உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!by mohamed nizamudeen Yesterday at 11:58 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
2 posters
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆச்சர்ய தகவலை வெளியிட்டுள்ளது
ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தையை கி.மு 905 மற்றும் கி.மு. 791 காலக்கட்டத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
நன்றி
சமயம்
ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தையை கி.மு 905 மற்றும் கி.மு. 791 காலக்கட்டத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
நன்றி
சமயம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Dr.S.Soundarapandian likes this post
Re: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்ற்ம் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கிமு 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கிமு 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.
இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கிமு 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கிமு 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Dr.S.Soundarapandian likes this post
Re: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்தியாவின் பழைமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Dr.S.Soundarapandian likes this post
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?
Guest- Guest
Re: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
"தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?"
--சக்தி18 சூப்பர்!
--சக்தி18 சூப்பர்!


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|