புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
72 Posts - 45%
heezulia
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
57 Posts - 36%
Dr.S.Soundarapandian
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
14 Posts - 9%
mohamed nizamudeen
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 1%
Anthony raj
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 1%
Jenila
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Safiya
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
151 Posts - 41%
ayyasamy ram
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
18 Posts - 5%
i6appar
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
16 Posts - 4%
mohamed nizamudeen
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
12 Posts - 3%
Anthony raj
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
10 Posts - 3%
T.N.Balasubramanian
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
prajai
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_lcapநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_voting_barநோ டீல்! -\ ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோ டீல்! -\ ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 26, 2019 8:21 pm

நோ டீல்! -\ ஒரு பக்க கதை 26
-

கம்பெனியில் உடன் வேலை செய்யும் ஆனந்தன்
சொன்னான்...

‘‘சேகர், நாம ரெண்டு பேரும் ஒரே ஏரியாவிலிருந்துதான்
ஆபீஸ் வர்றோம். நான் தினமும் பஸ்ல வர்றேன்.
நீ பைக்ல வர்றே. பெட்ரோல் விக்கற விலையில் நீ
ஒருத்தனே வண்டியில வர்றது அதிக செலவுதானே!
நான் பெட்ரோல் செலவை ஷேர் பண்ணிக்கிறேன்.
தினமும் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து உன்
வண்டியிலயே வரலாமா?’’

நல்ல யோசனையாகப்பட்டது சேகருக்கு! வீட்டில் வந்து
ரஞ்சனியிடம் சொன்னபோது, படபடவென பொரிந்து
தள்ளிவிட்டாள்.

‘‘உங்க ஃப்ரெண்ட் ரொம்ப புத்திசாலிங்க... பஸ் நெரிசல்ல
உக்கார இடம் கிடைக்காம, படியில தொங்கிக்கிட்டு,
வேர்வை வழிய, அவஸ்தைப்பட்டு வர்றது எப்படி...
பைக்ல ஜாலியா வர்றது எப்படி? இதை உதவியா கேக்காம
என்னவோ உங்க செலவை ஷேர் பண்ணிக்கிற மாதிரி
கேட்டிருக்கார்... நீங்களும் தலையாட்டிட்டு வந்திருக்கீங்க!’’

‘‘அதான் பெட்ரோல் செலவை ஏத்துக்கிறேன்னு
சொல்றானே?’’

‘‘பெட்ரோல் செலவு மட்டும்தானா? நீங்க எழுபதாயிரம்
ரூபாய் போட்டு வண்டி வாங்கியிருக்கீங்க... அதுல
பாதியைக் கொடுப்பாரானு கேட்டுப் பாருங்க..!
டீலே வேண்டாம்னு ஓடிப்போயிடுவார்!’’

‘இந்தப் பொண்டாட்டிகளின் கணக்கே வேறாய்
இருக்கிறதே?’ - சேகர் பிரமித்து நின்றான்.        
-
-----------------------------
சோம சேகர்
நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக