புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_m10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_m10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_m10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_m10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_m10இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 04, 2019 7:31 am

இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட் Tamil_News_large_2381454

மும்பை
மகளை கொலை செய்த வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி - பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு, மும்பை நீதிமன்றம், நேற்று விவாகரத்து வழங்கியது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2012ல், ஷீலா போரா, 24, என்ற பெண், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது பற்றி, சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், ஷீலா போராவை, அவரது தாய் இந்திராணியும், அவரது மூன்றாவது கணவரும், 'ஸ்டார் இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவருமான பீட்டர் முகர்ஜியும் சேர்ந்து, கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

பீட்டர் முகர்ஜியும், இந்திராணியும், 2002ல் திருமணம் செய்து கொண்டனர். இந்திராணிக்கு, முதல் கணவர் மூலம் பிறந்தவர், ஷீலா போரா. இவர், பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகனை காதலித்தார். இந்த தகாத உறவை துண்டிக்க, ஷீலா போரா மறுத்ததால், அவரை, தன் கணவர் பீட்டர் முகர்ஜி உதவியுடன், இந்திராணி கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்திராணி, மும்பை பைகுலா சிறையிலும், பீட்டர் முகர்ஜி, மும்பை ஆர்தர் சாலை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்திராணி, விவாகரத்து கேட்டு, கடந்த ஆண்டு, பீட்டர் முகர்ஜிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பினார். விவாகரத்து வழங்க, பீட்டர் முகர்ஜியும் சம்மதித்தார். இந்த வழக்கு, மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இருவருக்கும் விவாகரத்து வழங்கி, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும், சொத்துக்களும் இரு தரப்பு சம்மத்துடன் பிரித்துக் கொள்ளப்பட்டன.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக