புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_m10ஆன்றோர் சிந்தனை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்றோர் சிந்தனை

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:52 pm

First topic message reminder :

ஆன்றோர் சிந்தனை - Page 2 N9DAXTUmTTYc58YNefAO+images(2)
-
ஆன்றோர் சிந்தனை - Page 2 PaNlsxAeSoqpZqkV8pLY+images(3)
-
ஆன்றோர் சிந்தனை - Page 2 ZJHMRCiSKyCjiR1T3NwY+images(4)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:59 pm

சென்னை : சிறுபான்மை பள்ளி அந்தஸ்து வழங்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பள்ளிகளில் 50 சதவீதம் சிறுபான்மை மாணவர்களை சேர்த்தால் அப்பள்ளிக்கு சிறுபான்மை பள்ளி அந்தஸ்து வழங்கப்படும் என 2018 ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 140 கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடுக்க இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. தகுதியான சிறுபான்மை மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் குறித்து சிறுபான்மை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான தமிழக அரசின் அரசாணை செல்லாது என
உத்தரவிட்டுள்ளது. > செய்தி...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 10:01 pm

புதுச்சேரி:புதுச்சேரியில், கிளி ஜோசியம் பார்த்த 4 பேர் பிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்த 4 கிளியை வனத்துறையினர் மீட்டனர்.புதுச்சேரியில் கடற்கரை சாலை, போலீஸ் தலைமை அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் கிளி ஜோசியம் பார்க்கப்பட்டு வந்தது. இது குறித்து சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வனத்துறை அமைச்சர் ஷாஜகானுக்கு புகார் அனுப்பின. அமைச்சர் உத்தரவின்பேரில், வனத்துறை துணை இயக்குனர் குமாரவேல், வேளாண் அலுவலர் தியாகராஜன், செயல்விளக்க அதிகாரி ராமலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, மருத்துவமனை மற்றும் கடற்கரை சாலையில் பச்சை கிளியை கூண்டில் அடைத்து ஜோசியம் பார்த்த 4 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 4 பச்சை கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.முதல் முறை என்பதால், ஜோசியம் பார்த்தவர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பச்சை கிளிகள் வனத்துறையில் வளர்க்கப்பட்டு வருகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 01, 2019 3:31 pm

புதுடில்லி : மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகை விபரங்கள் :* கிராஜூட்டி வரிச்சலுகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.* அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்
* 2வது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை அளிக்கப்படும்* வீட்டு வாடகையிலிருந்து பெறும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்தில் இருந்து 2.4 லட்சமாக உயர்வு* டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான தொகைக்கு இனி வரிபிடித்தம் இல்லை.* வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.40,000 க்கு மேற்பட்ட அனைத்து வருமானத்திற்கும் வரி உண்டு. ரூ.10,000 வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு. ரூ.6.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வதற்கு வரி இல்லை. இதன் மூலம் 3 கோடி வரிசெலுத்துவோர் பயனடைவார்கள்.* நிரந்தர வருமான வரிக்கழிவு ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு> தகவல் செய்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 01, 2019 5:07 pm

மத்திய பட்ஜெட்டிற்கு  ஆன்றோர் சிந்தனைக்கும் என்ன சம்பந்தம் 
சிவனாசான் அவர்களே ? 

நேற்றும் அப்பிடித்தான்  "பிப் 1 முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்"
பதிவில் சம்பந்தப்படாத செய்திகளை பதிவிட்டு இருந்தீர்கள். 

அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து இருந்தேன்.

கவனம் செலுத்தி தலைப்பிற்கு தகுந்த பதிவுகளையும் மறுமொழிகளையும் இடவும்.

மீண்டும் மீண்டும் இதே தவறை செய்யவேண்டாம்.
உங்களுக்கு பலமுறை தனிமடலிலும் கூறி இருந்தேன்.

ஒத்துழைப்பை தரவும்.

தவறாக நினைக்கவேண்டாம் . மறுமொழி இடுவதிலும் புதிய பதிவிடவும் உங்களுக்கு கஷ்டமாக 
இருந்தால் உதவி ஏதாவது வேண்டுமெனில் கேட்கவும்.

தொடர்ந்து சம்பந்தா சம்பந்தமின்றி பதிவுகள் வந்தால் அவை நீக்கப்படும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 02, 2019 9:10 am

ஆன்றோர் சிந்தனையில் , BJP யின் புகழ் பாடுகிறீர்கள் . தலைப்பைக் கவனித்துப் பதிவிடுதல் நன்று .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 02, 2019 6:27 pm

பலன் இருந்தால் மகிழ்ச்சி  சிரி சிரி

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக