புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் Poll_c10ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் Poll_m10ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் Poll_c10 
55 Posts - 63%
heezulia

17 Posts - 20%
mohamed nizamudeen

4 Posts - 5%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

50 Posts - 63%

15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 7:33 pm

ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் _106399564_5074ef99-b19c-4cfa-9f9a-46c36820aa0d
-
ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன்
நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரீசா மே வருத்தம்
தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் ஜாலியன்வாலாபாக்
படுகொலை நடந்து நூறு ஆண்டுகள் ஆக போகிறது.
-
இந்த சூழலில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்காக
பிரிட்டன் மன்னிப்பு கேட்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய
சூழலில், அந்நாடு இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.

ஜாலியன்வாலாபாக் படுகொலை
-
ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து வரும்
ஏப்ரல் 13ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன.
எனினும், அதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள் இன்னும் அந்தச் சோகத்தைச் சுமந்து
கொண்டுதான் இருக்கின்றனர்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 7:35 pm

ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் _100833462_gettyimages-802504394-1
-

பிரிக்கப்படாத இந்தியாவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல்
13ஆம் தேதியன்று நடைபெற்ற அந்தப் படுகொலைகள்
விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக
உருவெடுத்தது.
-
என்ன நடந்தது?
-
பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹேரி டையர்
உத்தரவின்பேரில், ஜாலியன்வாலாபாக்கில் வைசாகி
விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி
ஏந்திய 50 ராணுவத்தினர் சுடத்தொடங்கினர்.
-
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப்
பிறகும் நீங்காத வலி
அந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்
கொல்லப்பட்டதாகவும், 1,100க்கும் அதிகமானவர்கள்
காயமடைந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2013இல் இந்தியா வந்திருந்த அப்போதைய பிரிட்டன் பிரதமர்
டேவிட் கேமரூன் அந்தப் படுகொலைகளை 'வெட்கக்கேடானது'
என்று கூறினார். ஆனால், அப்போது மிகவும் தாமதமாகியிருந்தது.

அந்த சம்பவத்தில் பலியானவர்களின் உறவினர்கள் இன்னும்
தங்கள் நினைவுகளில் இறந்தவர்களைத் தாங்கிக்கொண்டுதான்
இருக்கிறார்கள். அவர்களில் சிலர் பிபிசியிடம் தங்கள்
கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
-
ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் _100834121_gettyimages-162168553

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சத்பால் ஷர்மா, அப்போது
45 வயது ஆகியிருந்த தன் தாத்தா அமின் சந்த், அமிர்தசரசு
நகரின் சூழ்நிலை மிகவும் பதற்றமானதாகவே இருந்தது
என்பதை அறிந்தும் நீளமான கறுப்பு நிறக் கோட் மற்றும்
வெள்ளை நிறப் பைஜாமா அணிந்துகொண்டு சென்றதாக
விவரிக்கிறார்.

பாரம்பரிய மருத்துவரான தனது தாத்தா துப்பாக்கிச் சூடு
தொடங்கியபோது மேடைக்கு அருகிலேயே நின்று
கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார்.

"ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் என் தந்தையால்
என் தாத்தாவைத் தேடித் செல்ல முடியவில்லை. அடுத்த நாள்
ஜாலியன் வாலாபாக்கில் குவிந்து கிடந்த உடன்களின் மத்தியில்
என் தாத்தாவின் உடலையும் கண்டார் என் தந்தை," என்கிறார்
சத்பால்.

கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சத்பாலின்
பாட்டியும், தந்தையும் ஜாலியன்வாலா பாக் செல்வதை
வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

"எங்களுக்கு திருமணம் நடந்தபின் முதலில் எங்களை
பொற்கோவிலுக்கு அழைத்துச்செல்லாமல், தியாகிகளுக்கு
அஞ்சலி செலுத்த ஜாலியன்வாலா பாக்கிற்கே என் மாமனார்
எங்களை அழைத்துச் சென்றார்," என்று கூறும் சத்பாலின்
மனைவி கிருஷ்ணா ஷர்மா, "எப்போதெல்லாம்
ஜாலியன்வாலா பாக் பற்றிப் பேசுகிறாரோ அப்போதெல்லாம்
அவர் கண்ணீர்விடுவதைக் கண்டுள்ளேன்," என்று தனது
கணவரின் தந்தை பற்றி நினைவுகூர்கிறார்.

தனது பள்ளிப்படிப்பின்போது ஜாலியன்வாலா பாக் பற்றி
மிகவும் விரிவாகக் கற்றுக்கொடுக்கப்படவில்லை என்று
கூறும் கிருஷ்ணா, அந்த சோகமான நிகழ்வைப் பற்றி
அறிவதற்காக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
தன் குழந்தைகளை அங்கு அழைத்துச் செல்கிறார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 7:37 pm

ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் _100833464_gettyimages-469924336
-
அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாக் நினைவுச் சின்னம்
----------------------------------------------
உள்ளக்குமுறல்கள்
-
ஜாலியன்வாலா பாக் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின்
உறவினர்கள் அவர்களை நினைக்கும்போதெல்லாம் தங்கள்
உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர்.

ஜாலியன்வாலா பாக்கில் சுடப்பட்ட லாலா ஹரி ராமின் பேரன்
மகேஷ் பேகல், தனது பாட்டி ரத்தன் கௌர் தன்னிடம் பகிர்ந்து
கொண்ட மோசமான நினைவுகளை நம்மிடம் வெளிப்படுத்துகிறார்.
-
"எனது தாத்தாவை நெஞ்சு மற்றும் காலில் பாய்ந்த துப்பாக்கிக்
குண்டுடன் வீட்டுக்கு கொண்டுவந்தபோது அவருக்கு கடுமையான
ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. அப்போது அமிர்தசரசு நகரில் நடந்த
களேபரத்தில் மருத்துவ உதவிகூடக் கிடைக்கவில்லை.

நான் என் தேசத்துக்காக இறக்கிறேன். என் மகன்களும் அதே
பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது கடைசி
வார்த்தைகள்," என்கிறார் மகேஷ்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 7:38 pm

என் தாத்தா மிகவும் விரும்பியதால் அவர் திரும்பி வந்ததும்
உண்பதற்காக என் பாட்டி 'கீர்' ( அரிசியில் செய்யப்படும்
இனிப்புச் சுவையுடைய தின்பண்டம்) சமைத்து வைத்திருந்தார்.

ஆனால், அதை என் தாத்தா உண்பதற்கான நேரம் வரவே
இல்லை என்று கனத்த இதயத்துடன் கூறுகிறார் அவர்.

"அவரது இறப்பால் எங்கள் குடும்பம் மிகுந்த இன்னலுக்கு
ஆளானது. அவர் விருப்பதைப்போலவே எங்கள் குடும்பம்
அவர் மறைவுக்குப் பின்னும் அந்நிய ஆட்சியை எதிர்த்துப்
போராடினோம்.

1997இல் பிரிட்டன் ராணி எலிசபெத் இந்தியாவுக்கு வருகை
தந்தபோது 'தங்கள் தவறுகளுக்கு பரிகாரம் செய்யாமல்
ராணி அமிர்தசரசுக்கு வருகை தருவது வீண்' என்று
பதாகைகளை ஏந்திக்கொண்டு போராடினோம்," என்று
மகேஷ் கூறுகிறார்.
-
ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் _100834119_gettyimages-544328208
=
ஜாலியன்வாலா பாக்கில் சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த இடங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 7:41 pm

ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தின் 100ஆம்
ஆண்டு தொடங்குவதை அனுசரிக்கும் வகையில் அரசு
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய அடையாள
அட்டையை வைத்து சாலைகளில் சுங்கக் கட்டணம் இல்லாமல்
பயணிக்கலாம் என்பதைத் தவிர்த்து சத்பால் சர்மா மற்றும்
மகேஷ் பேகல் ஆகியோருக்கு
அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

எஸ்.கே.முகர்ஜீ நீண்ட நாட்களாக ஜாலியன்வாலா பாக்கை
பராமரித்து வருகிறார். அவரது தாத்தா துப்பாக்கிச் சூட்டில் உயிர்
பிழைத்தவர்களில் ஒருவர். ராணி எலிசபெத் மற்றும் அவரது
கணவர் எடின்பர்க் கோமகனின் கையெழுத்தை
ஜாலியன்வாலா பாக் வருகைப் பதிவேட்டில் காட்டும் அவர்,
"ஒரு மன்னிப்பு எந்த அளவுக்கு காயங்களை ஆற்றும் என்று
தெரியாது.

ஆனால், நாம் இந்த நினைவுச் சின்னத்தை மேம்படுத்தி,
இந்தியாவின் கறுப்பு நாட்களை நினைவுகூர வேண்டும்,"
என்கிறார்.
-
-----------------------------------------------------
நன்ற-பிபிசி -தமிழ்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sat Apr 13, 2019 6:32 am

இப்போதைய அரசியல் கட்சிகள் அதைவைத்து அரசியல் நடத்தாமல் இருந்தால் நன்று.ராணுவம்,ராணுவ வீரர்கள் என்று ஒன்றையும் விட்டு வைத்ததில்லை.விண்வெளியையும் விட்டு வைத்ததில்லை.இதை ஒன்றை மட்டும் எப்படி தான் விட்டு வைத்தார்களோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 13, 2019 10:42 am

Code:

எஸ்.கே.முகர்ஜீ நீண்ட நாட்களாக ஜாலியன்வாலா பாக்கை
பராமரித்து வருகிறார். அவரது தாத்தா துப்பாக்கிச் சூட்டில் உயிர்
பிழைத்தவர்களில் ஒருவர். ராணி எலிசபெத் மற்றும் அவரது
கணவர் எடின்பர்க் கோமகனின் கையெழுத்தை
ஜாலியன்வாலா பாக் வருகைப் பதிவேட்டில் காட்டும் அவர்,
"ஒரு மன்னிப்பு எந்த அளவுக்கு காயங்களை ஆற்றும் என்று
தெரியாது.

ஆனால், நாம் இந்த நினைவுச் சின்னத்தை மேம்படுத்தி,
இந்தியாவின் கறுப்பு நாட்களை நினைவுகூர வேண்டும்,"
என்கிறார்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனலும் இந்த காயங்கள் மாறாது.

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 13, 2019 11:55 pm

இந்நாளில் நினைவுகூறத்தக்க மற்றொரு விடுதலை போராட்ட வீரர் உதம் சிங்.

1899ம் ஆண்டு சம்பர் 26ம் தேதி பிறந்தார் உதம் சிங். ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த கூட்டத்தில் 20 வயதான உதம் சிங்கும் பங்கேற்று இருந்தார். துப்பாக்கி குண்டுகள் வெடித்து சிதற உதம் சிங் ஓடித்தப்பினார். ஆனால் அவரது நண்பர்களையும் பெற்றோரையும் இழந்தார். தன் கண் எதிரே மக்களை சுட்டு வீழ்த்திய ஆங்கிலேயர் மைக்கேல் ஓ டயரை பழிவாங்க முடிவு செய்தார் உதம் சிங். ஆனால் அவர் அதற்காக பல வருடங்கள் காத்திருந்தார். ஜாலியன் சம்பவத்துக்கு பிறகு கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை விஷயமாகவும், இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும் பயணம் செய்தார்.

அமெரிக்காவில் பல இடங்களுக்கு பயணம் செய்த உதம், இந்திய சுதந்திரத்துக்காக ஆதரவு திரட்டிக்கொண்டு 1927ம் ஆண்டு இந்தியா திரும்பினார். அப்போது அவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் 1931ம் ஆண்டு விடுதலையான அவர் ஜெர்மனிக்கு தப்பினார். அங்கிருந்து அவர் 1933ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார்.

1940ம் ஆண்டு மார்ச்13ம் தேதி லண்டனின் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் உதம். அதே கூட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரங்கேற்றிய மைக்கேக் ஓ டயரும் கலந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் டயரை சுட்டுக்கொன்று ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர்ப்பலிக்கு பழிவாங்கினார் உதம் சிங்.

''என் மக்களின் ஆன்மாவால் நான் நொறுங்கினேன். அதனால் நான் அவனை நொறுக்கினேன்'' என்று சொன்னார் உதம் சிங். டயரை பழிவாங்குவதற்காக நான் 21 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த உதம் சிங், 4 மாதங்களுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார்.
(புதியதலைமுறை)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 14, 2019 11:59 am

போராட்ட வீரர் உத்தம் சிங் குறித்த
மேலதிக தகவல்களுக்கு ... ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் 1571444738
-
=====================================================
இந்திய அரசின் அஞ்சலி
-
நேருஜி 1962-ல் சிங்கின் செயலைப் பாராட்டி அவர் போன்றவர்களால்தான்
இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார்[15]. 1974- ல் சாதுசிங் திண்ட்
என்ற சுல்தான்பூர் லோதி வேண்டுகோளுக்கிணங்கி
இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் பிரிட்டிஷ் அரசு உத்தம் சிங்கின்
சவப்பெட்டியை அனுப்ப சம்மதித்தது.

சாதுசிங் திண்ட் சென்று உத்தம் சிங்கின் சவப்பெட்டியை வாங்கிவந்தார்.
அதனை காங்கிரஸ் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதல்வர்
ஜெயில் சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பிரதமர் இந்திரா காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரது சொந்த கிராமமான சுனாம் கிராமத்தில் அவரது உடல்
எரியூட்டப்பெற்று சட்லஜ் நதியில் அஸ்தி கரைக்கப்பட்டது.
-
நன்றி-விக்கிபீடியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 14, 2019 12:02 pm

ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் Ty010ZSiSTiqDfmJBIgg+220px-Udham
-
உதம்சிங்
-
புகைப்படம்- விக்கிபீடியா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக