புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_c10‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_m10‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_c10 
152 Posts - 78%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_c10‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_m10‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_c10 
317 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_c10‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_m10‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 19, 2019 4:37 am

‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை Tamil_News_large_2323369
-
புதுடில்லி:
‛தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதன்
மூலம், தங்கத்தில் தாலி அணியும் நடுத்தர வர்க்க
பெண்களுக்கு, அது பெரும் கனவாகி விடும்' என தி.மு.க.,
கவலை தெரிவித்துள்ளது.

லோக்சபாவில், நேற்று(ஜூலை 18) நிதி மசோதா மீது,
தென் சென்னை, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் முதன்
முதலில் பேசியதாவது:

ஜனாதிபதி உரையாகட்டும், பிரதமரின் உரையாகட்டும்,
நிதியமைச்சரின் பட்ஜெட் உரையாகட்டும், எல்லாவற்றிலும்
ஏகப்பட்ட வாக்குறுதிகள். இவற்றை ஒட்டு மொத்தமாக
பார்த்தால்,வெறும் கானல் நீராகவே தெரிகின்றன.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதத்திலிருந்து,
12.5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது, நடுத்தர வர்க்க
பெண்களை நேரடியாகவே பாதிக்கும். தங்கத்தில் தாலி
அணிய வேண்டும் என்ற அவர்களது விருப்பம், இனி
கனவாகவே முடியும்.

பெண்கள், குழந்தைகள், ஏழைகள் ஆகியோரின் நலன்களை
அடிப்படையாக வைத்தே, நாட்டின் தலைவிதி
நிர்ணியிக்கப்படும். ஆனால், நிஜத்தில், மத்திய அரசை
எதிர்க்கும் சாமானியர்கள், எரிக்கப்படுகின்றனர்.

வேற்றுமையில் ஒற்றுமை, கூட்டாட்சித் தத்துவம், மாநில
நலன்கள், மதசார்பின்மை என அனைத்தும்
புறக்கணிக்கப்பட்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி,
ஒரே ரேஷன் கார்டு என, உருமாறி வருகிறது.

இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில்தான் வாழ்கிறது
என்றார் காந்தி. ஆனால், விவசாயிகளுக்கு வெறும்,
6 ஆயிரம் ரூபாயை வழங்கினால் போதுமா? தமிழக மக்கள்,
கஜா புயலில் பாதிக்கப்பட்டு நிர்கதியாக நின்றபோது,
பிரதமர் மோடி வந்து பார்க்க மாட்டாரா என, ஏங்கினர்.

ஆனால், கடைசி வரை அவர் எட்டிப்பார்க்கவில்லை.
ஹிந்தி பேசாத மாநிலங்களில், ஹிந்தி மொழியை
வளர்ப்பதற்காக, ஆசிரியர்களை நியமிக்க, 50 கோடி ரூபாய்
ஒதுக்கப்படுகிறது.

மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசின்
நோக்கம் தெளிவாக தெரிகிறது. இதை ஏற்க முடியாது.
இவ்வாறு, தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.
-
------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:30 am

கன்னிப் பேச்சு பரவாயில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக