புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
26 Posts - 54%
heezulia
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
14 Posts - 29%
prajai
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
Barushree
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
nahoor
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
80 Posts - 73%
heezulia
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
prajai
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொரட்டி -திரை விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84596
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 16 Aug 2019 - 21:51

தொரட்டி -திரை விமர்சனம் 510012
-

விவசாய நிலங்களில் ஆடு கிடை போடும் ‘கீதாரி’
தொழில் செய்பவர் அழகு. ராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம்
பிழைக்க குடும்பத் தோடு வேறு இடத்துக்கு செல்கிறார்.

அங்கு ஒரு தலையாரியின் நிலத்தில் ஆடு கிடை போட்டபிறகு,
அவர் பணம் தர மறுக்கிறார். இதனால் ஏற்படும் மோதலில்,
அழகுவையும், அவரது மகன் ஷமன்மித்ருவையும் (கதா நாயகன்)
அடித்து, உதைத்து மாட்டுக் கொட்டகையில் கட்டிவைக்கிறார்.

அங்கு வரும் திருடர்கள் உதவியுடன் இருவரும் தப்பிக்கின்றனர்.
அதன் பிறகு, அந்த திருடர்களோடு மித்ரு வுக்கு நட்பு ஏற்படுகிறது.
தவறான சகவாசத்தால் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிறார்.

இதற்கிடையே ஒரு பெரிய திருட்டு சம்பவத்தில் ஈடுபடும்
3 திருடர்களை யும் மித்ருவின் காதலியான சத்யகலா காட்டிக்
கொடுத்து, சிறைக்கு அனுப்பு கிறார். இதனால், மூவரும் அவரை
பழிவாங்க தீர்மானிக்கின்றனர். சிறை யில் இருந்து அவர்கள்
வந்ததும் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

1980-களில் நடக்கும் ஒரு கதையை கிராமிய அழகியலோடும்,
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலோடும் வலுவான
காட்சி அமைப்புகளோடு தந்திருக்கும் இயக்குநர்
பி.மாரிமுத்து வுக்கு பூங்கொத்து. இந்த தலைமுறையினர்
கொஞ்சமும் அறிந்திராத கீதாரி களின் வாழ்க்கையை
கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

காலகட் டத்தை காட்டுவதற்காக, கலை இயக் கத்தையோ,
ஆடை அணிகளையோ நம்பாமல், கீதாரிகளின் பழக்க
வழக்கங்களை கதையுடன் சேர்ந்துவரும் படி அழகாக
காட்சிகளில் பொருத்தி தந்திருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் ஷமன் மித்ருதான் படத்தின்
நாயகன். கதா பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
பாசக்கார பிள்ளையாக, கள வாணிகளின் நண்பனாக,
மனைவியை சுற்றிவரும் இனிய காதலனாக, ஆக்ரோஷம்
காட்டும் கணவனாக கவர்கிறார்.

‘தொரட்டி’ என்பது நாயகனைக் குறியீடாக உணர்த்தினாலும்,
நாயகி சத்யகலாவுக்குதான் பிரதான கதா பாத்திரம்.
‘பத்து ஆள் வேலையை ஒரு ஆளாக’ச் செய்யும் உழைப்பும்,
தன்னம்பிக்கையும் மிக்கதாக படைக் கப்பட்டுள்ளது அந்த
கதாபாத்திரம்.

அசல் கிராமத்துப் பெண்ணாக அவரது துடுக்குத்தனம்
ரசிக்க வைக் கிறது. காதல், ஊடல், மோதல் என ஒவ்வொரு
காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வழங்குகிறார்.

நீண்ட காலமாக சினிமாவில் இருக் கும் அழகுக்கு இப்படம்
ஒரு மைல் கல். பாசம் காட்டும் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்.

திருடராக வரும் 3 பேரும் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.
குறிப்பாக, வாய் பேச முடியாதவராக வரும் முக்கிய வில்லன்,
உடல் மொழியால் மிரட்டுகிறார்.

ஒருசில தெரிந்த முகங்கள் தவிர்த்து, பெரும்பாலானவர்கள்
புதுமுகங்களே. ஆனால் கதாபாத்திரங்களை வலுவாகப்
படைத்திருப்பதால் நட்சத்திரங்களின் அவசியமின்றி படம்
மிகுந்த பிடிமானத்துடன் நகர்கிறது.

தென் மாவட்டத்தின் வட்டார வழக்கை அச்சு பிசகாமல்
காட்சிப் படுத்தியது படத்துக்கு பலம். தவறான சேர்க்கை
ஒரு மனிதனை என்ன ஆக்குகிறது என்பதையும் பாடமாகச்
சொல்கிறது படம்.

கதையில் திருப்பங்களை ஏற் படுத்தும் காட்சிகள் மிகுந்த
படைப் பூக்கத்துடன் சித்தரிக்கப்பட்டுள் ளன. பெண் கேட்டுச்
சென்று அழகு ஏமாற்றத்துடன் திரும்ப, நாயகி இடைப்பட்டு
மனதொடிந்து நிற்கும் அவரை உயிர்ப்பித்து அனுப்பும்
காட்சி அருமை.

முதல் பாகத்தில் ஒரு கீதாரி குடும் பத்தின் சூழல், உழைப்பு,
நட்பு, காதல் என அனைத்தும் கலகலப்பாகவே நகர்கின்றன.
2-ம் பாதியில் திரு மணம், துரோகம், வஞ்சகம் எனக் காட்சிகள்
இறுக்கமாகிவிடுகின்றன. இரண்டுக்கும் இடையே சலிப்பு
வராமல் மண் சார்ந்த காட்சிகள் ஓரளவு தாங்கிப் பிடிக்கின்றன.
ஆனாலும், நகைச்சுவை போன்ற அம்சங்கள் இல்லாதது சற்று
அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வேத் சங்கரின் இசையில் ‘சவுக்காரம்’, ‘குள்ளநரிக் கூட்டம்’
ஆகிய பாடல்கள் வருடுகின்றன. ஒரு பொட்டல் கிராமத்தையும்
உயிர்ப்போடு காட்சிப் படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் குமார்
ஸ்ரீதர். வார்த்தை விளையாட்டுகள் இல்லாமல் வாழ்க்கையை
மட்டுமே எடுத்துரைக்கின்றன சினேகனின் பாடல் வரிகள்.

வழக்கமான கிராமிய துயர காவியத்துக்கான ‘டெம்ப்ளேட்’
திரைக் கதை உத்திகளை தவிர்த்துவிட்டு, ஊகிக்க முடியாத
திருப்பங்களை சேர்த்திருந்தால், ஓர் அசலான மண்வாசனைப்
படம் கிடைத்திருக்கும்.
-
-----------------------------------
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக