புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
Page 1 of 1 •
2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#1302210-
ஸ்ரீநகர்,
அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போன பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 5-ந் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.
அத்துடன் காஷ்மீர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள்
வருகிற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சேவை, இணையதள சேவை கிடையாது.
எங்கெங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கிற காஷ்மீர் மக்கள் சொந்த ஊருக்கு போக முடியாத பரிதாப நிலை நிலவுகிறது.
பக்ரீத் பண்டிகையைக்கூட காஷ்மீர் மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கிருந்து கொண்டாடும் நிலை உருவானது.
இருப்பினும் அவசர தொலைபேசி சேவையை அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது. இந்த தொலைபேசி சேவையானது, ஸ்ரீநகரில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர்களில் உள்ள குடும்பத்தினருடன் ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. அப்படி 2 மணி நேரம் காத்திருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது.
தங்கள் உரையாடலை கண்ணீருடன் தொடங்கி கண்ணீருடன் முடித்துக்கொள்கிறார்கள்.
இப்படி இடுப்பில் தனது ஒரு வயது ஆண் குழந்தையை சுமந்து கொண்டு 2 மணி நேரம், காத்திருந்து டெல்லியில் உள்ள தனது சகோதரியுடன் மருபா பாத் என்ற பெண் பேசினார்.
தனது கண்ணீரை சமாளித்து, சூழ்நிலையை கடந்து வந்து வார்த்தைகளால் அவரால் தெளிவுபட பேசக்கூட முடியவில்லை.
இது பற்றி அவர் கூறியபோது, “என் அப்பாவுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, டெல்லியில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. சமீபத்தில் நாங்கள் இங்கு திரும்பி வந்து விட்டோம். அப்பாவின் மாத்திரை, மருந்துகள் காலியாகி விட்டன. இதை என் சகோதரியிடம் சொல்வதற்காகத்தான் வந்தேன்” என்று அவர் கூறியபோது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
இந்த தொலைதொடர்பு கட்டுப்பாடு, ஆட்கள் போக்குவரத்து கட்டுப்பாடு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று டெல்லியில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் காஷ்மீர் மாநில முதன்மை செயலாளர் ரோகித் கன்சால், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின ஒத்திகை முடிந்ததும் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நம்புகிறோம்” என கூறினார்.
இதற்கிடையே 300 பொது தொலைபேசி சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் சொல்கிறது.
ஆனால் இதுபற்றி அர்சலான் வானி என்பவர் கூறும்போது, “நான் எனது தேசிய தகுதி தேர்வு விண்ணப்பத்தை நிரப்புமாறு சண்டிகரில் உள்ள எனது சித்தப்பாவிடம் சொல்வதற்காக வந்துள்ளேன். 300 பொது தொலைபேசி பூத்துகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். அவை எங்கே இருக்கின்றன?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “எனது செல்போன் மணி ஒலிப்பதுபோல கனவு காண்கிறேன்” என்றும் கூறினார்.
காஷ்மீர் மக்கள் இயல்பு நிலை என்று திரும்பும் என கண்ணீரோடு காத்திருப்பது என்னவோ உண்மைதான்.
தினத்தந்தி
Re: 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#1302217- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மத்திய அரசுக்கும் அந்த அரசுக்கு முட்டு கொடுப்பவர்களும் உலகிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கும் மக்கள் காஷ்மீரில் கடந்த ஒரு வார காலமாக இருக்கும் மக்களே என்கிறார்கள்.ஆனால் உண்மை நிலவரம் எல்லோருக்கும் தெரியும் அதை கூறினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்படும் என்று பயந்து யாரும் பேசாமல் இருக்கிறார்கள்.இத்தனை ஆண்டு காலமாக ஆண்ட காங்கிரஸ் கட்சியினர் அன்றே இதற்க்கு ஒரு தீர்வு கண்டிருந்தால் காஷ்மீர் மக்களுக்கு இந்த ஒரு நிலைமை வந்திருக்காது.
Re: 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#1302225- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காஷ்மீரை வைத்து அரசியல் பண்ணி
2 /3 குடும்பங்கள் 10 தலைமுறைக்கு பணம் சேர்த்தாகிவிட்டது.
இந்திய குடியரசிற்கும் எக்கசக்க செலவுகள்.
ரமணியன்
2 /3 குடும்பங்கள் 10 தலைமுறைக்கு பணம் சேர்த்தாகிவிட்டது.
இந்திய குடியரசிற்கும் எக்கசக்க செலவுகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#1302236- GuestGuest
காஷ்மீரைப் பற்றி அதிகம் தெரியாது.
இரண்டு குடும்பங்களின் ஆதிக்கமும் சுரண்டலும் பற்றி படித்திருக்கிறேன் மூன்றாவது யார்? தெரியாது.
ஈழத் தமிழர்களின் வாழ்வில் நுழைந்து விளையாடியது போல்,ராஜிவ் காந்தி காஷ்மீரிலும் செய்த விளையாட்டின் வினையை அந்த மக்கள் அனுபவித்தார்கள்.
ஜூ.வி.னில் வந்ததும் வெளி நாட்டு ஊடகங்களில் வருவதும் வேறாக இருக்கிறது.
ஆனாலும் அந்த மக்களின் வாழ்வில் விடிவு வர வேண்டும்.கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.
Re: 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#0- Sponsored content
Similar topics
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» இலங்கை பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: சு.சாமி சொல்கிறார்
» ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டுமே முடியும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1