புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
Page 1 of 1 •
அனுபவம்
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதில் பேருதவி
புரிவது அனுபவ அறிவு. அனுபவ அறிவு என்பது
தனிமதிப்புக் கொண்டது. வாழ்க்கை முழுவதற்குமே
அனுபவ அறிவு உதவும். அனுபவம் என்பது தனிப்பட்ட
முறையில் ஒருவருக்கு ஏற்பட்டதாகவும் இருக்கலாம்
அல்லது மற்றவர்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம்
பெற்றதாகவும் இருக்கலாம்.
‘அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல –
நமக்கு ஒன்று நடக்கும் போது நாம் என்ன செய்கிறோம்
என்பது தான்’
என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி
உண்டு. ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத்தான்
பாடங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
நினைத்தால் அதற்குக் காலம் போதாது.
பிற மனிதர்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே
பார்ப்பது வேறு. அவர்கள் எப்படி வெவ்வேறு
அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்பது
வேறு. மற்றவர் அனுபவங்களைப் பரிசீலிக்கும்போது,
அதில் அவர்கள் புத்திசாலித்தனமும் தெரியலாம்.
தவறான போக்கும் தெரியலாம். தேவையானதை மட்டும்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம்
இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ,
அப்போது அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்த பிற
மனிதர்களிடம், அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத்
தெரிந்து கொள்வது உபயோகமாய் இருக்கும்.
அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு, வயது
ஏற ஏற அனுபவத்தின் அளவும் ருசியும் அதிகரிக்கும்.
வாழ்க்கை என்பது வாழும் நாட்களைக் கொண்டு
கணக்கிடுவது அல்ல. எத்தனை தழும்புகள், விழுப்புண்கள்,
வடுக்களை பெற்றிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
Life is nothing but Memories –
வாழ்க்கை என்பது
வெறும் நினைவுகளைக் கொண்டது. ஓடி ஓடி உழைத்து
ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில் அசைபோட்டுப் பார்க்க நமக்கு
அனுபவங்கள் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’ எனப்படும்
இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும்.
அரசன் நினைத்தால் எத்தனை புலி, சிங்கத்தை
வேண்டுமானாலும் கொன்று வந்து அரண்மனையில் குவிக்க
முடியும். ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை.
வில்லெடுத்து தானே வேட்டைக்குச் செல்கிறான். எந்த
நிமிடத்தில், எந்த கோணத்தில், எந்த மிருகம் தன்னை வந்து
தாக்கும் என்று தெரியாத நிலை, என்றாலும் அத்தகைய அச்சம்
நிறைந்த, பயம் கலந்த வாழ்விலும் ஒரு சுகம் இருப்பதால்தான்
அரசன் வேட்டைக்குச் செல்கிறான்.
இந்த நியதி வேட்டைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.
‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான விலை
கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.
‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக்
கொண்டு வழிநடக்கலாம்’ என்கிறார் மற்றோர் அறிஞர்.
அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்துவிட்டு,
அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.
பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த
தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு மைதானத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
காவல் நாய்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன.
மேய்ப்பவன் மரத்தடியில் உட்கார்ந்து புல்லாங்குழல்
வாசித்துக் கொண்டிருந்தான்.
தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது.
வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய் எதையோ
பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த
ஆட்டுக்குட்டி, ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டது.
அதற்கு மாமிசத்தை உணவாகக் கொள்ளும் ஓநாய்
‘நண்பனே! பச்சைப் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், எனக்கு கொஞ்சம்
புல் கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டு பசியாறுவேன்’
என்றது.
அதற்கு ஆட்டுக்குட்டி ‘உன் பசிக்கு புல் போதும் என்கிறாயே!
என்னைப் போல் புல்லைத் தின்பவன்தான் நீ என்றால் நான்
உன்னுடன் சேர்ந்து நண்பனாக இருக்க விரும்புகிறேன் என்று
சொல்லிக் கொண்டே அந்த ஆட்டுக்குட்டி வேலி இடுக்கில்
நுழைந்து ஓநாய் பக்கம் போயிற்று.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில்
அகப்பட்டுக் கொள்வார்கள்.
-----------------------------------------
நன்றி
தன்னம்பிக்கை கட்டுரைகள்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|