் திரைப்பட இயக்குநர் டி.யோகானந்த்
by ayyasamy ram Fri Apr 16, 2021 6:51 pm

Admins Online

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Page 1 of 2 1, 2  Next

Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 16, 2019 11:24 am

என் பெயர்---------------முத்துராமலிங்கம்
என் தந்தை பெயர் --பழனிமுத்து
இது வரை நான் என்னுடைய பெயரை- P.முத்துராமலிங்கம் என்றே எழுதி வந்தேன்.
சில இடங்களில் (கல்லூரி,PF) முத்துராமலிங்கம்.P என்றும் இருந்தது .
பிரச்சனை 1.
பான் கார்டில் -பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்து விட்டது.
முன்னால் என் அப்பா பெயர் பின்னால் என் பெயர்
பிரச்சனை-2
ஆதர் கார்டில்- முத்துராமலிங்கம் பழனிமுத்து என்று உள்ளது.
இதில் என் பெயர் முதலில் அப்பா பெயர் பின்னால்
பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.

இந்த பெயர் எப்படித் தான் இருக்க வேண்டும் சரியானது எது?
இதை எப்படி மாற்றவேண்டும் ?
ஆதர்,பான், ஸ்மார்ட் ரேசன் கார்டு வந்த பின்பு தான் இந்த பிரச்சனை இதை தெளிவு படுத்த கேட்டுக் கொள்கிறேன்
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by சக்தி18 Mon Dec 16, 2019 12:44 pm

சமீபத்தில் படித்தது-நினைவில் நின்றது.

பொதுவாக தந்தையின் பெயர் முன்னால் வருவது முறை.(ஆனால் முதல் பெயர் குடும்பப் பெயர் (firstname -Family name ) என்ற ஆங்கில வழக்க முறையை பின்பற்றினால் இரண்டு இடங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)
அந்த முறையில் ரேசன் காட்டில் உள்ள பெயரை நிரந்தரமாக வைத்து,ஆதார் காட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
ஏனெனில் ரேசன் காட்டிலும் பான் காட்டிலும்  இரண்டும் ஒன்று போல் இருப்பது செயல்முறைக்கு சுலபமாக இருக்கும்.

ஆதார் காட்டில் பெயர் மாற்ற…………………….
ஆன்லைனில் அல்லது அருகே உள்ள ஆதார் செண்டரில் மாற்றிக் கொள்ளலாம்.

வேண்டுமானால் ஆன்லைனில்  name change/update படிவத்தை டவுண்லோட் செய்து (UIDAI) அருகில் உள்ள அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.  (சில ஆவணங்கள் சரிபார்க்க தேவைப்படும்)

பான் காட்டில் பெயரை மாற்ற………….
www.onlineservices.nsdl.com

இங்கே சென்று அதற்குரிய படிவத்தில் தகவல்களை கொடுத்து சரி செய்து கொள்ளலாம். படிவம் பூர்த்தி செய்ததும் நீங்கள் இந்திய குடியுரிமை உள்ளவரா என்பதை குறிப்பிட்டு captcha code கொடுக்க வேண்டும். பின்னர் வரும் இலக்கத்துடன் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
(நன்றி-UIDAI)

எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2839
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by ayyasamy ram Mon Dec 16, 2019 1:47 pm

ஆதார் கார்டில் பெயர், விலாசம் போன்றவற்றை
திருத்தம் செய்யும் பணியை சில வங்கிகளில்
மேற்கொள்கிறார்கள்.
-
புதிதாக ஆதார் கார்டு விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை
-
விலாசம், பெயர் திருத்தங்களுக்கு சுமார் ரூ 50 அல்லது
ரூ 60 கட்டணமாக பெற்றுக்கொள்கிறார்கள்.
-
நான் சிதம்பரம் முகவரியிலிருந்து சென்னை முகவரிக்கு
மாற்றம் ஆக்சிஸ் வங்கியில் ரூ 60 கட்டணம் செலுத்தினேன்.
-
அவசரத் தேவைக்கு மாற்றம் செய்யப்படுவிட்டது
என்ற மெசேஜ் வந்தவுடன், வெப்சைட் சென்று
டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
திருத்தப்பட்ட வடிவில் ஆதார் அட்டை தபால் மூலமாக
சுமார் மூன்று வாரங்களில் வந்து விடுகிறது
-
-------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 67574
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by ஜாஹீதாபானு Mon Dec 16, 2019 4:59 pm

தகவலுக்கு நன்றி ஐயா நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31127
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7540

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by T.N.Balasubramanian Mon Dec 16, 2019 5:46 pm

பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.

பரவாயில்லையே உங்கள் பெயரே ரேஷன் கார்டில் வந்துள்ளது.
என்னுடைய + அநேகர் ரேஷன் கார்டில் குடும்ப தலைவி பெயர்தான் வந்துள்ளது.+ 1 என்று கூடுதல் ஒட்டுதலுடன். அந்த +1 நான்தானுங்க.
ஏன்டா இப்பிடி பண்ணுறீங்க என்று கேட்டால், (மறைந்த) முதல்வர் கட்டளை என்று
சொல்லிவிட்டார்கள்.

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 28636
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10277

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by T.N.Balasubramanian Mon Dec 16, 2019 5:50 pm

இன்றைய செய்தி டிசம்பர் 31 குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவேண்டுமாம்.
பான் கார்டு எல்லோருக்கும் கொடுத்துவிடுகிறார்கள்.
ஆதார் கார்ட் உண்டாக்க ஆதார குறிப்புகள் வேண்டும்.
NRI கள் என்ன செய்வார்கள்?

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 28636
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10277

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 18, 2019 4:47 pm

@சக்தி18 wrote:சமீபத்தில் படித்தது-நினைவில் நின்றது.

பொதுவாக தந்தையின் பெயர் முன்னால் வருவது முறை.(ஆனால் முதல் பெயர் குடும்பப் பெயர் (firstname -Family name ) என்ற ஆங்கில வழக்க முறையை பின்பற்றினால் இரண்டு இடங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)
அந்த முறையில் ரேசன் காட்டில் உள்ள பெயரை நிரந்தரமாக வைத்து,ஆதார் காட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
ஏனெனில் ரேசன் காட்டிலும் பான் காட்டிலும்  இரண்டும் ஒன்று போல் இருப்பது செயல்முறைக்கு சுலபமாக இருக்கும்.

ஆதார் காட்டில் பெயர் மாற்ற…………………….
ஆன்லைனில் அல்லது அருகே உள்ள ஆதார் செண்டரில் மாற்றிக் கொள்ளலாம்.

வேண்டுமானால் ஆன்லைனில்  name change/update படிவத்தை டவுண்லோட் செய்து (UIDAI) அருகில் உள்ள அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.  (சில ஆவணங்கள் சரிபார்க்க தேவைப்படும்)

பான் காட்டில் பெயரை மாற்ற………….
www.onlineservices.nsdl.com

இங்கே சென்று அதற்குரிய படிவத்தில் தகவல்களை கொடுத்து சரி செய்து கொள்ளலாம். படிவம் பூர்த்தி செய்ததும் நீங்கள் இந்திய குடியுரிமை உள்ளவரா என்பதை குறிப்பிட்டு captcha code கொடுக்க வேண்டும். பின்னர் வரும் இலக்கத்துடன் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
(நன்றி-UIDAI)

எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1309990
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 18, 2019 4:51 pm

@ayyasamy ram wrote:ஆதார் கார்டில் பெயர், விலாசம் போன்றவற்றை
திருத்தம் செய்யும் பணியை சில வங்கிகளில்
மேற்கொள்கிறார்கள்.
-
புதிதாக ஆதார் கார்டு விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை
-
விலாசம், பெயர் திருத்தங்களுக்கு சுமார் ரூ 50 அல்லது
ரூ 60 கட்டணமாக பெற்றுக்கொள்கிறார்கள்.
-
நான் சிதம்பரம் முகவரியிலிருந்து சென்னை முகவரிக்கு
மாற்றம் ஆக்சிஸ் வங்கியில் ரூ 60 கட்டணம் செலுத்தினேன்.
-
அவசரத் தேவைக்கு மாற்றம் செய்யப்படுவிட்டது
என்ற மெசேஜ் வந்தவுடன், வெப்சைட் சென்று
டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
திருத்தப்பட்ட வடிவில் ஆதார் அட்டை தபால் மூலமாக
சுமார் மூன்று வாரங்களில் வந்து விடுகிறது
-
-------------
மேற்கோள் செய்த பதிவு: 1309992
தகவலுக்கு நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 18, 2019 4:54 pm

@T.N.Balasubramanian wrote:
பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.

பரவாயில்லையே உங்கள் பெயரே ரேஷன் கார்டில் வந்துள்ளது.
என்னுடைய + அநேகர் ரேஷன் கார்டில் குடும்ப தலைவி பெயர்தான் வந்துள்ளது.+ 1 என்று கூடுதல் ஒட்டுதலுடன். அந்த +1 நான்தானுங்க.
ஏன்டா இப்பிடி பண்ணுறீங்க என்று கேட்டால், (மறைந்த) முதல்வர் கட்டளை என்று
சொல்லிவிட்டார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1310003
மனைவி பெயரையே தவறாக வந்து உள்ள ரேசன் கார்டுகளும் உள்ளது ஐயா.
உங்களுக்கு உங்க மனைவி வந்த்து என்று சந்தோஷப் படுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 18, 2019 4:57 pm

@T.N.Balasubramanian wrote:இன்றைய செய்தி டிசம்பர் 31 குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவேண்டுமாம்.
பான் கார்டு எல்லோருக்கும் கொடுத்துவிடுகிறார்கள்.
ஆதார் கார்ட் உண்டாக்க ஆதார குறிப்புகள் வேண்டும்.
NRI கள் என்ன செய்வார்கள்?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1310004
இப்படி ஏகப் பட்ட குழப்பங்கள்?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by krishnaamma Thu Dec 19, 2019 9:55 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:என் பெயர்---------------முத்துராமலிங்கம்
என் தந்தை பெயர் --பழனிமுத்து
இது வரை நான் என்னுடைய பெயரை- P.முத்துராமலிங்கம் என்றே எழுதி வந்தேன்.
சில இடங்களில் (கல்லூரி,PF) முத்துராமலிங்கம்.P என்றும் இருந்தது .
பிரச்சனை 1.
பான் கார்டில் -பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்து விட்டது.
முன்னால் என் அப்பா பெயர் பின்னால் என் பெயர்
பிரச்சனை-2
ஆதர் கார்டில்- முத்துராமலிங்கம் பழனிமுத்து என்று உள்ளது.
இதில் என் பெயர் முதலில் அப்பா பெயர் பின்னால்
பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.

இந்த பெயர் எப்படித் தான் இருக்க வேண்டும் சரியானது எது?
இதை எப்படி மாற்றவேண்டும் ?
ஆதர்,பான், ஸ்மார்ட் ரேசன் கார்டு வந்த பின்பு தான் இந்த பிரச்சனை இதை தெளிவு படுத்த கேட்டுக் கொள்கிறேன்
நன்றி

நல்ல கேள்வி ஐயா, உங்களுக்கு சொல்லும் பதில் நிறைய பேருக்கு உபயோகமானதாக இருக்கும் புன்னகை............முன்பெல்லாம் நாம் நம் அப்பாவின் பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்வோம், வடக்கே எல்லாம் சர் நேம் என்று சொல்லப்படுகிற குடும்ப பெயரை தங்களின் பேருக்கு பின்னால் போட்டுக்கொள்வார்கள்..........இப்பொழுது நம் அந்த இரண்டையும் சேர்ந்து குழப்பிக்கொள்கிறோம் ...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 19, 2019 10:21 am

@krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1310187
நீங்கள் கூறுவது சாரி தான் அம்மா.
ரேசன் கடைக்கு போனபோது பெயர் கேட்டார்கள் , முத்துராமலிங்கம் என்றேன். அவர்கள் அப்படி பெயரே இல்லை என்றார்கள் . இது நாள் என் பெயர் இருந்தது தற்போது எப்படி காணமல் போகும் என்று கேட்ட பின்பு ,என் ஆதர் நம்பரை வைத்து பார்த்து உங்கள் பெயர் பழனிமுத்து முத்துராலிங்கம் தான் என்றார்கள் பார்க்கலாம். என்ன செய்ய பேசாமல் வந்து விட்டேன். பிஎஃப் போனேன் உங்கள் பெயர் என்னவென்றார்கள் அதே பதில் ஆனால் ஆதர் பிரகாரம் முத்துராமலிங்கம் பழனிமுத்து உங்கள் பெயர் மாறியுள்ளது என்கிறார்கள். முப்பது வருடமாக இதே முத்துராமலிங்கம் என்ற பெயரில் தான் பணம் கட்டியுள்ளேன். என்ன செய்ய?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 19, 2019 10:25 am
பாஸ்போர்டில் எப்படி பெயர் இருக்கும் என்னிடம் இல்லை அதனால் கேட்கிறேன்
பாஸ்போர்ட் நிறைய நபர்களிடம் இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by krishnaamma Thu Dec 19, 2019 10:42 am

@சக்தி18 wrote:சமீபத்தில் படித்தது-நினைவில் நின்றது.

பொதுவாக தந்தையின் பெயர் முன்னால் வருவது முறை.(ஆனால் முதல் பெயர் குடும்பப் பெயர் (firstname -Family  name ) என்ற ஆங்கில வழக்க  முறையை பின்பற்றினால் இரண்டு இடங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)
அந்த முறையில் ரேசன் காட்டில் உள்ள பெயரை நிரந்தரமாக வைத்து,ஆதார் காட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
ஏனெனில் ரேசன் காட்டிலும் பான் காட்டிலும்  இரண்டும் ஒன்று போல் இருப்பது செயல்முறைக்கு சுலபமாக இருக்கும்.

ஆதார் காட்டில் பெயர் மாற்ற…………………….
ஆன்லைனில் அல்லது அருகே உள்ள ஆதார் செண்டரில் மாற்றிக் கொள்ளலாம்.

வேண்டுமானால் ஆன்லைனில்  name change/update படிவத்தை டவுண்லோட் செய்து (UIDAI) அருகில் உள்ள அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.  (சில ஆவணங்கள் சரிபார்க்க தேவைப்படும்)

பான் காட்டில் பெயரை மாற்ற………….
www.onlineservices.nsdl.com

இங்கே சென்று அதற்குரிய படிவத்தில் தகவல்களை கொடுத்து சரி செய்து கொள்ளலாம். படிவம் பூர்த்தி செய்ததும் நீங்கள் இந்திய குடியுரிமை உள்ளவரா என்பதை குறிப்பிட்டு captcha code கொடுக்க வேண்டும். பின்னர் வரும் இலக்கத்துடன் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
(நன்றி-UIDAI)

எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

நல்ல பயனுள்ள விவரங்கள் சக்தி.......மிக்க நன்றி ! புன்னகை அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by krishnaamma Thu Dec 19, 2019 10:44 am

@ayyasamy ram wrote:ஆதார் கார்டில் பெயர், விலாசம் போன்றவற்றை
திருத்தம் செய்யும் பணியை சில வங்கிகளில்
மேற்கொள்கிறார்கள்.
-
புதிதாக ஆதார் கார்டு விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை
-
விலாசம், பெயர் திருத்தங்களுக்கு சுமார் ரூ 50 அல்லது
ரூ 60 கட்டணமாக பெற்றுக்கொள்கிறார்கள்.
-
நான் சிதம்பரம் முகவரியிலிருந்து சென்னை முகவரிக்கு
மாற்றம் ஆக்சிஸ் வங்கியில் ரூ 60 கட்டணம் செலுத்தினேன்.
-
அவசரத் தேவைக்கு மாற்றம் செய்யப்படுவிட்டது
என்ற மெசேஜ் வந்தவுடன், வெப்சைட் சென்று
டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
திருத்தப்பட்ட வடிவில் ஆதார் அட்டை தபால் மூலமாக
சுமார் மூன்று வாரங்களில் வந்து விடுகிறது
-
-------------

சூப்பர் அண்ணா.... 3 வாரங்களில் வேலை நடக்கிறதா?....சந்தோஷம் ! புன்னகை
.
.
.
.
அப்போ நீங்க இப்பொழுது சிதம்பரத்தில் இல்லை , சென்னை வந்துவிட்டீர்களா? .....மிக்க மகிழ்ச்சி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Empty Re: நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum