புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’!
Page 1 of 1 •
மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! - கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்
#1276167- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சாம் ரடுலங்கி பி.பி 1600(SAM Ratulangi PB 1600). இந்தோனேஷியாவை சேர்ந்த சரக்கு கப்பலான இது 2001 -ல் கட்டப்பட்டது. 580 அடி நீளம் கொண்ட இந்தக் கப்பல் கடைசியாகக் கடந்த 2009 -ம் ஆண்டில் தைவான் கடல் பகுதியில் தென்பட்டது. அதன் பின்னர் இந்தக் கப்பல் காணாமல் போன நிலையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் திடீர் என்று தெற்கு மியான்மர் கடல் பகுதியில் மீனவர்கள் கண்களில் பட்டது. அப்போது மீனவர்கள் சிலர் கப்பலில் ஏறி சோதனை செய்தனர். அந்தக் கப்பலில் மனிதர்கள் யாரும் இல்லை. அதில் சரக்குகளும் இல்லை. மியான்மர் கடல் பகுதியில் இத்தனை பெரிய கப்பல் திடீரென எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்தது.
மீனவர்கள் மியான்மர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் அளித்தனர். அவர்களும் கப்பலை சோதனையிட்டனர். இதனிடையே கடந்த 2009 -ம் ஆண்டில் காணாமல் போன கப்பல் திடீரென்று தோன்றியதால் இதனைப் பலர் கோஸ்ட் ஷிப்(பேய்க் கப்பல்) என்று அழைக்கத் தொடங்கினர். இதனால் இந்தக் கப்பல் குறித்து தகவல் வைரலாக பரவத்தொடங்கியது.
ஆனால் கோஸ்ட் ஷிப் என்ற கருத்தை மறுத்த மியான்மர் அதிகாரிகள், 2009 -ம் ஆண்டு தான் இது கடைசியாக காணப்பட்டது என்பதற்காக இதனை மூழ்கிய கப்பல் என்று சொல்ல முடியாது. இந்தக்கப்பல் சமீபத்தில் கைவிடப்பட்டது தான் என்கின்றனர் உறுதியாக. இது தொடர்பான விசாரணையில் மியான்மர் கடல் பகுதியில் இழுவைக்கப்பல் ஒன்றை கண்டுப்பிடித்தனர். அந்த கப்பலில் பயணம் செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கப்பலை, வங்கதேசத்தில் இருக்கும் கப்பல் பணிமனைக்கு இழுத்துச் செல்ல முயற்சிகள் நடந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக இழுவைக்கயிறு அறுந்தது. அதனால் இந்தப் கப்பலை கைவிடும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். அதனால் கோஸ்ட் ஷிப் குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.
நன்றி விகடன்
Photo: Facebook/YANGON POLICE

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்
பிரேம் குமார் எஸ்.கே.
--
சாம் ரடுலங்கி பி.பி 1600(SAM Ratulangi PB 1600).
இந்தோனேஷியாவை சேர்ந்த சரக்கு கப்பலான இது
2001 -ல் கட்டப்பட்டது. 580 அடி நீளம் கொண்ட இந்தக்
கப்பல் கடைசியாகக் கடந்த 2009 -ம் ஆண்டில்
தைவான் கடல் பகுதியில் தென்பட்டது.
அதன் பின்னர் இந்தக் கப்பல் காணாமல் போன நிலையில்
கடந்த வாரத்தின் தொடக்கத்தில் திடீர் என்று தெற்கு
மியான்மர் கடல் பகுதியில் மீனவர்கள் கண்களில் பட்டது.
அப்போது மீனவர்கள் சிலர் கப்பலில் ஏறி சோதனை செய்தனர்.
அந்தக் கப்பலில் மனிதர்கள் யாரும் இல்லை.
அதில் சரக்குகளும் இல்லை. மியான்மர் கடல் பகுதியில்
இத்தனை பெரிய கப்பல் திடீரென எப்படி வந்தது என்ற
கேள்வியும் எழுந்தது.
மீனவர்கள் மியான்மர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக
தகவல் அளித்தனர். அவர்களும் கப்பலை சோதனையிட்டனர்.
இதனிடையே கடந்த 2009 -ம் ஆண்டில் காணாமல் போன
கப்பல் திடீரென்று தோன்றியதால் இதனைப் பலர்
கோஸ்ட் ஷிப்(பேய்க் கப்பல்) என்று அழைக்கத் தொடங்கினர். இ
தனால் இந்தக் கப்பல் குறித்து தகவல் வைரலாக பரவத்
தொடங்கியது.
ஆனால் கோஸ்ட் ஷிப் என்ற கருத்தை மறுத்த மியான்மர்
அதிகாரிகள், 2009 -ம் ஆண்டு தான் இது கடைசியாக
காணப்பட்டது என்பதற்காக இதனை மூழ்கிய கப்பல் என்று
சொல்ல முடியாது.
இந்தக்கப்பல் சமீபத்தில் கைவிடப்பட்டது தான் என்கின்றனர்
உறுதியாக. இது தொடர்பான விசாரணையில் மியான்மர்
கடல் பகுதியில் இழுவைக்கப்பல் ஒன்றை கண்டுப்பிடித்தனர்.
அந்த கப்பலில் பயணம் செய்தவர்களிடம் நடத்திய
விசாரணையில் இந்தக் கப்பலை, வங்கதேசத்தில் இருக்கும்
கப்பல் பணிமனைக்கு இழுத்துச் செல்ல முயற்சிகள் நடந்தது.
ஆனால், மோசமான வானிலை காரணமாக இழுவைக்கயிறு
அறுந்தது. அதனால் இந்தப் கப்பலை கைவிடும் முடிவை
எடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அதனால் கோஸ்ட் ஷிப் குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.
-
-----------------------
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்ல தகவல்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல்
» எண்ணூரில் கப்பல் மோதி கடலில் எண்ணெய் கசிந்ததற்கு மனித தவறுகளே காரணம்: அறிக்கையில் தகவல்
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» வாகனங்களை ஏற்றிவந்த கப்பல் கடலில் மூழுகும் காட்ச்சி
» ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|