புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:22

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 21:18

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 20:34

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 19:34

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 19:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 18:23

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 18:10

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:05

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:57

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:48

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:21

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:08

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:35

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:09

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 12:40

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 21:03

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 19:36

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:35

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:00

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:48

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:38

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 20:55

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:43

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:37

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
103 Posts - 48%
heezulia
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
87 Posts - 41%
mohamed nizamudeen
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 2%
prajai
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%
eraeravi
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
50 Posts - 54%
ayyasamy ram
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
33 Posts - 36%
mohamed nizamudeen
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
prajai
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Rutu
டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_m10டிப்ஸ் -- ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ் -- ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83376
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 26 Oct 2019 - 21:55

டிப்ஸ் -- ஒரு பக்க கதை 27
-

‘‘திருநெல்வேலிக்கு ரெண்டு டிக்கெட்!’’ -
கண்டக்டரிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

மீதம் 20 ரூபாயை மட்டும் கொடுத்தவர், ‘‘ரெண்டு டிக்கெட்
எழுபத்தாறு ரூபா... என் கிட்ட சில்லறை நாலு ரூபா இல்ல.
ஆறு ரூபா இருந்தா குடுங்க பத்து ரூபாயா தர்றேன்!’’
என்றார்.

‘‘பரவாயில்ல சார்... விடுங்க!’’ என்றேன் சிரித்தபடி.

அருகில் நின்ற மனைவி என்னை ‘கடி’த்தாள்.
‘‘உங்களுக்கு என்ன கொழுப்பா? உக்கார இடம்
கிடைக்காம, கம்பியைப் பிடிச்சுக்கிட்டு நின்னுட்டு
வர்றோம். இதுல தாராள பிரபு... நாலு ரூபா டிப்ஸா
கொடுக்கிறீங்களாக்கும்!’’

நான்கு சீட் தள்ளிச் சென்ற கண்டக்டர், எங்களை அவர்
பக்கமாக அழைத்தார். முன்னே நின்று
கொண்டிருந்தவர்களை விலக்கி முன்னேறிச் சென்றோம்.

‘‘சார், இந்த ரெண்டு சீட்ல இருக்கறவங்க அடுத்த ஸ்டாப்ல
இறங்கிடுவாங்க. அவங்க இறங்கினதும் நீங்க ரெண்டு
பேரும் உக்கார்ந்துக்குங்க’’ - என்று சொல்லிவிட்டு
நகர்ந்தார் கண்டக்டர்.

இப்போது என் மனைவி என்னைக் குளிர்ச்சியாகப்
பார்த்தாள். ‘தாராளமாய் நடந்து கொள்வதற்கும் ஒரு
பலன் இருக்கிறது’ என்று சொல்லாமல் சொன்னது
என் பெருமிதப் பார்வை!
---------------------------------
கு.அருணாசலம்
நன்றி-குங்குமம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக