புதிய பதிவுகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:39 am

» நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» புராணக் கதை: ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்வதே கர்ம யோகம்!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சினிமா செய்திகள் - மார்ச் ‘24 (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» யோகா செய்யுங்கள்! வலிமையாகுங்கள்! உற்சாகமாக உடற்பயிற்சி செய்து அசத்தும் மாளவிகா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ‘பிரேமலு’ தெலுங்கு வெர்ஷனுக்காக பாகுபலி பாணியில் உருவாக்கப்பட்ட புரோமோ
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 am

» கருத்துப்படம் 01/03/2024
by mohamed nizamudeen Yesterday at 8:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Feb 29, 2024 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Thu Feb 29, 2024 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Thu Feb 29, 2024 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Thu Feb 29, 2024 7:39 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Thu Feb 29, 2024 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Thu Feb 29, 2024 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Thu Feb 29, 2024 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Thu Feb 29, 2024 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Thu Feb 29, 2024 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Thu Feb 29, 2024 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
87 Posts - 28%
TI Buhari
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
77 Posts - 25%
ayyasamy ram
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
63 Posts - 20%
Dr.S.Soundarapandian
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
63 Posts - 20%
Rutu
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
4 Posts - 1%
rajuselvam
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
2 Posts - 1%
prajai
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
20 Posts - 69%
ayyasamy ram
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
8 Posts - 28%
mohamed nizamudeen
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81345
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2019 6:37 am

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! UNNAI_ARINTHAL_18106_20097

நம்மிடம் மாற்றத்தை உருவாக்குவது ஆசிரியர்தானே தவிர, வகுப்பறை அல்ல’ என்று சொல்லியிருக்கிறார் ஆங்கில எழுத்தாளரும் கவிஞருமான மைக்கேல் மோர்புர்கோ (Michael Morpurgo).

பள்ளி நாள்களை நாம் அசைபோடும்போதே நமக்குள் அழுத்தமாக வந்துவிழும் உருவம் நமக்குப் பிடித்த ஆசிரியராகத்தான் இருப்பார். ஆசிரியர் நமக்கு நல்ல முறையில் சொல்லிக் கொடுத்த ஒரு பாடம் வாழ்நாளெல்லாம் நம் நினைவுக்கு வரும். எல்லோருக்குமே பள்ளி நாள்களும், அங்கே கற்றுக்கொண்ட மறக்க முடியாத பாடங்களும் நிச்சயம் நினைவில் நிற்கும்.

ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியை ஒருவர் நடத்திய இரு பாடங்கள், அவை உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்களை விவரிக்கிறது இந்தக் கதை.

அது ஒரு பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நிறைந்திருந்த அறை. நாளின் முதல் வகுப்பு. மாணவர்கள் வகுப்பு ஆசிரியை வருவதற்காகக் காத்திருந்தார்கள். அன்றைக்கு ஏனோ அவர் வருவதற்கு தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஆசிரியர் இல்லாத வகுப்பறை அதகளம்தானே…

அதுதான் அங்கும் நடந்துகொண்டிருந்தது. மாணவர்கள், உரத்தக் குரலில் பேசி, சிரித்துக்கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும், சிலர் பொருள்களை வீசியபடியும் இருந்தார்கள். ஆசிரியை வந்தார். வகுப்பு கப்சிப்பென அடங்கிப்போனது.

அந்த ஆசிரியை மிக மென்மையானவர். அதிர்ந்த குரலில் பேச மாட்டார். மாணவர்களை அரவணைத்துச் செல்வார். வெறும் பாடங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை எளிமையாக உணர்த்துவதில் வல்லவர். உள்ளே வந்தவர், வகுப்பறையை ஒரு நோட்டம்விட்டார். பிறகு, போர்டில் எழுத ஆரம்பித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81345
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2019 6:37 am

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Closs_room_20230

1 x 5 = 3

2 x 5 = 10

3 x 5 = 15

4 x 5 = 20

5 x 5 = 25

6 x 5 = 30

7 x 5 = 35

8 x 5 = 40

9 x 5 = 45

10 x 5 = 50

இந்த வாய்ப்பாட்டை எழுதி முடித்துவிட்டு, மாணவர்களைப் பார்த்தார். பல மாணவர்களின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. அவர்களில் ஒரு மாணவனைக் கூப்பிட்டார். “உங்களுக்கெல்லாம் ஏன் சிரிப்பு வருது…’’

“அது வந்து…’’

“பயப்படாம சொல்லு…’’

“இல்லை டீச்சர்… இது ரொம்ப எளிமையான வாய்ப்பாடு. நீங்களே மத்த எல்லாத்தையும் சரியா எழுதியிருக்கீங்க… ஆனா, `1 x 5 = 3’னு எழுதியிருக்கீங்களே… தப்பு இல்லையா?’’

“தப்புதான். காரணத்தோடதான் அப்பிடி எழுதினேன். நாம ஆயிரம் விஷயத்தை சரியா செஞ்சிருப்போம். அதையெல்லாம் இந்த உலகம் கவனிச்சாலும் மறந்துடும். ஏதோ ஒண்ணைத் தப்பா செஞ்சிருப்போம். அதை ஞாபகத்துலவெச்சிருந்து கேள்வி கேட்கும். அதனால முடிஞ்சவரைக்கும் தப்பு செய்யாம இருக்கப் பாருங்க.’’

***

இன்னொருநாள்… அதே வகுப்பறை. ஆசிரியை மாணவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு பலூன் கொடுத்தார். ஒரு மார்க்கர் பேனாவால், ஒவ்வொரு பலூனிலும் அவரவருடைய பெயரை எழுதச் சொன்னார். மாணவர்கள் அப்படியே செய்தார்கள். எல்லா பலூன்களையும் சேகரித்து, பள்ளி உதவியாளரை அழைத்து வேறோர் அறையில் கொண்டுபோய் போடச் சொன்னார் ஆசிரியை.

சிறிது நேரம் கழித்து ஆசிரியை சொன்னார்… “இப்போ எல்லாரும் பலூன் இருக்குற ரூமுக்குப் போங்க. உங்க பேரை எழுதிவெச்சீங்கள்ல… அந்த பலூனைப் பார்த்து எடுத்துட்டு வாங்க… அஞ்சு நிமிஷம்தான் டைம்.’’

மாணவர்கள் அந்த அறைக்கு ஓடினார்கள். ஆனால், அந்த 50 மாணவர்களில் ஒருவரால்கூட தங்களுடைய பலூனை 5 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலாக, கூச்சலும் குழப்பமும்தான் எழுந்தன. ஆசிரியை விசில் ஊத, எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.

“சரி… இப்போ மறுபடியும் அந்த ரூமுக்குப் போங்க. யாருக்கு எந்த பலூன் கிடைக்குதோ, அதுக்கு உரிய மாணவனைக் கூப்பிட்டுக் குடுங்க. 5 நிமிஷம் டைம்…’’ என்றார் ஆசிரியை.

மாணவர்கள் மறுபடியும் ஓடினார்கள். கையில் ஒரு பலூனை எடுத்ததும் ஒருவன், `சுரேஷ்…’ என்று கத்தினான். சுரேஷ் வந்து பலூனை வாங்கிக்கொண்டான். இன்னொருவன். `பிரகாஷ்’ என்றான். பிரகாஷ் வந்து வாங்கிக்கொண்டான். நான்கு நிமிடங்களுக்குள் அவரவர் பலூன் அவரவர் கைகளில் இருந்தது. எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81345
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2019 6:38 am

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Claroom_1_20466

ஆசிரியர் சொன்னார்…
“இந்த பலூனைப் போலத்தான் நம்ம வாழ்க்கையிலயும் நடக்குது.
நாம் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை சுத்தி எங்கெங்கேயோ
தேடுறோம். அது எங்கே இருக்குன்னுதான் யாருக்கும் தெரியறதில்லை.

நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவரிடம்தான் இருக்குது.
மத்தவங்களோட மகிழ்ச்சி நம்மகிட்ட இருக்குது. மத்தவங்களுக்கு
நீங்க சந்தோஷத்தைக் குடுத்தீங்கன்னா, உங்களோட சந்தோஷமும்
உங்களுக்கு மத்தவங்ககிட்டருந்து கிடைச்சே தீரும்.’’

விகடன்

Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக