புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலம்  அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை I_vote_lcapசேலம்  அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை I_voting_barசேலம்  அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 7:57 am

சூரமங்கலம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம் மற்றும் மகுடஞ்சாவடி பகுதிகளில் ரெயில்வே தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் 20 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே சென்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு மயிலாடுதுறை-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோட்டிற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரெயில், சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம் பகுதியில் வந்தபோது, ரெயிலில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த வினோதினி, அம்பிகா ஆகிய 2 பெண்களிடம் இருந்து 11 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்தனர்.

அப்போது, அந்த பெண்கள் சத்தம் போட்டு கூச்சலிட்டதால், அந்த ஆசாமிகள் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

இதேபோல், நள்ளிரவு 1 மணிக்கு கோவை-சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில், மாவேலிப்பாளையம் அருகே வந்தது. அப்போது, ரெயிலில் பயணம் செய்த கோவையை சேர்ந்த விமலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.

இதைத்தொடர்ந்து வந்த கொச்சுவேலி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் வடமாநில கும்பலை சேர்ந்த ஆசாமிகள் பெண்களிடம் நகைகளை பறித்து கைவரிசை காட்டியுள்ளனர்.

அதாவது, நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை ஈரோட்டில் இருந்து சென்னை, மைசூரு, பெங்களூரு சென்ற 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு-சேலம் இடையே காவிரி ஆர்.எஸ்., சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம், மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் ரெயில்வே பாலப்பணிகள் நடப்பதால், ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த கும்பல், ஓடும் ரெயிலில் ஏறி தூங்கி கொண்டிருந்த பயணிகளிடம் நகை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஓடும் ரெயிலில் இருந்து அந்த கும்பல் குதித்து தப்பி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் சீனிவாசராவ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், சம்பவம் நடந்த இடம் ஈரோடு ரெயில்வே போலீஸ் கோட்ட எல்லைக்குள் வருவதால் அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கும்பலை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக