புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
74 Posts - 37%
i6appar
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
prajai
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_m10 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:06

வாசகம்
-

அந்தந்த வயதில்
இலவச சேவையாய்
கிடைத்து விடுகிறது
‘வயசு அப்படி…’
என்ற வாசகம்!

==================
>நா.கி.பிரசாத்
நன்றி: குங்குமம் 8-10-12

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:07

ரகசியம்
-
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Images?q=tbn:ANd9GcTjum14rfGxGXcwfrF70q4Q4EPJt_ZK8upvhg4vhNqH54o6Zj9r
-

ஒரு அலகில்
சுமந்து வருவதை
பல அலகுகளுக்கு
சமமாய்ப் பகிர்ந்து வழங்கும்
ரகசியம்
அம்மா பறவைகளுக்கே
உரித்தானது!

========================
<வீ.விஷ்ணுகுமார்
நன்றி: குங்குமம் 8-10-12

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:09

பிரியும் முன் முத்தமிடலாமா?
-
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  E_1350385600
-

* பறக்கத் தயாரான
ஒரு பறவைக்கு
விடைபெறல் பற்றிய
பிரக்ஞை இல்லை.
அது தூரத்தில் மறையும்வரை
ஒரு திரும்புதல்கூட இல்லை.
அந்தக் கூட்டிலிருந்து
மெல்ல விடுபடுகிறது
வெப்பம்.

* ஒரு கதையை
எடுத்து வந்தபோது
நீ உறங்கியிருந்தாய்…
அதன் விழித்த இமைகளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தேன்
இரவு தீரும் வரை.

* கடைசி வார்த்தை என
எதைச் சொல்லி விலக?
அப்படி எதையும்
நீ கொண்டு வந்திருக்கிறாயா?

* ஏணிகளுக்கெனக் காத்திருக்காதவன்
ஏறுகிறான்
பாம்பின் வால் பிடித்து.

* உள்ளே
உறுத்திக் கொண்டிருக்கும்
துளியொன்றை மீட்க வேண்டும்.
நீ தலை கோதிவிடேன்.

* பிரியும் தீர்ப்பு எழுதுமுன்
உன் கையை
ஒரேயொருமுறை
முத்தமிட்டுக் கொள்ளவா?

——————————————-
– ஜா. பிராங்க்ளின் குமார்

நன்றி” கல்கி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:10

இல்லாதது
-
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  DSC01873
-
புறா
வேடன்
அம்பு
ஆலிலை
எறும்பு…
அத்தனையும் தயார்
கரை நனைக்கும் ஏரிக்கு
எங்கே செல்வீர்
கதை சொல்லிகளே…?

=====================
அ.உ.வீரமணி
நன்றி: குங்குமம் 8-10-12

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:10

நனைதல்
--
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  800px-Swallow_tail_Schwalbenschwanz
-

சிந்தி அறியாத
கண்ணீரில் நனைகிறது
பட்டாம்பூச்சி
ஞாபகச் சிறகை
எப்போது உலர்த்திடுமோ…?

=======================
>தமிழ்நாயகி
நன்றி: குங்குமம் 8-10-12

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:11

ரசனை
-

தோட்டத்தில் அமர்ந்து
உனக்கு எழுதும் காதல் கடித்ததை
சுற்றிச் சுற்றி வந்து
படித்து ரசிக்கிறது
பட்டாம்பூச்சி!

=======================
>தஞ்சை கமரூதின்
நன்றி: குங்குமம் 8-10-12

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:12

கரைதல்
-
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  Lovers%2525202
-

விரல் இடுக்குகளின் வழியே
கரையும் நிலா
கையில் அள்ளிய நீர்..!

======================
>விசாகன்
நன்றி: குங்குமம் 8-10-12

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:12

நகர்தல்
-

நாளைக்காவது
சர்க்கரை போடுவானா
என அம்மா

நாளைக்காவது
கடன் கிடைக்குமா
அப்பா

நாளைக்காவது
இந்தியா ஜெயிக்குமா
என மகன்

நாளைக்காவது
அவன் சொல்வானா
என மகள்

காத்திருந்து காத்திருந்து
இன்றைத்
தொலைத்துவிட
வீட்டில்
பயந்து போய்ப்
படுத்திருக்கிறார் தாத்தா

மிண்டும் ஒரு நாளை
வந்துவிடுமோ என்று.

——————————-
>ப.உமா மகேஸ்வரி
நன்றி: ஆனந்தவிகடன் 3-10-12

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:13

முரண்
-
 ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்  170px-Indian_Crow
-

மொட்டை மாடியில்
வெயில் காயும்
வடாம் வற்றல் எடுக்க
அனுமதிக்கப் படாத
காக்கைகளுக்கு
அமாவாசை தினம் மட்டும்
கூவிக் கூவி அழைப்பு

————————–
>மகா
நன்றி: ஆனந்த விகடன் 3-10-12

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Jan 2019 - 22:14

காகிதப் பறவை
-

வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்து கொண்டிருக்கிறாயே
சிறகுகள் வலிக்கவில்லையா
என
விசாரித்தபடி
கடந்துசென்ற
ஒரு பெரும்பறவையை
விநோதமாகப் பார்த்தபடி
காற்றில்
மிதந்து கொண்டிருந்த்து
காற்றாடி!

—————————
>மகா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக