புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1308180krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308166பழ.முத்துராமலிங்கம் wrote:உண்மை தான் ,ஆனால் என்னால் தற்போது சமனங்கால் போட்டு கீழே உட்கார முடியவில்லை
இதற்கு ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள்.
ஆமாம் ஐயா, ரமணீயன் ஐயா சொல்வது போல உடல் பருமன் ஒரு தடையாக இருக்கக்கூடும்.....அல்லது என்னை போல உங்களுக்கும் இடுப்பில் வலி உள்ளதா?
உடல் பருமன் இல்லை மிக மெலிந்து அறுபத்து ஒன்று கிலோ தான் இருக்கிறேன் .ஆனாலும் கீழே உட்கார்ந்து எழ முடியவில்லை. காலை மடக்கி உட்கார முடியவில்லை . சர்க்கரையின் காரணமாக மூட்டில் பிரச்சனை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1308173T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308166பழ.முத்துராமலிங்கம் wrote:உண்மை தான் ,ஆனால் என்னால் தற்போது சமனங்கால் போட்டு கீழே உட்கார முடியவில்லை
இதற்கு ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள்.
பழக்கம்தான் காரணம் .
இப்பிடி செய்துபாருங்கள்.
டைனிங் சேரில் உட்காரும்போது அதில் சப்பளம் கட்ட முடிகிறதா என்று பாருங்கள்.
உட்காரமுடிந்தால் தொடருங்கள்.
முடியாவிட்டால் ஆசனம் செய்துபாருங்கள். எனது உறவினர் பயன் பெற்றுள்ளார்.
உடல் பருமன் ஒரு தடையாக இருக்கக்கூடும்.
நிறைவேற வாழ்த்துகள்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
நன்றி ஐயா நிச்சயம் இதை செய்து பார்க்கிறேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1308199சக்தி18 wrote://பழக்கம்தான் காரணம் .
இப்பிடி செய்துபாருங்கள்.
டைனிங் சேரில் உட்காரும்போது அதில் சப்பளம் கட்ட முடிகிறதா என்று பாருங்கள்.
உட்காரமுடிந்தால் தொடருங்கள்.
முடியாவிட்டால் ஆசனம் செய்துபாருங்கள். எனது உறவினர் பயன் பெற்றுள்ளார்.
உடல் பருமன் ஒரு தடையாக இருக்கக்கூடும்.
நிறைவேற வாழ்த்துகள்.
ரமணியன் //
..................................
உடற்பருமன்/வேறு சுகவீனம் உடையவர்கள் சிறிது சிறிதாக பயிற்சியை ஆரம்பித்து செயற்படுத்தலாம்.(இங்கே ஒருவர் (ஜப்பானியர்) சாக்ஸ் போட முடியாமல் இருந்த நிலை ஆசனப் பயிற்சி மூலம் மாறி இப்போது நன்றாக உட்கார முடிகிறது என்கிறார்.) கொரியா/சீனா/ஜப்பான் நாடுகளில் தரையில் இருந்து தான் சாப்பிடுகிறார்கள்.அவர்கள் உட்காரும் முறை சற்று வேறாக இருக்கும்.குழந்தைக்களுக்கு சிறுவர் பள்ளியிலேயே தரையில் உட்காரும் முறையை சொல்லிக் கொடுக்கிறார்கள்.
பழக்கம்தான் காரணம் என்றால் மெதுவாக தொடங்குங்கள்.(பழ.மு.ஐயா)
நன்றி சக்தி நிச்சயம் எப்படியேனும் முயற்சித்து சுகாசனத்தில் உட்கார்ந்து உங்களுக்கு போட்டோ அனுப்புகிறேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சக்தி சாப்பிட நீங்கள் பதிவிட்ட பல குறிப்புகள் அருமை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சுகாசனம் சாலச் சிறந்தது.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் செய்வது.
திருச்சி மாயவரம் லாட்ஜ் --டேபிளிலும் அமர்ந்து உண்ணலாம்.
தரையிலும் அமர்ந்து உண்ணலாம்.
தரை விரும்பிகள் உண்டு.
இப்போது மாயவரம் உள்ளதா ? தெரியவில்லை.
தரையில் அமர்ந்து உண்ணும் வசதி உண்டா என்பதும் தெரியாது.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருச்சியில் நான் படித்தபோது மாயவரம் லாட்ஜில் சாப்பிட்டதுண்டு . சுவையான சாப்பாடு . ஆனால் கீழே அமர்ந்து சாப்பிடவில்லை . இப்போது அந்த ஹோட்டலைக் காணோம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அடடா அப்பிடியா? வேண்டுமெனில் சுட்ட அப்பளம் கிடைக்கும். எண்ணையில் பொரித்த
அப்பளத்தை தவிர்க்கலாம்.
நானும் திருச்சி பக்கம் சென்று நாட்கள் பல ஆகிவிட்டது.
போன வருடம் ஒரு துக்க சமாச்சாரத்திற்காக காலையில் சென்று இரவில் திரும்பிவிட்டேன்.
ரமணியன்
அப்பளத்தை தவிர்க்கலாம்.
நானும் திருச்சி பக்கம் சென்று நாட்கள் பல ஆகிவிட்டது.
போன வருடம் ஒரு துக்க சமாச்சாரத்திற்காக காலையில் சென்று இரவில் திரும்பிவிட்டேன்.
நலமா ஜெகதீசன்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏற்கனவே போட்டுள்ளீர்கள் அண்ணா, பார்த்தது பதிவிடுங்கள்.....இதை நான் இணைத்துவிடுகிறேன் ...
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308356T.N.Balasubramanian wrote:அடடா அப்பிடியா? வேண்டுமெனில் சுட்ட அப்பளம் கிடைக்கும். எண்ணையில் பொரித்த
அப்பளத்தை தவிர்க்கலாம்.
நானும் திருச்சி பக்கம் சென்று நாட்கள் பல ஆகிவிட்டது.
போன வருடம் ஒரு துக்க சமாச்சாரத்திற்காக காலையில் சென்று இரவில் திரும்பிவிட்டேன்.நலமா ஜெகதீசன்?
ரமணியன்
இரண்டு திரிகளை இணைத்தது விட்டேன் ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308379krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308356T.N.Balasubramanian wrote:அடடா அப்பிடியா? வேண்டுமெனில் சுட்ட அப்பளம் கிடைக்கும். எண்ணையில் பொரித்த
அப்பளத்தை தவிர்க்கலாம்.
நானும் திருச்சி பக்கம் சென்று நாட்கள் பல ஆகிவிட்டது.
போன வருடம் ஒரு துக்க சமாச்சாரத்திற்காக காலையில் சென்று இரவில் திரும்பிவிட்டேன்.நலமா ஜெகதீசன்?
ரமணியன்
இரண்டு திரிகளை இணைத்தது விட்டேன் ஐயா
திரியா? பதிவா?
ரமணியன்
...திரிகள் ஐயா, அண்ணா இப்பொழுதெல்லாம் பதிவிடுவதில் கவனம் இல்லாமல் இரண்டு இரண்டு முறை பதிவுகள் போட்டுவிடுகிறார்...சிலதை இணைக்கிறேன், சிலதை பாஸ்கெட்டுக்கு அனுப்புகிறேன் ....7 வது பதிவை பாருங்கள் ஐயா, அதே படம்...இதை போட்டே, மற்றும் ஒரு திரியை பொது பகுதி இல் பதிந்து இருந்தார்....நான் அதை இங்கு இணைத்ததும், நம்முடைய பின்னுட்டங்கள் எல்லாம், நாம் பதிந்த நேரப்படி ,கலந்து விட்டன
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3