புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_m10   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 9:20 am


பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் கௌரவர்களில்
துச்சாதனன் திரௌபதியை சபைக்கு கூட்டி வந்து சபையில்
அவள் சேலையை உருவும் போது கண்ணன் (கடவுள்) வந்து
காப்பாற்றினான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்
-
இதில் ஒரு கருத்து மறைந்துள்ளது
அது என்னவென்று இப்பொழுது பார்ப்போம்
-
திரௌபதி
-
திரௌபதி தன் இரண்டு கைகளாலும்
தன் உடலை மூடி கடவுளே காப்பாற்று என்றாள்
கடவுள் வரவில்லை
-
தன் உடலை ஒரு கையால் மூடி
ஒரு கையை மேலே துாக்கி கடவுளே காப்பாற்று
என்றாள் கடவுள் வரவில்லை
-
தன் இரண்டு கைகளையும் மேலே துாக்கி
கடவுளே காப்பாற்று என்றாள்
அப்பொழுது தான் கடவுள் வந்து புடவை கொடுத்து
அவள் மானத்தைக் காப்பாற்றினார்
-
அதாவது தன் இரண்டு கைகளாலும்
தன் உடலை மூடி தன் மானத்தை தானே
காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று
திரௌபதி முயற்சி செய்யும் பொழுது
கடவுள் வரவில்லை
-
ஒரு கையால் தன் உடலை மூடியாவது
தன் உடலை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
என்று திரௌபதி முயற்சி செய்யும் பொழுதும்
கடவுள் வரவில்லை
-
இரண்டு கைகளையும் மேலே துாக்கி தன் மானத்தை
தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று
திரௌபதி உணர்ந்து கடவுளே காப்பாற்று என்று
கூறும் பொழுது கடவுள் வந்து திரௌபதிக்கு
புடவை கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றினார்
-
இந்த கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது
என்னவென்றால்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியும்
என்ற நிலை இருக்கும் வரை கடவுள் வர மாட்டார்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியாது
மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியால் தான்
காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும் பொழுது
மட்டும் தான் கடவுள் வருவார் என்பது புலனாகிறது

இதைத் தான் சரணாகதி என்பார்கள்
-
---------------------------
படித்ததில் பிடித்தது


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 12, 2019 9:26 am

   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 12, 2019 11:09 am

Code:

என்னவென்றால்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியும்
என்ற நிலை இருக்கும் வரை கடவுள் வர மாட்டார்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியாது
மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியால் தான்
காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும் பொழுது
மட்டும் தான் கடவுள் வருவார் என்பது புலனாகிறது

இதைத் தான் சரணாகதி என்பார்கள்


   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 103459460    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 1571444738

pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Thu Jun 13, 2019 8:41 am

arumaiyana pathivu

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Thu Jun 13, 2019 11:58 am

   பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834    பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...!! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக