ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:33 pm

» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm

» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by ayyasamy ram Today at 7:56 pm

» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm

» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm

» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm

» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm

» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm

» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm

» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm

» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm

» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm

» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm

» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm

» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm

» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm

» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 3:44 pm

» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm

» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm

» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm

» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am

» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am

» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am

» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am

» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am

» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

Admins Online

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Reply to topic

Go down

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Empty சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by prajai on Tue Nov 26, 2019 11:12 pm

சோம. வள்ளியப்பன்

எழுத்தாளர், பயிற்சியாளர், ஆலோசகர்

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் 300px-Soma_Valliappan

கேட்டரிங் டெக்னாலஜி (DHMCT), BA பொருளாதாரம், PG DPMIR (மனிதவளம்), MBA (மனிதவளம் & மார்கெட்டிங்) படித்திருக்கும் சோம வள்ளியப்பன் சென்னை பல்கலைக்கழகத்தில், எமோஷனல் இன்டெலிஜென்ஸ் துறையில் ஆய்வுசெய்து, Ph.D. முடித்து, டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் இவர் NLP-யில் மாஸ்டர் பிராக்டிஷனர்.

BHEL, வேர்ல்பூல், பெப்சிகோ, டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா, ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றியவர்.

BIM, IFMR, GLIM, AIMS போன்ற பல்வேறு மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றி வருபவர்.

500-க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் நடத்திய அனுபவம் மிக்கவர். செபி, தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை மற்றும் பல்வேறு சேம்பர் ஆப் காமர்ஸ்களுக்காகவும் முதலீட்டாளர் விழிப்புணர்வு பயிலரங்கங்கள் நடத்தியிருக்கிறார்.

அள்ள அள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக் கணக்கு, ரசவாதம், அதிர்ந்த இந்தியா உட்பட தமிழில் 57 புத்தகங்களும், You Vs you மற்றும் Bulls & Bears- all about shares என்ற தலைப்புகளில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார். பங்குச்சந்தை குறித்து இவர் எழுதிய அள்ள அள்ளப் பணம் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு, நெய்வேலி புத்தக காட்சியின் சிறந்த எழுத்தாளர் பரிசு, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பரிசு, கவிதை உறவு பரிசு மற்றும் ISTD பரிசு ( You Vs You புத்தகத்திற்கு) ஆகியவை இவர் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரங்களில் சில.

ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, நாணயம் விகடன், குமுதம் சினேகிதி, அமுதசுரபி, புதிய தலைமுறை, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் 20 தொடர்களும், தினமணியில் 40 க்கும் மேற்பட்ட நடுப்பக்க கட்டுரைகளும் எழுதியிருப்பவர். தற்போது தினத்தந்தியில் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ஸ்டார் விஜய், சன், சன் நியூஸ், புதிய தலைமுறை, பொதிகை, கலைஞர் , மக்கள் டி.வி. ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொருளாதாரம் மற்றும் நிர்வாகம் குறித்த கருத்துகளை பதிவுசெய்து வருபவர்.


சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

எமோஷனல் இன்டலிஜன்ஸ் (இட்லியாக இருங்கள்!)

எமோஷனல் இன்டலிஜன்ஸ் 2.0

பணமே ஓடி வா

எல்லோரும் வல்லவரே

உறவுகள் மேம்பட

உறுதி மட்டுமே வேண்டும்

தள்ளு

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?

காதலிலிருந்து திருமணம் வரை

உஷார்! உள்ளே பார்!

உலகம் உன் வசம்

No.1 சேல்ஸ்மேன்

https://workupload.com/file/nGFuFZTJ
prajai
prajai
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 373
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 107

Back to top Go down

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by lakshmi palani on Wed Nov 27, 2019 3:30 pm

புத்தங்களை தரவிறக்கி கொண்டேன் நன்றி பிரஜால். பதிவு ஏற்றிமைக்கு நன்றி நன்றி.
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by pkselva on Mon Dec 02, 2019 9:03 am

நன்றி நண்பரே!


செல்வா!
pkselva
pkselva
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by prajai on Sun Jul 12, 2020 11:01 pm

சோம. வள்ளியப்பன் - அள்ள அள்ள பணம் - 1 https://workupload.com/file/KaNT9ZK4CzY

சோம. வள்ளியப்பன் - அள்ள அள்ள பணம் - 2 https://workupload.com/file/MUhXcT9sUDS

சோம. வள்ளியப்பன் - அள்ள அள்ள பணம் - 3 https://workupload.com/file/VKDWUR4yFRS

சோம. வள்ளியப்பன் - அள்ள அள்ள பணம் - 5 https://workupload.com/file/EwxRwjgqC6v
prajai
prajai
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 373
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 107

Back to top Go down

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by Kadirmarun on Sun Aug 02, 2020 12:28 pm

வணக்கம், எனக்கு இந்த ராணி முத்து புத்தகம் வேண்டும், வேறு எங்கு கிடைக்கும் என்று சொல்லவும். டெலிகாமில் இல்லை. நன்றி.சார் . சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Constable_kandasamyசோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Par_par_pattanam_parசோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Mamiyar
Kadirmarun
Kadirmarun
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Aug 02, 2020 1:09 pm

நானும் இறக்குமதி செய்துக் கொண்டேன், மிக்க நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4535
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum