உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்
by ayyasamy ram Today at 6:54 am

» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 6:49 am

» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)
by ayyasamy ram Today at 6:46 am

» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு
by ayyasamy ram Today at 6:42 am

» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி
by ayyasamy ram Today at 6:40 am

» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 6:36 am

» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download
by nsatheeshkumar Today at 2:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by சக்தி18 Today at 12:17 am

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 6:00 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by prajai Yesterday at 5:59 pm

» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Yesterday at 4:25 pm

» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» இத இல்கிலீஷ்ல சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ஆன்மீகம் – விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ரீலா? ரியலா?
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வாழ நினைத்தால் வாழலாம்...
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்!
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:49 am

» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:37 am

» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» » கொரோனா அப்டேட் - மே 29
by ayyasamy ram Yesterday at 11:11 am

» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…!!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» எல்லாம் விதிப்படி…!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாயை இரவல் தர முடியுமா?!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» இரண்டு கடிகாரம்..!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» நல்லதை கற்றுத் ருவோம்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» தூக்கணாங்குருவிக் கூடு –
by ayyasamy ram Yesterday at 9:16 am

» பிரச்சனையை கண்டு ஒடாதே!!!
by ayyasamy ram Yesterday at 9:13 am

» மாஸ்க் மாட்டாத வில்லனை பிடிக்கறதுதான் கதை..!
by ayyasamy ram Yesterday at 9:11 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 9:09 am

» வேலன்:-விதவிதமான வேர்ட் டிசைன் செய்திட -Flamingtext.
by velang Yesterday at 7:57 am

» திருக்கழுக்குன்றம்:-தினம் தினம் தரிசனம்.
by velang Yesterday at 7:46 am

» தேடுபொறி
by ayyasamy ram Yesterday at 5:13 am

» ‘சுவே டாகோன் பகோடா’ என்ற புத்த சமய வழிபாட்டு மையம்
by ayyasamy ram Yesterday at 5:12 am

» தாம்பத்தியம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» குருவின் பாடம்
by ayyasamy ram Yesterday at 5:01 am

» அப்பா கற்றுக்கொடுத்த பாடம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

Admins Online

A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்

A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம் Empty A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Jul 27, 2019 5:25 pm

A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம் 1564128724-1739
-
சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு,
காதல் - அதில் வரும் பிரச்சனைகள் என்று ஒரு 'டெம்ப்ளேட்'
வைத்திருக்கிறார். இந்தப் படமும் அதே பாணிதான்.

ஐயங்கார் வீட்டுப் பெண்ணான திவ்யாவுக்கு (தாரா அலிஷா),
வேறு ஜாதியைச் சேர்ந்த சரவணனைப் (சந்தானம்)
பார்த்தவுடனேயே பிடித்துவிடுகிறது. ஆனால், அவன் ஐயங்கார்
இல்லை என்பது பிறகு தெரியவே, அவனை விட்டு விலகிவிடுகிறாள்.

பிறகு தன் தந்தை அனந்தராமனைக் (யடின் கார்யேகர்)
காப்பாற்றியவன் என்பதால் மீண்டும் காதலிக்க ஆரம்பிக்கிறாள்.
ஆனால், தந்தை அந்தக் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

ஆகவே சரவணனின் நண்பர்கள் அனந்தராமனைக் கொன்று
விடுகிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து எப்படி சரவணன்
மீள்கிறான், திவ்யா - சரவணன் கல்யாணம் நடக்கிறதா என்பது
மீதிக் கதை.

சந்தானத்திற்கே உரிய வழக்கமான காதல் - காமெடி திரைப்படம்.
சந்தானமும் அவருடைய கூட்டாளிகளும் அடிக்கும்
ஒன் - லைன்களால் போரடிக்காமல் நகர்கிறது முதல் பாதி.

ஆனால், இரண்டாம் பாதியில் கதாநாயகியின் தந்தை
அனந்தராமன் கொல்லப்பட்ட பிறகு, படமும் அனந்தராமனுக்குப்
பக்கத்திலேயே படுத்துக்கொள்கிறது. இதற்குப் பிறகு, படம்
முடியும்வரை ஒரே இடத்திலேயே கதை நகர்வது சலிப்பூட்ட
ஆரம்பிக்கிறது.

இதற்கு நடுவில் மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் ஆகியோர்
சிறு திருப்பங்களின் மூலம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த
முயற்சிக்கிறார்கள். கடைசியில் வரும் சிறிய திருப்பம்
எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், அந்தத் திருப்பம் வரும்
போதே, படம் முடிவுக்கு வருகிறது என்பதால் ஆசுவாசம்
ஏற்படுகிறது.

படம் நெடுக சந்தானம் அடிக்கும் 'கவுன்டர்' வசனங்கள் சற்று
சிரிக்க வைக்கின்றன. ஆனால், அதை மட்டுமே வைத்து முழு
படத்தையும் நகர்த்த முயற்சித்திருப்பதுதான் இந்தப் படத்தின்
மிகப் பெரிய பலவீனம்.

நாயகி தாரா அலிஷாவுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகம்.
சந்தானத்தின் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், நீண்ட
நாட்களுக்குப் பிறகு கலக்கியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் 'மாலை நேர' பாடல் மனதில்
நிற்கிறது. அந்தப் பாடல் தவிர, படத்தில் வரும் பாடல்கள்
எல்லாமே ரசிக்கும் வகையில் இருக்கின்றன. பாடல்களின் நீளம்
குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

சுமார் இரண்டு மணி நேரத்தில் நிறைவடைகிறது படம்.
சந்தானத்தின் ஒன் - லைன்கள் தவிர, படத்தின் குறைவான
நீளமும் இந்தப் படத்தின் மற்றொரு ஆசுவாசமளிக்கும் அம்சம்.
சந்தானத்தின் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.
-
----------------------------------
வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56613
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை